மோகன் ராஜ் சார் அதே போல் பாலுவின் சூப்பர் வாய்ஸ் "வீட்டுக்கு வீடு" படத்தில் "அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம் நங்கை புது முகம் நவரச நிலவு " ஆரம்ப ஹம்மிங் பாலு வித் l .r ஈஸ்வரி சுபெர்ப்
Printable View
மோகன் ராஜ் சார் அதே போல் பாலுவின் சூப்பர் வாய்ஸ் "வீட்டுக்கு வீடு" படத்தில் "அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம் நங்கை புது முகம் நவரச நிலவு " ஆரம்ப ஹம்மிங் பாலு வித் l .r ஈஸ்வரி சுபெர்ப்
மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளி வந்த ஜெய் படங்கள்
சூதாட்டம் பாலுவின் மயக்கும் குரலில் "இன்று முதல் நாளை வரை என் அருகில் நீ இருந்தால் ". மற்றும் சுசீலா அவர்களின் "விளக்கு ஏற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும் நடக்க போகும் நாட்கள் எல்லாம் நல்லதாக நடக்கட்டும் " உண்மையிலே கல்யாணம் முடிந்து எல்லா பெண்களுக்கும் தன் கணவன் உடன் வாழ ஆரம்பிக்கும் போது இந்த பாடல் மிக பொருத்தமாக இருக்கும் அன்றைய கால கட்டத்தில்.
இப்போது எப்படி என்று தெரிய வில்லை
வாயாடி என்று ஒரு படம் "பொன்னா இல்லை பூவா கண்ணா இல்லை மீனா ". ஜெய் சைக்கிளில் வைட் கம் சாண்டல் கலர் ஜிப்பா அணிந்து கொண்டு வருவார்
பிறகு "திருடி" என்று ஒரு படம் பாலுவின் "நிலவு வந்து வானத்தையே திருடி கொண்டது" சுசீலா உடன் அருமையான பாடல் அதே போல் அதே திரைபடத்தில் டி ம எஸ் மற்றும் ஈஸ்வரியின் "கேளுங்கள் அழகிய மங்கையின் குரல் " விச்சுவின் பாங்கோ துள்ளல் இசை பிளந்து கட்டும்
உயிர் மேல் ஆசை
நான் யார் தெரியுமா
நில் கவனி காதலி
பெண்ணே நீ வாழ்க
பெண்ணை வாழ விடுங்கள்
காதல் படுத்தும் பாடு
ஆயிரம் பொய்
நான்கு கில்லாடிகள்
நாம் மூவர்
மனசாட்சி
மன்னிப்பு
ஜெய்சங்கரின் நடிப்பில் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் . பள்ளி நாட்களை பார்த்து மகிழ்ந்த படங்கள் .
கார்த்திக் சார்
ஆமாம் அது கருப்பு வெள்ளை படம் தான். director madurai thirumaran endru ninavu ஆனால் அந்த பாடல் போது அவர் அணிந்து வரும் ஜிப்பாவில் ஜெய் அழகாக இருப்பார்.
வீட்டுக்கு ஒரு பிள்ளை படத்தில் கூட அதே போல் ஜிப்பா அணிந்து கொண்டு பாலுவின் கிருஷ்ணா ச்வீட் மைசூர் பகு போல் குரலுடன் "இன்று முதல் சொந்தம் இது என் அழகு தெய்வம் இது வானில் வந்தது" மழையில் நனிந்து கொண்டு பாடுவார் உடன் எச்செள்ளன்ட் துணை குரல் வசந்தா "சம் சம் சம் சம் சம் சம் சம் சம்" "லாலி லாலி லா லாலி லாலி" அதே போல் அந்த படத்தில் "ஏன்டா ராஜா என்ன வேண்டும் எதை கேட்டாலும் அதை நான் தருவேன் என்ன கண்டு பயந்தாய் சொல்லு ராஜா " ஜானகி பாடும் பாடல் அந்த காட்சியிலும் வைட் கம் சாண்டல் கலர் ஜிப்பா
krishna
'அத்தையா மாமியா' படத்தில் ஜெய் தன மகனை தூக்கி வைத்துக்கொண்டு பாடும் "நான் பெத்த மகனே நடராஜா" என்ற விலைவாசிப்பாடல், எக்காலத்துக்கும் பொருந்தும் எவர் கிரீன் ஸாங்.
"பெட்ரோல் விலை ஏறிப்போச்சு பட்ஜெட்டையும் மீறிப்போச்சு
பீச்சுப்பக்கம் காரைப்பாத்து நாளாச்சு.
பஸ்ஸை விட்டு காரை விட்டு புகைவண்டி ஏறப்போனா
நிலக்கரிப் பஞ்சம் வந்து நின்னுபோச்சு
பூசணிக்கா விலை இப்ப புடலங்கா, வெண்டக்கா விலை இப்போ சுண்டக்கா
அரிசிக்கும் பருப்புக்கும் ஆனா விலை மகனே உனக்கேன் தெரியவில்லே".
தமிழில் கொஞ்சமே கொஞ்சமான படத்தில் நடித்த உஷா நந்தினி ஜெய்யுடன் 'அத்தையா மாமியா', 'வீட்டுக்கு ஒரு பிள்ளை' ஆகிய படங்களில் நடித்துள்ளார். (நடிகர்திலகத்துடன் ஐந்து படங்களில் நடித்தார்)....
ஜெய் சார் நடித்த மாயாண்டி என்று ஒரு திரைப்படம் இரண்டு தினங்களுக்கு முன் ராஜ் டிஜிடல் பிளஸ் சேனல் இல் ஓடி கொண்டு இருந்ந்து ஜெயா சித்ரா ஜோடி படம் உட்கார முடியலை
கார்த்திக் சார்
அத்தையா மாமியா
படத்தில்தான் பாலுவின் சூப்பர் சாங் "மறந்தே போச்சு ரொம்ப நாள் அச்சு மனம் போல் விளையாடி " பாடலா
அதே போல் "மணி விளேக்கே மாந்தளிரெஅய் மது ரசமே ரகசியமே கொலுவிருக்க நான் இருக்க கோபுர வாசல் ஏன் மறைத்தா" பாடலும் அந்த படதில்தனே
கிருஷ்ணாஜி,
மணிவிளக்கே மாந்தளிரே பாடல் இடம் பெற்ற படம் உன்னைத்தான் தம்பி. அது டி.என். பாலு இயக்கிய படம்தான். 1974-ல் வெளி வந்த நினைவு.
60-கள் மற்றும் 70-களில், அதாவது நமது பள்ளி நாட்களில் வெளி வந்த படங்கள் அவற்றில் இடம் பெற்ற பாடல்கள் என்ற நினைத்தாலே இனிக்கும் பிளாஷ் back பயணத்தில் நீங்கள் சிந்தும் முத்துக்களை ரசித்துக் கொண்டிருக்கும்
அன்புடன்
இதை பதிவிடும் போது கூட தொலைக்காட்சியில் "வெண்ணிலா வானில் வரும் வேளையில் நாம் விழித்திரு" என்ற மன்னிப்பு படப்பாடல் ஒளிப்பரப்பாகிறது.
கார்த்திக்,
வாலி எப்போதும் அந்தந்த காலகட்டத்திற்கேற்ப தன்னை update செய்துக் கொள்பவர் எனபதற்கும் பேச்சுத்தமிழில் கூட அவர் தன specialty-ஆன எதுகை மோனையை அழகாய் பயன்படுத்துபவர் எனபதற்கும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அத்தையா மாமியா படத்தில் இடம் பெற்ற நான் பெத்த மகனே நடராஜா பாடலே சாட்சி. மற்றொரு சரணம்
விலைவாசி மாறிபோச்சு
விஷம் போல ஏறிபோச்சு
வேளை கெட்ட வேளையில் ஏன் பிறந்தாய்
சக்கரைக்கும் சீமெண்ணைக்கும்
சந்தியிலே நிக்கிறபோ
சிந்திக்காம கண்ணிரண்டை ஏன் திறந்தாய்
அவசரமா வந்து பொறக்கனுமா
ங்கொப்பனை போல் நீ தவிக்கனுமா
கியுவிலே நீ வந்து நிக்கனுமா
குடும்பத்தின் பாரத்தை சுமக்கனுமா
அன்புடன்
கார்த்திக், நீங்கள் எப்போதும் குறிப்பிடும் விஷயம் ஒன்று நினைவிற்கு வருகிறது. அந்த சிவகாமி மகனிடம் பாடலில் மலையில் சந்தனம் என்று TMS தொடங்கும் போது அப்படியே ஜெய் போல இருக்கும் என்று சொல்வீர்கள். உண்மைதான். அதே போன்றுதான் இந்த நான் பெத்த மகனே பாடலிலும் எனக்கு TMS தெரிய மாட்டார். ஜெய்தான் தெரிவார்.
thanks murali sir for updation .
we who are all in the NT/Jai/Ravi/Srikanth/MGR thread have to meet in person in one evening and discuss about all our school days songs/scene
en udaya neenda naal kanavu
regards
Gk
Hello,
Thanks for all members active in the thread, my hard drive crashed so many movies has been lost , will gather all data & write again in a span of one week , from Vinayagar Chaturthi