http://i48.tinypic.com/r06t5x.jpg
Printable View
http://i125.photobucket.com/albums/p...ps0c46ec1a.jpg
A photo from the movie “Sri Murugan” the movie gave fame for MGR for his Siva Thandavam. After MGR became the Chief Minister he searched for the print. The original negative and positive were lost in a fire accident. What is left in the movie is the photos only. Look closely you can see the catwalk and focus light. MGR dances with Malathi.
http://i125.photobucket.com/albums/p...ps5b810980.jpg
Another image from Sri Murugan this image is forwarded by Jaishankar which already appeared in our MGR blog.
பொன்மனசெம்மலின் 14வது படமாகிய "ஸ்ரீ முருகன்" படத்தில் இடம் பெற்ற 17 பாடல்கள் விவரம் வருமாறு :
1. நாரதர் பாடும் இறைவணக்க நீண்ட நெடிய பாடல் : பரா சக்தியிலும் வலி மிகுமவள் - மனம்
சராச் சரங்களை ஆள
கொடுமை யெல்லாம் பகலும் தரமோ (பல்லவி)
அடிமைக ளாக்கி அஷ்டத்திக் பாலரையும் (அனு பல்லவி)
களிமதுவில் மூழ்கும் அவனை நினைத்தாலே
2. வள்ளி குழுவினருடன் பாடும் கோரஸ் பாடல் : முருகனுக்கு உவமை சொல்ல
மற் - றொருவ னுண்டோடி
3. பார்வதி & சிவன் ஜோடிப் பாடல் : சச்சிதானந்த மூர்த்தி பரம்மானந்தம் சூலபாணி
செஞ்சடைக் காடுவீசி ஆடும்நாதா - நீலகண்ட
4. பாலமுருகன் பாடும் பாடல் : வலிய வந்து மணப்பேன் கவலையேன் கனி மொழி
பாவையரே - சிவா முனிக்கொரு மகளாய்
5. நாரதர் பாடும் பாடல் : வேல் முருகன் போர்க் கோலமுடன் எழுந்தான்
விண்ணவர் பணிய வெற்றி
6. தெய்வயானை பாடும் பாடல் : ஒரு சுதின மிதுவே என தனையே - என்
துள்ள மின்று எந்தனையும்
7. நாரதர் பாடும் பாடல் : ஸ்ரீ முருகா ஸ்ரீ முருகா - சிவா குமரா
சரவண சம்பவா சூரா சம்ஹாரா
8. வள்ளி பாடும் பாடல் : ஆலோலம் - ஆலோலம் பறவைகாள் -
காவலினுள் புகுந்தால் கவன விடும் கல் குறி
9. முருகன் பாடிய பாடல் : எங்கே ஒளிந்த தம்மான் - இதற்குள்ளே
என்னைக் கண்டு மருண்டோடி இங்கே புகுந்தது
10. முருகன் பாடும் பாடல் : குமரனையே நினைந்து உருகுறாய் -
கோமள மாதே நீ
11. முருகன் பாடல் : உள்ளம் புகுந்த அந்த வள்ளியை மணம் புரிவேன்
பன்னிரு செவி வழியே என்
12. வள்ளி பாடும் பாடல் : பாங்கி நீ சொல்வாயே - விரைவில்
பைந்தமிழ் தெய்வக் கந்தனிடம் சென்று
13. முருகன் பாடும் பாடல் : வள்ளியைக் காணேனே - என் இன்ப
என் வாழ்விற்கே இன்ப மூட்டிய
14. முருகன் மற்றும் வள்ளி ஜோடிப் பாடல் : ஆனந்தக் காஷியே - கண் கவரும்
அழகே ஓர் உருவெடுத்து வந்த (இவன்)
15. தெய்வயானை பாடும் பாடல் : எங்கு சென்றாரோ என்னை ஏன் மறந்தாரோ - அவர்
பொங்கிய காதல் கொண்டவர் போல் வந்து
16. வள்ளி & தெய்வானை பாடும் பாடல் : நீ யாரம்மா - எந்த ஊரம்மா ? - அயல் புருஷனை
கையைப் பிடித்திழுக்கும்
17. நாரதர் பாடும் பாடல் : கோலம் கண் குளிர கண்டேன் -
திருக்கோலம் கண் குளிர கண்டேன்.
================================================== ================================================== ==============
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்
A DIFFERENT IMAGE OF OUR BELOVED GOD MAKKAL THILAGAM IN THE APPEARANCE OF LORD SIVA.
http://i45.tinypic.com/24b8593.jpg
ORIGINAL IMAGE WAS REWORKED AND UPLOADED.
http://i49.tinypic.com/72bynt.jpg