Quote:
Originally Posted by joe
Quote:
Originally Posted by Sanjeevi
Potham Pothuvaga Kalacharathai kindal pannuvathu rombavE over :evil: .
ஐயா! நானும் இதே கலாச்சார நாட்டுல இருந்து தான் வர்றேன் ..அத நெனச்சு பெருமைப்பட முடியல்ல ..அது கிண்டல் இல்ல .ஆத்திரம் ..அவமானம் ..சும்மா கலாச்சாரம் -ன்னு பேப்பர்-ல எழுதி வச்சுகிட்டா போதுமா ? வீதிகளில் எங்கிருக்கு கலாச்சாரம் ? :huh:
Again you are going like "Potham Pothuvaga"
Somebody please tell what is culture and what are the elements and what things it says to follow and what not?
oops.. please replace culture with indian culture.