சுனாமிலேயே ஸ்விம்மிங் போடுற நம்ம தனுஷ் எங்க இருந்தாலும் கடலுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்
Printable View
சுனாமிலேயே ஸ்விம்மிங் போடுற நம்ம தனுஷ் எங்க இருந்தாலும் கடலுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்
அன்று நயன்தாரா நேற்று த்ரிஷா - என்னப்பா நடக்குதிங்கே
புதன், 11 ஏப்ரல் 2012( 21:00 ist )
நயன்தாராவும், த்ரிஷாவும் இல்லையென்றால் பத்திரிகைக்காரர்கள் என்னவாகியிருப்பார்கள்? நினைக்கவே பயமாக இருக்கிறது. நயன்தாராவின் காதலிலும், அவரது காதல் பிரிவிலும்தான் கடந்த ஒரு வருடத்தை குதூகலமாக்கின பத்திரிகைகள். த்ரிஷா பற்றி சொல்லத் தேவையில்லை. கடற்கரைச் சாலையில் நள்ளிரவில் டான்ஸ் ஆடினார், ஹோட்டல் குளியலறையில் குளித்தார் :frightened:, விஷாலுக்கும் த்ரிஷாவுக்கும் காதல்... ஓ, எத்தனை எத்தனை தலைப்புச் செய்திகள். நியாயமாக இவர்கள் இருவருக்கும் பத்திரிகைகள் பாராட்டுவிழா எடுத்து லாபத்தில் பங்கு தந்திருக்க வேண்டும்.:poke:
சரி, விஷயத்துக்கு வருவோம்.
நயன்தாரா ஸ்ரீ ராமராஜ்ஜியம் படத்தின் இறுதி நாளன்று இயக்குனர் மற்றும் ஹீரோ பாலகிருஷ்ணா ஆகியோரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். அத்துடன் பிரிவுத் துயர் தாங்காமல் அழவும் செய்தார். அந்த அழுகைக்கு காரணம் இருந்தது. விரைவில் பிரபுதேவாவை திருமணம் செய்ய இருந்ததால் ஸ்ரீ ராமராஜ்ஜியத்துடன் நடிப்பை துறக்க அப்போது அவர் முடிவு செய்திருந்தான். வாழ்க்கையின் கடைசி நாள் படப்பிடிப்பு என்பதால் அவரை மீறி வந்துவிட்டது அழுகை.
நயன்தாராவை தம்மு படப்பிடிப்பில் ரிப்பீட் செய்தார் த்ரிஷா. இவர் ஒருவரையும் காதலிப்பதாகத் தெரியவில்லை. தம்மு இவரின் கடைசிப் படமும் அல்ல. பிறகு ஏன் அழுகை? ஆசி?
த்ரிஷாவும் திருமணம் செய்து செட்டிலாகப் போகிறார் என்று தெலுங்கு ஊடகங்கள் ஊகச் செய்தி வெளியிட்டுள்ளன. திருமணம் கன்ஃபார்ம் என்றிருந்த நயன்தாராவே காதலை உதறி நடிப்புக்கு திரும்பியிருக்கிறார். த்ரிஷாவாவது இப்போதைக்கு நடிப்பை விடுவதாவது.
எப்போ பாரு இவங்களுக்கு இதே பொழப்பா போச்சு. :hammer:
Entha padam.. entha promo.. entha keero..keeroine theriyutha frnds .. ? :fatigue:Quote:
வாக் அவுட் பெயரில் நாக் அவுட்
வியாழன், 12 ஏப்ரல் 2012( 14:07 IST )
அந்தப் படத்தின் புரோமோவுக்காக ஹீரோவும், ஹீரோயினும் எஃப் எம் ஸ்டுடியோவுக்கு வந்தனர். சற்று நேரம் கழித்து ஹீரோவின் மனைவியும் ஸ்டுடியோவுக்கு வந்தார். படத்தின் இயக்குனரும் இவர்தான்.
மனைவியை சற்றும் எதிர்பார்க்காத ஹீரோ பினாயில் குடித்த மாதிரி முகத்தை சுழித்ததோடு இதோ வர்றேன் என்று விடுவிடுவென வெளியேறினாராம். இப்போ வந்திடுவார் என காத்திருந்து அவர் வராமலே புரோமோ நிகழ்ச்சியை முடித்திருக்கிறார்கள். மனைவி மீது அப்படி என்ன கோபம்?
கமுக்கமாக ஒரு காதல் தூது
வியாழன், 12 ஏப்ரல் 2012( 14:17 ist )
அய்யைய்யோ... யாரைப் பார்த்தாலும் அந்த நடிகைக் கூட நடிக்கிறீங்களாமேன்னு கேட்கிறாங்களே, அப்படியெல்லாம் இல்லைன்னு நானும் எத்தனைமுறைதான் சொல்றது... என்று அப்பாவைப் போல தலையைச் சிலுப்பி ஒப்பா*ரி வைத்தார் வம்பு தம்பி.
தன்னுடைய படத்தில் நயனத்தை ஹீரோயினாக நடிக்கும்படி வம்பு கேட்டார் என்ற செய்திக்குதான் இப்படியொரு மறுப்பு ஒப்பா*ரி. இதைச் சொல்லி முழுதாக 48 மணி நேரம் ஆகவில்லை. நயனத்திடம் சென்று டெயில் படத்துக்கு கால்ஷீட் கேட்டது மெய்தான் என்று அப்படியே டபுள் பல்டி அடித்திருக்கிறார் வம்பு. ஏம்பா... நீங்க செத்து செத்து விளையாடுறதுக்கு நாங்கதான் கிடைச்சமா.
ithu venumne tweet panna mathiri irukku..:lol:
STR ( simbu ) @iam_STR
Ellavarakum aishwaryam niranja vishu ashamsakal :)
:lol::lol:
Different Voices, Nice Attempt!
www.youtube.com/watch?v=ZOmL_6C6Uts
www.youtube.com/watch?v=CkaZ-qKAPSM
www.youtube.com/watch?v=W_k_Xz1Crrw