அன்பிற்கினிய நண்பர்களே,
மற்றுமொரு அரிதான பாடல்..நகைச்சுவை பாடலாக உங்களை மகிழ்விக்க இங்கே..
படம்: பஞ்சபூதம்
பாடல்: அழுத பிள்ளை சிரிக்குமாம்
பின்னணி: மனோரமா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/listen/ga39...irukkumaam.mp3
இசையுடன் இணைவோம்,
ஜாக்
Printable View
அன்பிற்கினிய நண்பர்களே,
மற்றுமொரு அரிதான பாடல்..நகைச்சுவை பாடலாக உங்களை மகிழ்விக்க இங்கே..
படம்: பஞ்சபூதம்
பாடல்: அழுத பிள்ளை சிரிக்குமாம்
பின்னணி: மனோரமா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/listen/ga39...irukkumaam.mp3
இசையுடன் இணைவோம்,
ஜாக்
அன்பின் நண்பர்களே,
அடுத்து உங்கள் செவிகளை நனைக்க வரும் பாடல்..கலக்கலான கிராமிய மனம் கமழும் காதல் கீதம்.
படம்: காமன் பண்டிகை
பாடல்: ஆசைப்பட்டு உன்னை தொட்டு
பின்னணி: மலேசியா வாசுதேவன் & S.ஜானகி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/listen/qnuh...attu_Unnai.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
அன்பிற்கினிய இசை நெஞ்சங்களே,
இசை இரட்டையர்களின் கலக்கலான இசையில் அட்டகாசமான பாடல் உங்களை மகிழ்விக்க இங்கே...
"சங்கர்-கணேஷ்" இசையில் மற்ற பாடல்கள் தேவை எனில் உங்கள் விருப்ப பாடல்களை இங்கே கேட்கலாம்.
படம்: உத்தம புருஷன்
பாடல்: வங்கக்கடளிது வந்து குளித்திடு
பின்னணி: S.P.சைலஜா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/listen/7rur...thu_Vanthu.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
அன்பின் நண்பர்களே,
அடுத்து உங்களை ஆட்டம் போட வைக்கும் கலகலப்பான பாடல் ஒன்று.
படம்: அதைவிட ரகசியம்
பாடல்: எந்த கடை சேலை
பின்னணி: P.சுசீலா குழுவினர்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/listen/qjdn...adai_Selai.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
அன்பின் இசை நெஞ்சங்களே,
மற்றுமொரு இனிய காதல் கீதம் "இசை வேந்தர்கள்" இசையில்...
படம்: நெல்லிக்கனி
பாடல்: பாடு தென்றலே புது மணம் வந்தது
பின்னணி: P.ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/listen/wnnl..._Thendrale.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
அன்பின் இசை நெஞ்சங்களே,
தொடர்ந்து இந்த இழையில் இரட்டையர்களின் துடிப்பான இசையில் உங்கள் உள்ளங்களை துள்ளாட்டம் போடவைக்க வரும் கலக்கலான பாடலொன்று.
படம்: அம்மா
பாடல்: போதையில்..பொங்கும் ஆசையில்
பின்னணி: மலேசியா வாசுதேவன், கிருஷ்ணமூர்த்தி,மனோரமா & L.R.அஞ்சலி குழுவினர்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/listen/zmzt...yil_Konjum.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
இனிய இசை நெஞ்சங்களே,
அருமையான இந்த இழையில் "இன்னிசை வேந்தர்களின்" செவிக்கினிய இசையில், அற்புதமான மெல்லிசை பாடலொன்று.
படம்: சின்னமுள் பெரியமுள்
பாடல்: இருவிழிகள் திறந்ததம்மா
பின்னணி: P.ஜெயச்சந்திரன் & S.ஜானகி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/listen/0mwm...anthatamma.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
அருமை ஜாக்...
சின்னமுள் பெரிய முள் பாடல் அந்தக் காலத்தில் அடிக்கடி வானொலியில் கேட்டு ரசித்தது. ஆனால் திரையில் இடம் பெற்றிருந்ததா ? யாரேனும் விடை தந்தால் நல்லா இருக்குமே !
அன்பு நண்பர் மது,
உங்கள் அன்பான பின்னூட்டதிற்கு நன்றிகள். நீங்கள் குறிப்பிட்டதுபோல், இனிமையான இந்த பாடல் அதிகம் வானொலி மூலம்தான் நம்மை வந்து சேர்ந்தது. படத்தில் இந்த உள்ளதா என்பது எனக்கு சரியாக நினைவில் இல்லை. விபரம் தெரிந்தவர்கள் தெளிவுப்படுத்தினால் நன்று.
என்றும் நட்புடன்,
ஜாக்
அன்பின் நண்பர்களே,
அடுத்து அதிகம் கேட்டிராத, அரிதான, இனிமையான காதல் கீதம் ஒன்று. கேட்டுவிட்டு இந்த பாடல், படம் பற்றிய கூடுதல் விபரங்கள் தெரிந்தால் சொல்லுங்களேன்...
படம்: மாற்றான் தோட்டத்து மல்லிகை
பாடல்: ஒரு காதல் என்பது
பின்னணி: மலேசியா வாசுதேவன் & வாணிஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/listen/yi0o...al_Enbathu.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்