பூப்பறிக்க நீயும் செல்லாதே உன்னைக் கண்டாலே
பூக்களுக்குள் கத்திச் சண்டையடி
Printable View
பூப்பறிக்க நீயும் செல்லாதே உன்னைக் கண்டாலே
பூக்களுக்குள் கத்திச் சண்டையடி
katthiyai theetathE undhhan buddhiyai theeetu
ganiyam thavaraathE adhilE thiramaiyai kaattu
Sent from my SM-G935F using Tapatalk
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்தி சாலி இல்லை
கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள்
அவனைப்பார்த்து சிரிப்பாள்..அவள் கனவில் யார் வருவார்
யாரைப் பார்த்து அழைப்பார்...
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல்
சரிதான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல்
எண்ணி துணிந்தால் இங்கு என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது
Sent from my SM-G935F using Tapatalk
நடந்தால் இரண்டடி நிமிர்ந்தால் நாலடி
படுத்தால் ஆறடி போதும்
இந்த நிலமும் அந்த வானமும்
அது எல்லோர்க்கும் சொந்தம்
அடி சொல்லடி ஞான கண்ணே
உண்மை சொல்லடி ஞான கண்ணே
இந்த நிலவை நான் பார்த்தால் அது
எனக்கென வந்தது போலிருக்கும்
என் நினைவை எடுத்து வரும்
உன் நெஞ்சினில் கொடுத்து விடும்..
koduthu paar paar paar uNmai anbai
ninaithu paar paar paar adhan thembai
பார் என் மகளே பார் பார்
பரந்து கிடக்கும் அன்னை பூமி
பரிந்துன்னை அழைக்குது
பார் பார் பார்...
annaiyum thandhaiyumthaane paaril aNda saraasaram kaN kaNda dheivam
thaayinum kovilum yedhu thandhai sol mikkdhor manthiram yedhu
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
நல்லதை சொல்லுகிறேன்
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்
நல்லதை சொல்லுகிறேன்
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்
இதற்கெனை கொல்வதும் கொன்று
கோயிலில் வைப்பதும் கொள்கை உமக்கென்றால்
உம்முடன் கூடி இருப்பதுண்டோ
கூடி இருப்பதுண்டோ
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ
வாழ்ந்திட சொல்லுகிறேன்
நீங்கள் வாழ்ந்ததை சொல்லுகிறேன்
வாழ்ந்திட சொல்லுகிறேன்
நீங்கள் வாழ்ந்ததை சொல்லுகிறேன்
இங்கு தாழ்வதும் தாழ்ந்து
வீழ்வதும் உமக்கு தலை எழுத்தென்றால்
உம்மை தாங்கிட நாதியுண்டோ
தாங்கிட நாதியுண்டோ
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ
கும்பிட சொல்லுகிறேன்
உங்களை கும்பிட்டு சொல்லுகிறேன்
கும்பிட சொல்லுகிறேன்
உங்களை கும்பிட்டு சொல்லுகிறேன்
என்னை நம்பவும் நம்பி
அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்
எனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ
ஒரு தம்பிடி நஷ்டம் உண்டோ
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதை காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ...ஓ..ஓ
நன்றி & வணக்கம் to the genius ஜெயகாந்தன், பீம்சிங், மெல்லிசை மன்னர் (for ever) எம்.எஸ். விச்வநாதன், நாகேஷ், லக்ஷ்மி, ஸ்ரீகாந்த், and others...
https://www.youtube.com/watch?v=dtWMrA98Gjs