பூவிலே ஒரு பாய்போட்டு பனித்துளி தூங்க
பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க
Printable View
பூவிலே ஒரு பாய்போட்டு பனித்துளி தூங்க
பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க
பஞ்சாங்கம் ஏங்க அட பாய் போட வாங்க
கொள்ளை இட்டு
என்னை கொள்ளையிட்டு
போகும் அழகே வா
என்னை கொன்றுவிட்டு
போகும் மலரே
குல்முகர் மலரே குல்முகர் மலரே கொல்ல பார்க்காதே
உன் துப்பட்டாவில் என்னை கட்டி தூக்கில் போடாதே
ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன் தாளம்
மேள தாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருக என்று பெண் பார்க்க வந்தேனடி
கண்ணுக்குள்ள வாழ்பவேளே
கல்புக்குள்ளே ஆள்பவளே
இன்சா அல்லா விரைவில் வருவேன்
உன் இஷ்டம் போல நெனச்சதெல்லாம்
அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும்
ஆயுசுக்கும் நெனச்சதெல்லாம் நடக்கணும்
நெனைச்சதெல்லாம் நடக்கப்போற
நேரத்திலே வாடி என் காதல் ராணி
நான் தானே தேனீ
இது தானோ மோகம்
இது ஒரு நாளில் தீரும்
முன்னொரு நாளில் நான் ஒரு பறவை
அழகிய காடு சிறிதொரு கூடு