http://i59.tinypic.com/2ptunew.jpg
Printable View
இன்றைய தின இதழ் நாளிதழில் வெளியான செய்தி.
http://i57.tinypic.com/qxj3bk.jpg
இன்றைய தமிழ் இந்து தினசரியில் வெளிவந்த செய்திகள் .
http://i62.tinypic.com/9u3t3k.jpg
இன்றைய தமிழ் இந்து தினசரியில் வெளிவந்த செய்திகள் .
மக்களின் தலைவர் எம்.ஜி. ஆர். நடித்த "சிரித்து வாழ வேண்டும் " படத்தின்
இயக்குனர் திரு. எஸ். எஸ். பாலன் நேற்று சென்னையில் காலமானார் .
http://i58.tinypic.com/2wnu15c.jpg
http://i57.tinypic.com/nfo6y1.jpg
இந்த வார நக்கீரன் இதழில் வெளியிடப்பட்ட செய்தி.
தஞ்சையில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு சொந்தமான கமலா-சாந்தி அரங்குகளை
தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார் .
http://i62.tinypic.com/140i4qp.jpg
மா தவயோகி-மக்களின் திலகம், மன்னாதி மன்னனை,
மதுரைவீரனை, தூய்மைப்நெஞ்சத்து பொன்மனச்செம்மலை;
கொடைவள்ளலை, காவிய தலைவனை, காலத்தை வென்றவனை,
தாய்குலத்தின் எங்க வீட்டு பிள்ளையை, ஆலயத்தின் இறைவனை,
தெய்வத்தாய் தவத்தின் அருள் நிறைந்த தர்மத்தின் தலைவனை;
அன்புடன் பண்புடன் அன்னமிட்ட ஆனந்த ஜோதியை;
ஒளிவிளக்காய் நின்றவனை தூய்மைப் மனதுடன்-பாமலர், பூமழை தூவி,
வாயினால் பாடி மனதினால் சிந்திக்க, வாழ்வின் அனைத்து தீய எண்ணங்களும்;
பாவங்களும் நீங்கும் வண்ணம்; நிலைத்திருப்பான் வெற்றி-திருப்புகழ் வேந்தன்-
பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i61.tinypic.com/1zb58xk.jpg