Thanks for update, Arvind. Looking forward to it this evening. I'll checkout the crowd as well. I remember for VR, it was 100% full second/third day and ran for 4 weeks !!
கமலுக்கு அடுத்ததாக நடிப்பில் வாகை சூடுவது யார் என்பதில் போட்டி ஏற்படும்! அந்த அளவுக்கு எம்.எஸ்.பாஸ்கர், நாசர், ஊர்வசி, கேபி, ஆண்ட்ரியா, பூஜா பாத்திரங்கள் எழுந்து நிற்கின்றன.
கமல் ரசிகராக இல்லாத பட்சத்தில் ஒருவர் வைக்கும் கருத்துக்கள் பாரபட்சமற்ற வகையில் இருக்கிறது என்ற முடிவுக்கு நீங்கள் வந்திருப்பது வேடிக்கையாக இருக்கு! அதற்கும் இதற்கும் சம்பந்தமல்ல. ரசனைத் தளத்தில் உத்தமவில்லனை எப்படி அணுகிறார்கள் என்பதை வைத்துதான் முடிவுக்கு வரணும்.
எவ்வளவுதான் கதாபாத்திரங்கள் இருந்தாலும், எந்தெந்த காட்சிகளில் அனுமதிக்கணும், எந்தநேரத்தில் அவர்கள் நுழையணும், வெளியேறனும் என்பதையெல்லாம் புரிந்துகொள்ளும் வகையில் பாலபாடம் எடுத்திருக்கிறார் கமல் உத்தமவில்லனில்.
நடிப்பு என வருகையில் கமல் அசத்தியிருப்பது.. வழக்கம் போல.. வசன உச்சரிப்பில், கண் அசைவுகளில்.. முகபாவனைகளில்.. உடல் மொழியில்.. அப்பா கமல், கணவர் கமல், காதலன் கமல், மருமகன் கமல் , நடிகர் (உத்தமன்) கமல், நடனம் (மனோரஞ்சன், உத்தமன்) கமல், நகைச்சுவை கமல், விசுவாசி கமல், சிஷ்யன் கமல்..
what made Lingu think that he'll be able to release it without paying off the financier?
Finally saw it.. and that too for free :)
Initial opinions:
- Nothing new to write about KH. As always, the effort shows up big time. And, so does the age... that face is looking more and more tired these days. At least, in this movie, it seems more or less in sync with the character. Other than that, no offense to KB, Bhaskar steals the show.
- Story: New idea. And good. Would have loved to spend more time in the 8th century than the contemporary one.
- Music: I am not that high on Ghibran. Songs, we all know. BGM, nothing great.
- Heroines: KH needs to steer clear of this bunch (except Urvashi, of course).
- Screenplay: This is where it fails. KH's past screenplays (Dasa, VR etc) were quite well knit. This one is not. Drags and loses audience. Mainly after the intermission. Few people walked out of the cinema at this point. I think this is when the movie lost its grip.
Movie would have been much better if limited to under 2:30 hrs. Unlikely to save the financier's problems, whatever they are.