http://oi65.tinypic.com/2v19mp2.jpghttp://oi67.tinypic.com/eh0kmo.jpg
Printable View
அன்றும் இன்றும்
1990 ல் ராஜா திரையிட்டபோது இன்னும் 28 ஆண்டுகள் கழித்து, இதே ஆல்பட் தியேட்டரில் இதே உற்சாகத்தோடு, 2018 ல் டிஜிட்டல் வடிவில் எங்கள் ராஜாவை மீண்டும் தரிசிப்பேன் என்று அன்று கனவிலும் நினைத்ததில்லை...
தமிழ்த்திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக டிஜிட்டல் வடிவில் வெளியான ஒரு படத்தின் பாடலை, ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ONCE MORE திரையிட்ட வரலாற்று நிகழ்வு நேற்று பேபி ஆல்பட் தியேட்டரில், " கல்யாணப் பொண்ணு ... கடைப்பக்கம் போனா... " பாடல் மூலம் நிகழ்ந்தபோது, இன்ன...ும் 25 ஆண்டுகள் கடந்தாலும், அன்றைக்குப் புதிதாக வரப்போகும் வேறொரு தொழில் நுட்பத்தில் இதே ராஜாவை மீண்டும் தரிசிப்பேன் என்ற நம்பிக்கை எனக்குள் பிறந்திருக்கிறது.
புதிய தொழில் நுட்பத்தின்மூலம் என்றென்றும் எங்கள் அய்யன் ஒவ்வொரு தலைமுறைக்கும் அறிமுகமாகிக் கொண்டே இருப்பார்.
இது காலத்தின் கட்டாயம்.
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...21&oe=5BBC9A02
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...7c&oe=5BC21B27
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...f7&oe=5BBC91EA
vaannila