https://www.youtube.com/watch?v=_Do8lK7iLaM
Printable View
மதுரை திருமங்கலம் பானு அரங்கில் நேற்று (14/12/2015) முதல் மக்கள் தலைவர்
எம்.ஜி.ஆர். திரையுலகின் "ஒளி விளக்கு " தினசரி 3 காட்சிகள் , சனி ஞாயிறு 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது . சுவரொட்டி விளம்பரங்கள் பின்னர் பதிவிடப்படும் .
தகவல் உதவி : மதுரை திரு. தமிழ் நேசன்
http://i63.tinypic.com/a42cgp.jpg
Thanks to Sri. MGC B Pradeep
http://i160.photobucket.com/albums/t...ps5lrucsjm.jpg
மக்கள் திலகம் திரி 18 தொடங்கிய திரு கலியபெருமாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நமது கடவுளின் தீவிர பக்தர் திரு சத்யா எனும் சத்தியமுர்த்தி அவர்கள் கடந்த 2000 மே 6 தேதி முதல் வரும் ஞாயிறு தோறும் தலைவரின் சமாதிக்கு சென்று மலரால் அலங்கரித்து வணங்கி அங்கு வரும் பொதுமக்களுக்கு தன்னால் செய்யபட்ட பிரசாதத்தை இது நாள் வரை வழங்கிவரும் அவர் தன்னுடைய முதல் முயற்சியாக தெய்வத்தின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில்
பொன் போல் மின்னும் பொன்மனச்செம்மல் என்ற பெயரில்
நூற்றாண்டு தொடக்கும் சிறப்பு மலர் வெளியீட உள்ளார் நமது நண்பர்கள் யாவரும் அவருக்கு பேராதரவு அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்
விளமபர கட்டணம்
முழு பக்கம் - 10000.00 ரூபாய்
அரை பக்கம் - 5000.00 ரூபாய்
பாஸ்போர்ட் சைஸ் பக்கம் - 3000.00 ரூபாய்
விளம்பரம் செய்யும் நண்பர்களுக்கு புத்தகம் இலவசமாக வழங்கப்படும்
அணுகவேண்டிய தொலைபேசி எண் சத்யா 9677309995
http://i1170.photobucket.com/albums/...psz7uclipx.jpg