http://www.youtube.com/watch?v=eeBMLA3q3RQ
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே...
Printable View
http://www.youtube.com/watch?v=eeBMLA3q3RQ
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே...
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதானே
புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பார்த்தது
தூது வந்ததோ சேதி சொன்னதோ ஏன் ஏன் ஏன்
ck sir..from the same movie?..here from the same movie once again:-D
ஏம்மா அந்தி மயக்கமா
இங்கு வாம்மா கொஞ்சம் நெருக்கமா
அட என்னம்மா கண்ணு என்கிட்ட சொல்லு
அடி கொஞ்சத்தான் கொஞ்ச கிட்டதான் நில்லு
உ.வி.சார்..வேற பாட் அந்த்ப் படத்துலருந்து போடறதுக்கு வார்த்தை இல்லையே..மக்கள் ஒத்துக்கிட்டா
கண்ணனே நீவரக் காத்திருந்தேன் (கண்ணு வருதே..) :)
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது..
ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
உள்ளுக்குள் வலியுருக்கு நெஞ்சே இசை நெஞ்சே
Sent from my SM-G920F using Tapatalk
Ck :)
இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும்
என்னுடன் விளையாடும் இசை என்னிடம் உருவாகும்
இசை என்னிடம் உருவாகும்
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ
தேன் அமுதான கவி பாடி*சேதி சொல்லாயோ
Sent from my SM-G920F using Tapatalk
தென்றலே நீ பேசு உன் கண்களால் நீபேசு
உன் மெளனமே என்னை வாட்டுதே...
கண்களால் நான் வரைந்தேன்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை...
https://www.youtube.com/watch?v=_TrDYaKvV2o