மக்கள் திலகம் -ஏ.வி.எம் - பத்மினி பிக்சர்ஸ்
பொன் விழா ஆண்டை 1964- 2014 நிறைவு செய்த 1964ல் வெளி வந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
தமிழ் திரை உலகில் வசூல் சக்ரவர்த்தியாக வலம் வந்த மக்கள் திலகத்தின்
வேட்டைக்காரன் - என் கடமை - பணக்கார குடும்பம் - தெய்வத்தாய் - தொழிலாளி --படகோட்டி - தாயின் மடியில்
7 படங்கள் ரசிகர்களுக்கும் , தமிழ் திரை உலகிற்கும் விருந்து படைத்தது .
மக்கள் திலகத்தின் இமாலய வெற்றிகளை தொடர்ந்து 1964ல் நாகி ரெட்டியார் - பத்மினி பிக்சர்ஸ் -போன்ற புகழ் பெற்ற
நிறுவனங்கள் மக்கள் திலகத்தை வைத்து எங்க வீட்டு பிள்ளை - ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் 1964ல்
தயாரிப்பில் இறங்கியது .
பொன்விழா -7 படங்களிலும் நம் மக்கள் திலகம் மாறுபட்ட வேடங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் ஆவலை
பூர்த்தி செய்து விநியோகஸ்தர்களின் அமுதசுரபியாக திகழ்ந்தார் .
மறு வெளியீடுகளில் இந்த 7 படங்களும் பல் இடங்களில் பல முறை திரை இடப்பட்டு வந்தது .
1964 தீபாவளிக்கு வந்த படகோட்டிபடம் - இன்றைய மார்கெட் நிலவரம் - 2 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது .
இப்போது புரிந்து கொள்ளலாம் மக்கள் திலகத்தின் மார்க்கெட் நிலவரம் .
பதிப்புலக வரலாற்றில் ... இணய தள வரலாற்றில் முதல் முறையாக
மக்கள் திலகத்தின் படகோட்டி 100 வது நாள் விளம்பரம் --------------------
விரைவில் நம் மக்கள் திரியில் காணலாம்
/////////////////////////////////////////////////////////////////////////.