நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம்
ஒருவர் மனதிலே ஒருவரடி
Printable View
நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம்
ஒருவர் மனதிலே ஒருவரடி
பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே ஏதேதோ நினைவு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே
Sent from my SM-N770F using Tapatalk
ஆடச்சொல்வது தேன்மலர் நூறு அருந்தச்சொல்வது மாங்கனிச்சாறு கூடச்சொல்வது காவிரி ஆறு*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Oops!
கொத்து மலரே
அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று
உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
புல்லரிக்கும் மேனி எங்கும் பூ பூக்கும்
அடிக்கடி தாகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
மயிலிறகில் வாசனை
Sent from my SM-N770F using Tapatalk
கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து
மடிக்கிற சாக்கில் வாசனை பிடித்து
மூச்சில் உன்னை சொட்ட சொட்ட
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு வானவில்லின் பக்கத்திலே
வாழ்த்து பார்க்கிறான் நானே
என் வாசல் மட்டும் நனைக்கும்
மழையாய் பார்க்கிரேனே
என்னை சொட்ட சொட்ட நனைய
Sent from my SM-N770F using Tapatalk
nanaiyaadha kaalukkellaam kadalodu uravu illai
naan veru nee veru endraal natpu