RIP.
Without doubt, he's one of the best talents to emerge from my country.
Printable View
RIP.
Without doubt, he's one of the best talents to emerge from my country.
RIP sir. Right from one of his firsts indha minminikku to his last song, he always sounded very good. This can not be said of many other talents. A rare song from Nandu, one of my top favorites:
http://www.youtube.com/watch?v=H5Ol7nitRzE
With songs like this, he will live forever.
RIP MV :(
a very good singer & I like some of his male duet with spb like "vaanam enna keezh irukku" "hey raaja onraanOm inru" "ennamma kannu sowkiyama" "maaman ponnukku thedhi vechachu"(?)
he's absolutely delightful in melodies like "kOdai kaala kaatre" "aagaya gangai" "vaa vaa vasanthame" etc.
Extremely talented singer and a gift to TFM!
While we deeply regret the loss and offer condolences to family, we know his voice will continue to live!
பல்சுவைப்பாடகர்!
பாசம்
ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு (தர்ம யுத்தம்)
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே (புதுக்கவிதை)
அடி ஆடு பூங்கொடியே (காளி)
ஊரு விட்டு ஊரு வந்து (கரகாட்டக்காரன்)
அமைதி
அள்ளித்தந்த வானம் அன்னையல்லவா (நண்டு)
கோடை காலக்காற்றே (பன்னீர் புஷ்பங்கள்)
மிடுக்கான காதல்
ஆகாய கங்கை (தர்ம யுத்தம், ஜானகியுடன்)
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை (முகத்தில் முகம் பார்க்கலாம், சுசீலாவுடன்)
செவ்வியல் காதல்
மலர்களே நாதஸ்வரங்கள் (கிழக்கே போகும் ரயில்)
மலர்களிலே ஆராதனை (கரும்பு வில்)
ஆனந்தத்தேன் காற்று தாலாட்டுதே (மணிப்பூர் மாமியார்)
தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி (தூறல் நின்னு போச்சு, ஜானகியுடன்)
ஆழ்ந்த காதல்
வெட்டி வேரு வாசம் (முதல் மரியாதை, ஜானகியுடன்)
ஆயிரம் மலர்களே மலருங்கள் (நிறம் மாறாத பூக்கள், ஜென்சி ஷைலஜாவுடன்)
கள்ளமில்லாத காதல்
ஆத்து மேட்டுல (கிராமத்து அத்தியாயம், ஜானகியுடன்)
செவ்வந்திப்பூ முடித்த செல்லக்கா (16 வயதினிலே,சுசீலாவுடன்)
ஒன்னப்பாத்த நேரம் (அதிசயப்பிறவி, சித்ராவுடன்)
இதயமே நாளும் நாளும் காதல் பேச வா (அடுத்தாத்து ஆல்பர்ட், ஜானகியுடன்)
காதல் வைபோகமே (சுவர் இல்லாத சித்திரங்கள், ஜானகியுடன்)
கோவில்மணி ஓசை தன்னை செய்ததாரோ (கிழக்கே போகும் ரயில், ஜானகியுடன்)
வான் மேகங்களே வாழ்த்துங்கள் (புதிய வார்ப்புகள், ஜானகியுடன்)
நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே (கிராமத்து மின்னல், சித்ராவுடன்)
இளமை சிருங்காரம்
பூவே இளைய பூவே (கோழி கூவுது)
நகைச்சுவை
ஆஹா வந்திருச்சு (கல்யாண ராமன்)
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு (16 வயதினிலே)
விரக்தி, வியப்பு, மகிழ்வு எல்லாம் ஒரு சேர
பூங்காற்று திரும்புமா (முதல் மரியாதை, ஜானகியுடன்)
இளமைத்துள்ளல்
என்றென்றும் ஆனந்தமே (கடல் மீன்கள்)
ஒரு ஊரில் ஒரு மகராணி (கர்ஜனை)
மாமாவுக்கு குடும்மா குடும்மா (புன்னகை மன்னன்)
பேரு வச்சாலும் வைக்காமப்போனாலும் மல்லி வாசம் (மைக்கேல் மதன காம ராஜன், ஜானகியுடன் )
சீவி சிணுக்கெடுத்து (வெற்றி விழா, ஜானகியுடன்)
குறும்பு
(possibly his forte)
சுராங்கனி சுராங்கனி (அவர் எனக்கே சொந்தம்)
கட்ட வண்டி கட்ட வண்டி (சகல கலா வல்லவன்)
ஒதுங்கு ஒதுங்கு (மாவீரன்)
ஆசை நூறு வகை (அடுத்த வாரிசு)
கூடையில கருவாடு (ஒருதலை ராகம்)
அரிசி குத்தும் அக்கா மகளே (மண் வாசனை, ஷைலஜாவுடன்)
காமாட்சி, மீனாட்சி கல்யாணம் பண்ணலாமா? (முதல் இரவு)
கை வலிக்குது கை வலிக்குது மாமா (குங்குமச்சிமிழ், ஜானகியுடன்)
கள்ளத்தனம்
இந்த மின்மினிக்குக்கண்ணில் ஒரு மின்னல் வந்தது (சிகப்பு ரோஜாக்கள், ஜானகியுடன்)
ஏறாத மலை மேலே (முதல் மரியாதை, ஜானகியுடன்)
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு (நெற்றிக்கண், சுசீலாவுடன்)
நடைய மாத்து (கன்னிப்பருவத்திலே)
வீரம்
பொதுவாக எம்மனசு தங்கம் (முரட்டுக்காளை)
ஏ ஒரு தென்றல் புயலாகி வருதே (புதுமைப்பெண்)
சோகம்
காதல் தீபமொன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன் (கல்யாண ராமன்)
பட்டு வண்ண ரோசாவாம் (கன்னிப்பருவத்திலே)
மத நல்லிணக்கம்
தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே (வெள்ளை ரோஜா)
நாகூரு பக்கத்திலே (வெள்ளை ரோஜா)
(groucho, IIRC, this movie was his first full-fledged singing for Sivaji Ganesan...so, the answer for your question is probably IR)
பாலுறவு ரசம்
கொஞ்சம் அடங்கிய வகை : கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச (என் ஜீவன் பாடுது)
அடங்காத வகை : நிலா காயுது, நேரம் நல்ல நேரம் (சகல கலா வல்லவன்)
(ரெண்டுக்கும் ஜானகி அம்மா தான் துணை)
மற்றபடி : என்ன சுகமான உலகம் (கர்ஜனை, உமா ரமணனுடன்) , கண்ணைத்தொறக்கணும் சாமி (முந்தானை முடிச்சு, ஜானகியுடன்), தண்ணீ கருத்திருச்சு (இளமை ஊஞ்சலாடுகிறது), ஊட்டிக்குளிரு அம்மாடி (ஆயிரம் நிலவே வா, ஷைலஜாவுடன்) , சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே (நான் போட்ட சவால், வாணியுடன்)
http://www.youtube.com/watch?v=QsTjI5C0hHM&feature=related
Malaysia sir forever :clap:
வேதம் புதிது படத்தில் வரும் "மாட்டு வண்டி சாலையில கூட்டு வண்டி போகுதம்மா !"
கன்னத்தில் சிந்தாமல் கண்ணீரும் உறைந்தது.. என்ற வரிகளில் மலேசியா வாசுதேவன் குரல் நம்மை உலுக்கிப் போட்டுவிடும். பாடிய அத்தனைப் பாடல்களையும் ஜீவனை மட்டுமே முன்னிறுத்திப் பாடிய பாடகர் இவர்.
RIP
one of my fav singers....