Thanks Rakesh. Hope you enjoyed the movie yesterday.
Thanks Senthil and again thanks for the info about the crowd in Bangalore during the release.
tac,
What you said about the technical aspects is definitely right and Rakesh has put it correctly. The technical aspects helped us to get engrossed with the movie and NT more, without distracting us or without over shawdowing the theme or performance.
Again as you said, the closeness of the lead pair (though it was only for a few minutes) must have been more than a normal love scene, considering it was 1964 and more so it was NT film.
ஜோ,
நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு சரி. மனித மனதின் பலவீனங்களை, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தவறு செய்து விடும் சராசரி மனிதனின் பாத்திரங்களை அவர் ஏற்று நடிப்பதையும் அதனால் ஏற்படும் பிரச்னைகளை அவர் எதிர் கொள்ளும் அழகை பார்க்கத்தானே அவரது ரசிகர்களான நாமெல்லாம் விரும்பினோம். மற்றவர்கள் பொழுதுபோக்கை நோக்கி போன போது, நாம் இந்த மாதிரி படங்களை தானே தேடி தேடி போனோம். தாலி கட்டிய மனைவி கண் முன்னே தீ வைத்து எரிக்கப்படுவதை தடுக்க முடியாமல் (முற்றிலும் தமிழ் சினிமா ஹீரோ இலக்கணத்திற்கு எதிராக) அவர் தவித்ததை, அது வாழ்நாள் முழுக்க அவரை வேட்டையாடியதை அதே உணர்வோடு நாம் பகிர்ந்து கொள்ளவில்லையா? காதலித்து மணந்து கொண்ட மனைவி இறந்து விட்டாள் என்று நினைத்து இரண்டாம் கல்யாணம் செய்து கொண்ட பிறகு முதல் மனைவி திரும்பி வர இரண்டு பேரோடும் குடும்பம் நடத்துகிறேன் என்று சொன்ன சுந்தரம் பிள்ளையை நாம் இரு கை நீட்டி ஏற்று கொண்டோமே, மனைவி, முன்னாள் காதலி என்ற இரு மலர்களையும் விரும்பிய நாயகனை நாம் விரும்பினோமே, கவனக்குறைவாக கார் ஓட்டி நண்பனின் இறப்பிற்கு காரணமாக இருந்தவரை நிறைகுடமாக ஏற்றுக்கொள்ளவில்லையா? இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி யோசிக்கும் போது நீங்கள் சொன்னது போல் நடிகர் திலகமும் சரி அவரது ரசிகர்களும் சரி நிச்சயம் பாராட்டுக்கு உரியவர்களே.
சாரதா,
நன்றி. பாடல்களை பற்றி நிறைய எழுதாததற்கு, போஸ்டின் நீளம் ஒரு காரணம், இரண்டு நீங்கள் நிச்சயம் எழுதுவீர்கள் என்று தெரியும். அமைதியான நதியினிலே ஓடம் பாடலை கேட்கும் போதெல்லாம், எனக்கு நன்கு அறிமுகமான ஒரு பெண்மணி பின்வரும் வரிகள் வரும் போது உணர்வுபூர்வமாக இருப்பார்..
அந்தியில் மயங்கி விடும்
காலையில் தெளிந்து விடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால்
துன்ப நிலை மாறி விடும்.
அவர் மட்டுமல்ல, அநேகம் பேர் இந்த பாடலின் பரம ரசிகர்களாக இருப்பதை நேரில் பார்த்திருக்கிறேன். என்னை போலவே இந்த படம் நூறு நாட்கள் ஓடவில்லையே என்ற ஆதங்கம் உங்களுக்கும் உண்டு என்று எனக்கு தெரியும்(அனேகமாக அனைத்து ரசிகர்களுக்கும் இந்த குறை உண்டு). என்ன செய்வது? நம் விருப்பப்படி எல்லாம் நடப்பதில்லையே.
Thanks Karthik.
Plum,
Thanks. To be very frank, I wanted to dedicate this to you because not only you were egging me to write but you almost hit the bulls eye when you asked me whether it is Aandavan Kattalai, when I just mentioned NT and Devika. Glad that I could make you happy.
Having interacted with you for a fair amount of time, I fully understand your anguish about NT not doing 100% justice to his talent. Many of us share the same.
But coming to characters with negative shades, if you see what I had listed in this same post, they were all late 60s movies. Even in 70s movies there were many, where he came as a drunkard, womaniser etc. In the less talked about Vilayattu Pillai, his character borders on infidelity. Ethiroli dealt about a judge who steals money to tide over a finacial crisis. In Sorgam, he comes as a alcoholic. In Gnana Oli, he is a murderer absconding. Even in Vasantha Maaligai, is he not a pucca drunkard and womaniser? The 1972 release Needhi again showed him as a drunkard who drives under alcohol influence and causes the death of a bread winner of a family (Hope you remember Naali Mudhal Kudikka Maaten). Even in Engal Thanga Raja, it was the same. He even took up the role of atheist in Manidhanum Deivamaagalaam [1975]. Even as late as in Andhamaan Kadhali, was he not a coward leaving his pregnant wife in a lurch, fearing he has killed the Doctor who refused to treat his wife? Was not Hitler Umanath [1982] a complete coward unable even to defend his wife? The 1985 Bandham saw a father celebrating his son-in-law's death because his daughter had gone agianst his wishes. There was no dearth of negative shades.
Having said that, I should concede that an out and out negative character eluded him. A character in the lines of Andha Naal Rajan or Uthhama Puthiran Vikraman in his later period would have been glorious. And we know that was not to be. Probably we were not destined to watch?
Regards