** கலையரசி மனம் மாறி, அரசியுடன் சேர்ந்து விட்டாள்.
** அரசி தன் வீட்டை மாற்றிக்கொண்டு வேறிடம் போய்விட்டாள்.
** புதிதாக மூன்று பேரை தன் உதவியாளர்களாக நியமித்திருக்கிறாள் (அவர்கள் வேறு மாநிலங்களில் பணி புரிபவர்கள்)
** சேலையிலிருந்து அரசி பேண்ட், ஷர்ட்டுக்கு மாறி விட்டாள்.
** சிறையிலிருந்து விடுதலையாகப் போவதாக ஜி.ஜே. தன் மகளிடம் சொல்கிறான்.