பார் மகளே பார் பார் மகளே பார் நீயில்லாத மாளிகையை பார் மகளே பார் உன் நிழல் இல்லாமல்
Printable View
பார் மகளே பார் பார் மகளே பார் நீயில்லாத மாளிகையை பார் மகளே பார் உன் நிழல் இல்லாமல்
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நானே
வருவேன்
இங்கும்
அங்கும்
யாரென்று
யாரறிவார்
அங்கும் இங்கும் பாதையுண்டு
இன்று நீ எந்தப் பக்கம்
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரை சொல்லவா அந்த ஊர் நீயும் கூட
ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு
பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா
தட்டு தடுமாறி நெஞ்சம்
கை தொட்டு விளையாட கொஞ்சும்
கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்
மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற