அடி ஆத்தி நெஞ்சு பட்டம் கட்டிப் பறக்குதோ
அடி ஆத்தி கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதோ
Printable View
அடி ஆத்தி நெஞ்சு பட்டம் கட்டிப் பறக்குதோ
அடி ஆத்தி கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதோ
மகாராஜன் தேரிலே மகாராணி நேரிலே
ஊர்கோலமாய் நீ போகவே நான் பாடுவேன்
மலர் கொஞ்சம் தூவி மணப் பெண்ணை வாழ்த்தி
மாலை பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே
மடிமீது உன்னை வைத்து
மார்போடு அனைப்பேனே
இமை மூடும் இரவினிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணில் என்ன கார்காலம் கன்னங்களில் நீர்க்கோலம் மனமே நினைவே மறந்து விடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மனமே நலமா உந்தன் மாற்றங்கள் நிஜமா பு
து புது விதமா ஏதோ வந்தது சுகமா
Oh! I love that song!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூமழை தூவி
வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது
எழில் பொங்கிடும் அன்பு
தங்கையின் நெற்றியில்
குங்குமம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன வண்ணக்கிளியே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கூந்தல் கருப்பு குங்குமம் சிவப்பு
கொண்டவள் முகமோ ரோஜாப்பூ