நடிகர் திலகத்தை வாய்கூசாமல் பழித்தவர்கள் எல்லாம் எந்த கதிக்கு இறைவன் கொண்டுவந்துவிட்டான் என்பதற்கு பல உதாரணம் உண்டு !
http://i501.photobucket.com/albums/e...ps8a6743c1.jpg
http://i501.photobucket.com/albums/e...ps8459b05f.jpg
Printable View
நடிகர் திலகத்தை வாய்கூசாமல் பழித்தவர்கள் எல்லாம் எந்த கதிக்கு இறைவன் கொண்டுவந்துவிட்டான் என்பதற்கு பல உதாரணம் உண்டு !
http://i501.photobucket.com/albums/e...ps8a6743c1.jpg
http://i501.photobucket.com/albums/e...ps8459b05f.jpg
Unforgettable song for the Krishna Janmashtami. Kettathum Kodduppavana Engal Nayagane Nadigar Thilgame.
Unnai endrum maravom.
http://youtu.be/1r4xuC_9hKo
Engal Kalaiyulaga Deivame Nadigar Thilagame Indrivanai Yamm Perave Enna Thavam Seidhom
http://youtu.be/rV8yRtU8jmo
One more song from NT Movie on the occasion of Krishna Janmashtami. NT movies/songs for all season.
http://youtu.be/zs7dNNwN6CI
Enjoy how the mammooth of acting kneels down before a child and dances at this (st)age in praise of Krishna!
https://www.youtube.com/watch?v=8kgqC-54Gl0
https://www.youtube.com/watch?v=aXM8E7zud8E
https://www.youtube.com/watch?v=ppy75ti0WtA
காதலிக்க நேரமில்லை பொன்விழா இனிதே நடந்தேறியது என்று நண்பர் முரளியின் பதிவில் புரிந்து கொண்டேன். சம்மந்த பட்ட அனைவருமே சிவாஜி பக்தர்கள் (விருந்தினர்களும்தான் -சேரன்)என்பதால் சிவாஜி நினைவு கோர பட்டார்.
Y .g .மகேநதிராவிற்கும்,நமது ரகவேந்தருக்கும் ,மனபூர்வமான வாழ்த்துக்கள்.
S.Vasudevan/Dr.Senthil,
Pl.Limit videos as it causes disturbance to the users with slow net connections. one or two per day is ok but more than that is a problem. The articles are missed out if it takes a long time. Murali mentioned and cautioned it many times.(Personally No problem for me,I enjoy it)
பொறுத்த நேரத்தில் கணணி கழுத்தறுப்பு செய்துவிட்டது
அத்துடன் வேலை பளுவும் தலைக்குமேல்
ஆதலால் ஒன்றும் பதிவிட முடியாமல் போய்விட்டது
கலைவேந்தனின் பதிவுக்கு பதில் இடமுடியாமல் போய்விட்டது
எனினும் முரளி கோபால் இருவரும் அவருக்கு பதில் அளித்துவிட்டதால்
நான் எழுதவிருந்த பதிவை பதிவிடவில்லை
முரளியின் அனல் பறந்த நெத்திஅடி பதில்
அவர்களுக்கு போதுமானது என நினைக்கின்றேன்
நன்றி முரளி நன்றி கோபால்
இலங்கையில் பராசக்தி ஓடியது பற்றி ஒரு விளக்கம்
பராசக்தி படம் இலங்கையில்
கொழும்பு மைலன் தியேட்டரில்
ஓடிய 39வது வார விளம்பரம்
இலங்கையில் வெளியிடப்பட்ட
நடிகர் திலகம் சிவாஜி பத்திரிகையில்
பதிவிடப்பட்டிருந்தது
1952ல் வெள்ளிவிழாவையும் கண்டு
250 நாட்களுக்குமேல் ஓடியது பராசக்தி
1956ல் வெளிவந்த மதுரைவீரன் எப்படி முதல்
வெள்ளிவிழா படமாகமுடியும்?
தங்கள் அபிமான நடிகர்தான் எல்லாவற்றிலும்
முதன்மையானவர் என்றுகாட்ட எப்படியெல்லாம்
முயற்ச்சிக்கிறார்கள் பாவம் பரிதாபப்படத்தான்
முடியும் வேறென்ன செய்வது
அனைத்து உறவுகளுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
Mr Murali Sir,
Any update on Trichy,Madurai & Chennai of Vellai Roja, Thanga Surngam and AOK.
கோபாலு உங்களுக்காவது ஏற்றுக்கொள்ளகூடியமாதிரிQuote:
நண்பா,Quote:
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by sivaa http://www.mayyam.com/talk/images/bu...post-right.png அனைத்து உறவுகளுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
இந்தோனேசியா வில் 12 வருடம் வாழ்ந்தவன் என்பதால்,நான் மட்டுமே இந்த சுதந்திர வாழ்த்தை ஏற்க கூடிய ஒரே ஆள்.
இன்று இந்தோனேசிய சுதந்திர நாள்.
வாழ்த்துச் சொல்ல சந்தர்ப்பம் கிடைத்தது மகிழ்ச்சி
TODAY's DINATHANDHI AD ON ANNAN ORU KOVIL
http://i501.photobucket.com/albums/e...ps14e913fa.jpg
ஒரு வகுப்பில் பல மாணவர்கள் படிக்கிறார்கள்
அவர்களுக்குள் போட்டியாம் முதல் புள்ளி எடுக்கும் மாணவனை
ஏனைய மாணவர்கள் பாராட்டவேண்டுமாம்
ஆமாம் பாராட்டலாம் இரவு பகலாக கண்விழித்து ஒழுங்காக பாடங்களை படித்து
பாஸ் மார்க் எடுத்திருந்தால் பாராட்டலாம்
பிட் அடித்து மார்க் எடுத்த மாணவனை பாராட்டவேணுமாம்
பிட் அடித்தும்கூட ஒழுங்காக படித்த மாணவனது மார்கை எட்டமுடியவில்லை
பாராட்டு வேணுமாம் பாராட்டு
1974 - திரை உலகம் சேர்ந்த எவரும் மறக்கமுடியாத வருடம். கிட்டத்தட்ட 100 முறைக்கு மேல் நாடகமாக அரங்கேற்றம் ஆன தங்கபதக்கம் திரைப்பட வடிவில் நமது நடிகர் திலகம் தயாரித்தார்.
ஆம் 1974இல் நடிகர் திலகம் அவர்களின் நடிப்பில் சிவாஜி ப்ரோடக்ஷுன்ஸ் தயாரிப்பில் தமிழகமெங்கும் தங்கபதக்கம் வெளியீடு.
திரைக்கு வந்த முதல் காட்சியிலேயே தெரிந்துவிட்டது இதன் வெற்றி. ஆம் அதுவரை வந்த அனைத்து திரைப்படங்களையும் வசூல், ஓட்டம் மற்றும் அனைத்து விதத்திலும் சர்வ சாதாரணமாக மிஞ்சி நின்ற மதோன்னத வெற்றி பெற்றது
இதன் வெற்றியின் தாக்கம் பற்றி ஒரு விழாவில் திரை உலகை சேர்ந்த ஒரு மிக பிரபலமான அரசியல் பிரமுகர் இந்த படத்தின் வெற்றியை குறித்து இப்படி பாராட்டி கூறினார்.
"நாங்க எங்கெல்லாமோ சுத்தி கஷ்டப்பட்டு படம் பிடித்து பெரிய வெற்றி அடைந்தோம். ஆனா நீங்க ஒரு செட்டுகுள்ளயே படம் பிடித்து மிக பெரிய வெற்றியடஞ்சுடீங்க வாழ்த்துக்கள் ! என்று...!
வசூலில் 1974 முதல் தங்கபதக்கம் தான் TOP என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
இந்த திரைப்படத்தினை தமிழகத்தில் உள்ள காவல் துறையினர் சிறப்பு காட்சி காண வேண்டும் என்று விரும்பினார்கள். நமது நடிகர் திலகம் அல்லவா...அவருடைய BODY LANGUAGE , MANNERISM இவற்றை CUT OUT , POSTER மற்றும் இதனை பற்றிய அனைத்து செய்திகளையும் அறிந்து, காவல் துறையினரின் பெருமையை இந்த படம் போல எந்த படமும் உரைத்ததில்லை என்ற தகவல் அறிந்து, காவல் துறை ஆணையர் (திரு F V ARUL என்று நினைகிறேன் )சிறப்பு காட்சி அனைத்து காவலர்களும் காணும்படி செய்தார்.
திரைப்படத்தின் முடிவில் "ஒரு காவல் துறை அதிகாரி எப்படி கடமையுணர்ச்சியுடன் இருக்கவேண்டும் என்பதற்கு இந்த திரைப்படம் ஒரு சிறந்த உதாரணம் ...அதே போல கடமை எவ்வளவு முக்கியமோ ..குடும்பமும் முக்கியம் என்பதை இந்த திரைப்படம் உணர்த்துகிறது " என்று பாராட்டு மழை பொழிந்தார்.
SP சௌத்ரி என்ற பெயர் திரையுலகில் சொன்னால் தங்கபதக்கம் என்று சிறு குழந்தை கூட சொல்லும் அளவிற்கு தங்கபதக்கத்தின் தாக்கம் இன்றளவும் இருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
http://i501.photobucket.com/albums/e...ps7f8444cf.jpg
நம் நடிகர்திலகத்தின் அன்பு இதயங்களுக்கும் மற்ற அனைவருக்கும் வணக்கம். இந்த திரியில் நமது தலைவரை பற்றி பல தகவல்களை பதிவிடுவதில் மகிழ்ச்சி. என்னை வரவேற்று செய்தி வெளியிட்ட திரு.ராகவேந்தர் சார், மற்றும் இந்த திரியில் நான் வருவதற்கு தூண்டுகோளாய் இருந்த திரு.முரளி சார்,திரு.சந்திரசேகர் சார் அவர்களுக்கும் நன்றி.
சமீபத்தில் வெளிவந்த மூன்று திரைப்படங்கள் வசூலையும், வெற்றியையும் பெற்றுள்ளன. அந்த வெற்றிக்கும் நமது தலைவர் சிவாஜி அவர்களுக்கும் தொடர்புண்டு. ஆம் இந்த படங்களில் நடிகர்திலகத்தை நினைவு படுத்தும் வகையில் சில காட்சிகள் அமைந்ததே இந்த வெற்றிக்கு காரணம் .
வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு காட்சியில் நமது தலைவர் நடித்த எங்க ஊர் ராஜா படத்தில் இடம் பெற்ற யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என்ற பாடல் ஒலிபரப்பாகும் .
அதே போல் சதுரங்கவேட்டை படத்தில் நமது நடிகர்திலகம் நடித்த பராசக்தி படத்தில் இடம்பெற்ற ஓ ரசிக்கும் சீமானே என்ற பாடல் ஒலிபரப்பாகும்.
மற்றொரு வெற்றிப்படமான ஜிகர்தண்டவில் அறிமுக காட்சியே நமது தலைவரின் என்றும் அழியா காவியம் பாசமலர் படத்தில் வரும் மலர்ந்தும் மலராத பாதி பாடல் திரையில் ஓடும். படம் முடியும் போதும் மீதி பாடலும் இடம்பெறும்.
திரையுலகில் யாராக இருந்தாலும் எங்களது நடிகர்திலகத்தை மதித்தால் அவர்களுக்கு மாபெரும் வெற்றியை அடைவார்கள்.
இதற்கு இடையில் ஒரு படம் பெரும் தோல்வியை சந்தித்தது. அந்த படத்தில் நமது நடிகர்திலகத்தின் காட்சியோ பாடலோ இடம்பெறவில்லை . மாறாக ................. காட்சி இருந்தது.
எங்களது கலைகடவுள் கணேசனை நம்பினோர் கைவிடப்படார். http://s1369.photobucket.com/user/su...7756c.jpg.html
நாடக வடிவில் அனைவரும் ஏற்கனவே கண்டுகளித்த தங்கபதக்கம். இது படமாக்கப்பட முடிவு செய்தபோது அவரை சார்ந்தவர்கள் அனைவரும் நடிகர்திலகத்திடம், இது ஏற்கனவே பல முறை அரங்கேற்ற செய்த நாடகமாயிற்றே .கிட்டத்தட்ட அனைவருக்கும் இந்த நாடகம் பற்றி தெரியுமே...மீண்டும் இதை திரை வடிவில் கொண்டுசெள்ளவேண்டுமா அப்படி கொண்டுசென்றால் .மக்களிடம் REACH ஆகுமா என்று கேட்டனர்.
நல்ல MESSAGE உள்ள கதை மக்களிடம் சென்றடைய நிச்சயம் இது படமாக்கபடவேண்டும்...மேலும் இது காவல் துறைக்கு, அவர்களது தியாகங்களுக்கு அவர்களது கடமை உணர்சிகளுக்கு எனது காணிக்கையாக இருக்கட்டும் என்று கூறி தைரியமாக களத்தில் இறங்கினார். அப்படி தைரியமாக களம் இறங்கியதன் பலன் ..இதோ !
http://i501.photobucket.com/albums/e...ps21ac1103.jpg
மசாலா...மசாலா..என்று மசாலா முதுகுக்கு பின்னால் சவாரி செய்தவர்களுக்கு மத்தியில் வித்தியாசமான கதைகளம் கொண்டு மக்கள் கண்முன் நிறுத்தி தேசியத்தையும் தெய்வீகத்தையும் கொடுத்த நம் கலை கடவுளை என்னவென்று பாராட்டுவது !
என்னே நமது நடிகர் திலகத்தின் நன்றியுணர்ச்சி....கடமையுணர்ச்சி...!
Whenever stage plays are filmed only the movies acted by NT have become instant hit. If the same
enacted by others the results are opposite. The perfect exmaple is the stage play of Santhathi.
Regards
தமிழ்த் திரையுலகம் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட நாள்
சார்லி சாப்ளின் ! மவுனப் பட யுகம் தொடங்கி இந்தநொடி வரை கொடிகட்டிப் பறக்கும் உலக திரைச் சாதனையாளர்! நடிப்புக்கென்று எந்தவித இலக்கணமும் வரையறுக்கப் படாத காலகட்டத்தில் நகைச்சுவையை பிரதானப்படுத்தி தேவைப்படும் இடத்தில் மனதை நெகிழ வைக்கும் நடிப்பையும் உட்புகுத்தி காலத்தையும் வென்று நிற்கும் காவியங்களை சுருங்கச் சொல்லி பிரம்மிக்க வைத்த நடிப்பாசிரியர்! ஆனாலும் திரைத்தொழில்நுட்பங்கள் வளர்ச்சியுறாத அந்தக்கால கட்டத்தில் அவருடைய எண்ண ஓட்டங்கள் ரசிகர்களைச் சென்றடைய அவருக்கும் ஒரு தனிப்பட்ட திரை உருவகம் தேவைப்பட அவரால் உருவாக்கப்பட்ட Tramp (ஊர் சுற்றித்திரியும் குறிக்கோளற்ற நாடோடி) பாத்திரத்தை விட்டு அவரால் வெளிவர முடியவில்லை! அவருக்குப் பிறகு திரைநுட்பங்கள் வளரத் தொடங்கி நல்ல நடிப்புத்திறன் மிக்க நடிப்புக்கலைஞர்கள் பல்வேறு பாத்திரங்களுக்கு உயிரூட்டினர். Humphrey Bogart (Casablanca), Ronald Coleman (The Prisoner of Zenda), Cary Grant (North by Northwest), Clarke Cable (Gone With the Wind, the favourite movie of NT!), Charlton Heston (Ben Hur, Ten Commandments), Marlon Brando (God Father), ......What an array of actors and the diversity in acting skills the world has witnessed!! இந்தியத் திரையுலகைப் பொறுத்தவரை நத்தை வேகத்தில் ஊர்ந்து கொண்டு மெத்தை மேல் சோர்ந்து படுத்துக் கிடந்த தமிழ்த் திரையுலகம் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டது 1952ல் குணசேகரன் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த ஒரு காலச் சுவட்டு நாளில்தானே! அகில உலகிற்கும் நடிப்பின் இலக்கணம் வகுக்கப்பட்டதும் அந்த நாள்தானே! எந்த ஒரு குறிப்பிட்ட பிம்பவளையத்திலும் தன்னை சிறைப்படுத்திக்கொள்ளாது நடிப்பின் சுயம்புலிங்கமாகத் தோன்றி காலத்தை வென்று நிற்கும் நடிகர்த்திலகத்துடன் ஒப்பிட இதற்கு முன்னரும் இதற்குப் பின்னரும் ஒரு சோதனைவழிச் சாதனைகளுக்குச் சொந்தமான கலைஞன் தோன்றவில்லையே!
https://www.youtube.com/watch?v=Sy76CYBBZWk
https://www.youtube.com/watch?v=uY_BMzjDCe4
Thanks for the information Mr Sundarajan Sir. Clearly NT the winner forever.
பொன்னால் பொறிக்க வேண்டிய வரிகள் .... சூப்பர் சுந்தர்....
விலகாத சொந்தமிது
நெடுந்ஙாகல பந்தமிது...
Welcome Mr. Sundararajan. The thread gets its impetus and momentum. Hope your postings will augment the quality of this thread and accelerate its growth.
regards,
senthil
Nadigar Thilagam True Legend of World Cinema
http://youtu.be/hGXsBIM-oB0
1975 - அவன் தான் மனிதன் மற்றும் மன்னவன் வந்தானடி மிக சிறந்த வெற்றி பெற்ற படங்கள், 100 நாட்கள் மற்றும் மிக சிறந்த வசூல் தமிழகம் முழுதும் பெற்றுதந்து.
அக்டோபர் 1 1975 - கர்ம வீரர் நமது நடிகர் திலகத்தின் பிறந்தநாள் அன்று அவரை அன்னை இல்லத்தில் கண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை வாழ்த்திவிட்டு வீட்டிற்கு சென்றார். இரவில் விளக்கை அணைத்துவிடு என்று வேலையாளிடம் கூறினார்..
விளக்கு முழுமையாக அணைந்து போனது ! ஆம் கர்ம வீரர் இயற்கை எய்தினார் !
தொடர்ந்த அரசியல் நிலைபாடுகளில் நடிகர் திலகம் அடைந்த, அவரை அடைய வைத்த பல குழப்பங்கள்..இதனால் பல லட்சம் ரசிகர்கள் உடனடி அத்ருப்தி காரணம் அவரது சில திரைப்படங்கள் சிறந்த படங்களாக இருந்தபோதும் 100 நாட்கள் தவறவிட்டது.
அந்த சில படங்கள் 100 நாட்கள் ஓடவில்லையே தவிர வசூலை பொருத்தவரை "கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது" என்பதுபோல NO 1 ஆகவே அப்போதும் இருந்தன !
http://i501.photobucket.com/albums/e...psa6b667a0.jpg
http://i501.photobucket.com/albums/e...ps77ce9fd6.jpg
பல ஊர்களில் 100 நாட்கள் ஓடிய அவன் தான் மனிதன் திரைப்படம்.
வேறு ஒரு விழாவில் நடிகர் திலகத்தை வைத்து மிக சிறந்த வசூல் மற்றும் வெற்றி படங்கள் மட்டுமே கொடுத்த ஒரு பிரபல தயாரிப்பாளர்....இந்த விஷயத்தை மறந்து வேறு ஒரு திரைப்படம்தான் சென்னையை தவிர பிற ஊர்களில் 100 நாட்கள் ஓடியதாக உளறினார்.
அவரை போன்ற உளறல்களைதான் திரு கண்ணதாசன் 1960களில் பாடியுள்ளார்.....
"உரித்துபார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது..உளறிதிரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது !" எவ்வளவு சத்தியம் நிறைந்த வார்த்தைகள் !
தமிழ் திரைப்படம் மட்டுமல்ல ..இந்திய திரைப்படத்துறை மட்டுமல்ல...உலக திரை படைத்துறை நம் தமிழ்நாட்டை பற்றி அதில் இருந்த ஒரே ஒரு திறமையான உலகத்தரம் வாய்ந்த தமிழ் நடிகரை அடையாளம் கண்டு பாராட்டி, விருதுகொடுதுள்ளது சாதாரண விஷயமா என்ன !
இந்தியாவில் உள்ள "THE SO PROJECTED இயற்க்கை நடிகர்கள்" தலைகுப்புற நின்றாலும், கனவிலும் காணமுடியாததை ...OVER ACTING என்று வயிதெரிச்சல் மற்றும் காழ்புணர்ச்சியால் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலகத்தின் சர்வ சாதாரணமாக எட்டிபிடித்த உலக சாதனையை கனவு கூட காணமுடியவில்லையே ?
http://i501.photobucket.com/albums/e...ps60756f70.jpg
அந்தத் தயாரிப்பாளரைப் பொறுத்தவரை நடிகர்திலகம் என்றுமே வசூலை வாரிக்கொடுத்த காமதேனுவாக இருந்தார். தூரத்துப் பச்சையால் அவர் வாழ்வு பசுமையானதா ?கானல்நீரைக் கண்களால் மட்டுமே பருக இயலும் என்ற உண்மையை உணர்ந்திருப்பாரே!Quote:
Quote:
பல ஊர்களில் 100 நாட்கள் ஓடிய அவன் தான் மனிதன் திரைப்படம்.
வேறு ஒரு விழாவில் நடிகர் திலகத்தை வைத்து மிக சிறந்த வசூல் மற்றும் வெற்றி படங்கள் மட்டுமே கொடுத்த ஒரு பிரபல தயாரிப்பாளர்....இந்த விஷயத்தை மறந்து வேறு ஒரு திரைப்படம்தான் சென்னையை தவிர பிற ஊர்களில் 100 நாட்கள் ஓடியதாக உளறினார்.
இன்று ஞாயிறு மாலை நமது NT FAnS அமைப்பின் சார்பில் திரையிடப்படும் திரைக்காவியம். அனைவரும் வருக!
https://mail.google.com/mail/u/0/?ui...w&sz=w997-h544
அன்புடன்
The majestic Lion Walk of NT from the movie Bandham
http://youtu.be/SmRBJcoRN5E
இன்றைய தினத்http://i1369.photobucket.com/albums/...pse80cc0b1.jpgதந்தி நாளிதழில் வெளிவந்த நமது தலைவரை பற்றிய செய்தி
நமது தலைவரின் பார்க்க பார்க்க திகட்டாத படங்களில் சில இந்த வாரம் .
இதன் வசூல் விபரம் நாளை பதிவு செய்கிறேன் அன்பு இதயங்களே.
http://s1369.photobucket.com/user/su...9d317.jpg.html
new look thalaivan sivaji website simply rocking. well done dear friends.
http://web-capture.net/picture.php?p..._method=inline
.
நம் இதய தெய்வம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் கலைத்துறையில் சாதித்து
காட்டிய சாதனைகள் ஏராளம் .மக்கள் திலகத்தின் திரை உலக சாதனைகள்
எல்லோராலும் ஏற்று கொள்ளப்பட்டது .
இணைய தளத்தில் மக்கள் திலகத்தின் சாதனைகளை ஏற்று கொள்ள முடியாத நடிகர்
சிவாஜி கணேசனின் ரசிகர்கள் மக்கள் திலகம் திரியிலும் ,அவர்களின்
திரியிலும் வெளியிடும் கருத்துக்கள் - விளக்கங்கள் - விமர்சனங்கள்
-குறைகள் - முற்றிலும் தவறான கண்ணோட்டத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
வரலாற்றுப் பிழை நிகழ்ந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில், சிலவற்றை
பதிலாக இங்கு தெரிவித்துள்ளேன் !
மக்களின் விருப்பப்படிதான் நடிகர்கள் நடிக்க முடியும். அவர்கள்
விரும்பும் வரை நடிகர்கள் திரையுலகில் நீடித்திருக்க முடியும். எங்கள்
கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் சரித்திரப் படங்களில் நடிப்பதை மக்கள்
விரும்பினார்கள். அதனால் அவர் சரித்திரப் படங்களில் நடித்தார்.
ராஜா-ராணி கதைகளில் நடிக்க மட்டுமே எம்ஜிஆர் பொருத்தமானவர் என்ற
முத்திரையை விலக்கி என்தங்கை, அந்தமான் கைதி - தாய்க்கு பின் தாரம், தாய்
மகளுக்கு கட்டிய தாலி போன்ற சமூக படங்களில் சிறப்பாக நடித்து தனது
திறமையை நிரூபித்தார்.
1960 -1965 கால கட்டத்திலே, பாக்தாத் திருடன் - திருடாதே - தாய்
சொல்லைதட்டதே - தாயை காத்த தனயன் - பெரிய இடத்து பெண் -பரிசு -
வேட்டைக்காரன் - பணக்கார குடும்பம் - தெய்வத்தாய் - படகோட்டி போன்ற
வெற்றிப்படங்களை அளித்த பெருமை எங்கள் புரட்சித் தலைவரையே சாரும். .
தமிழ் திரை உலகில் எம்ஜிஆர் - சிவாஜி - ஜெமினி மூவரும் ஆக்கிரமித்து
கொண்டிருந்த கால கட்டத்தில் கூட எம்ஜிஆர் படங்கள் மற்ற இருவர் படங்களை
விட அதிக வசூல் சாதனைகள் பெற்று முதலிடத்தில் இருக்கிது என்றும் அவர்தான்
வசூல் சக்கரவர்த்தி என்றும் அப்போதைய பேசும் படம் ( நடிகர் சிவாஜி கணேசன்
பற்றிய செய்திகளை அதிகம் வெளியிட்டு அவரது சார்பு பத்திரிகை என்று பேச
வைத்தது) மாத இதழ் கூட ஒப்புக்கொண்டது. EVER GREEN HERO, MATINEE IDOL
என்றும் பத்திரிகைகள் பகிரங்கப்படுத்தின. இந்த செய்திகளை எல்லாம் அந்த
நண்பர்கள் அறிந்திருக்க நியாயம் இல்லை. ஏனென்றால் , அவர்கள் அப்போது
பிறந்திருக்க மாட்டார்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
ஆயிரத்தில் ஒருவன் - ஓடவில்லை என்பதை நீங்கள் சொல்ல அருகதையற்றவர்கள்.
ஏனெனில், கர்ணன் படத்தை எப்படியெல்லாம் ஓட்டினீர்கள், ஒட்டப்பட்டது என்ற
விவரம் நாங்கள் அறியாதது அல்ல.
மக்கள் திலகத்தின் திரையுலக சாதனைகளை ஜீரணிக்க முடியாமல் அவரை எந்த
அளவுக்கு எதிர்மறையாக விமர்சனம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு தரம்
தாழ்ந்து, கீழே இறங்கி வந்து தங்களை உண்மையான சிவாஜி ரசிகன் என்று
அடையாளப் படுத்திக்கொள்வதில் அற்ப சந்தோசம் அடையும் ஒரு சில நபர்கள்
திரியில் கல(ளங்)கம் புரிந்து வருவது வருந்தத் தக்கது.
இன்றைய தினம் சிவாஜி கணேசன் என்றழைக்கப்படுவதற்கு காரணம் எங்கள் மக்கள்
திலகம் தான். அவர் " சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்" என்ற நாடகத்தில்
நடிக்க முடியாமல் போனதால், அப்போதைய வி.சி. கணேசன் அவர்கள் நடிக்கும்
சூழ்நிலை உருவாகி அந்த நாடகத்தின் காரணமாக " சிவாஜி " என்ற பட்டப்
பெயரை தந்தை பெரியார் அவர்கள் சூட்டினார்.
மேலும், எங்கள் மக்கள் திலகம், தான் சார்ந்திருந்த இயக்கத்தின் கொள்கை
காரணமாக நடிக்க இயலாமல் போன "ராணி லலிதாங்கி" மற்றும் "காத்தவராயன்"
போன்ற படங்களில் திரு. சிவாஜி கணேசன் அவர்களை சிபாரிசு செய்தார்.
நிலைமை இப்படியிருக்க, 1936ல் சதிலீலாவதி படம்
மூலம் அறிமுகமான எங்கள் பொன்மனசெம்மலுக்கு, 1952ல் பராசக்தி படம் மூலம்
அறிமுகமான திரு. சிவாஜி கணேசன் அவர்கள் "மலைக்கள்ளன்" படத்தில் வாய்ப்பு
வாங்கி தந்ததாக 21ம் நூற்றாண்டின் ஜோக் ஒன்றை புதிதாய்
உதிர்திருக்கிறார் நண்பர் ஒருவர்.
யாருக்கு யார் வாய்ப்புக்கள் வாங்கி தருவது ? புளுகினாலும், பொருந்த
புளுக வேண்டும். கப்சாவுக்கு ஓர் அளவே இல்லையா ?
நல்ல கற்பனை. இப்படி பொய்யான தகவல்களை பதித்து சந்தோஷம் அடைந்து
கொள்கிறார்கள். பாவம்.
எங்கள் பொன்மனச்செம்மல் நடிப்பில் உருவாகி பின் கைவிடப்பட்ட படமான
"அன்று சிந்திய ரத்தம்" தான் பின்பு "சிவந்த மண்" ணாக மறு வடிவம்
பெற்றது என்பது பாவம் அந்த நண்பருக்கு தெரிய வாய்ப்பில்லை என்றுதான்
கருத வேண்டியுள்ளது. இந்த மெகா பட்ஜெட் படம் மூலம் இயக்குனர் ஸ்ரீதர்
அவர்கள் எதிர்பார்த்த லாபமும் கிடைக்க வில்லை.
திரு. சிவாஜி கணேசன் அவர்கள் நடிக்க வருவதற்கு முன்பே தமிழ்
திரையுலகத்தில் உச்ச நிலையில் இருந்த நடிகை பானுமதி அவர்களே, எங்கள்
கலைவேந்தனை " MINIMUM GUARANTEE RAMACHANDRAN" என்று பகிரங்கமாகவே
வெளிப்படையாக கூறியுள்ளார் என்பதை உங்கள் கவனத்துக்கு
இந்த நேரத்தில் கொண்டு வர விரும்புகிறோம்.
எங்கள் மக்கள் திலகம் அவர்கள் எதிர்ப்பிலேயே வளர்ந்தவர். அவர் அன்புடன்
"தம்பி கணேசன்" என்றழைக்கும் பட்சத்தில் நாங்களும் திரு. சிவாஜி கணேசன்
அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளோம். ஆனால்,
காழ்ப்புணர்ச்சி கொண்டு ஒரு சில நண்பர்கள் எங்கள் தலைவனை விமர்சிக்கும்
போது உங்கள் மீது ஏற்படும் ஆத்திரத்தினால் திரு. சிவாஜி கணேசன் அவர்கள்
மீதும் எங்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. உண்மையிலேயே நீங்கள் திரு.
சிவாஜி கணேசன் அவர்கள் மீது அன்பு கொண்டிருபீர்களேயானால், அவர் மீது
நாங்கள் கொண்டிருக்கும் மதிப்பும், மரியாதையையும், தக்க
வைத்துக்கொண்டிருக்கும் வகையில், எங்கள் தலைவரை விமர்சனம் செய்யாமல்
இருக்க வேண்டும். அதை விடுத்து, ஏதோ, திரு. சிவாஜி கணேசன் அவர்கள்
மட்டும் தான் தமிழ் திரையுலகில் சாதனைகள் செய்திருப்பது போல பதிவுகளிடும்
போது தான் ஒரு விவாதம் நடைபெறுகிறது.
இந்த ஒரு சில நண்பர்கள்தான், அவரது ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு அவரது
பெயருக்கு குந்தகம் விளைவிக்கத்தக்க வகையில் பொய்யான செய்திகளை
வெளியிட்டு வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள். நமது மக்கள் திலகத்தின்
ரசிகர்கள் மத்தியில் நடிகர் திரு.
சிவாஜி கணேசன் அவர்களுக்கு இருக்கும் ஒரு மரியாதையையும், மதிப்பையும்
கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் திலகம் கடைசி வரை, துணை அல்லது இணை பாத்திரங்களில் நடிக்காமால்,
கதா நாயகனாக நடித்தவர் என்று நாங்களும் எங்கள் பங்கிற்கு பெருமையுடன்
சொல்லிக் கொள்ள முடியும். ஒரு வாரம் ஓடக்கூடிய படங்களை எங்கள் தலைவர்
என்றுமே அளித்ததில்லை.
ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிட்டது சாதனை என்றால், சுமார் 72 படங்கள்
பெட்டிக்குள்ளேயே தேங்கி, தூங்கி வழிந்து கொண்டு மறு வெளியீட்டிலும்
வராமலிருப்பதும் ஒரு சாதனை தான். இதையும் பதிவு செய்திருக்கலாம்.
தமிழில் முதல் சினிமாஸ்கோப் படம் என்று கூறப்பட்ட "ராஜ ராஜ சோழன்" படம்
கூட 100 நாட்கள் ஓடவில்லை. ஏன், அந்த படத்தை தயாரித்த திரு. ஜி. உமாபதி
அவர்களின் சொந்த அரங்கிலேயே 100 நாட்கள் ஓட வில்லை. ராம் அரங்கில்
வெறும் 28 நாட்கள் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா - ராக்ஸி அரங்குகளில் 42
நாட்கள் ஓடி சாதனை படைத்ததையும் பட்டியலில் சேர்த்துக் கொண்டிருக்கலாமே !
தேர்தலில் தோல்வி பெற்றவர்கள் தான் சதவிகித கணக்குகளை எல்லாம் அவிழ்த்து
விடுவார்கள். அது போல், இங்கும் புத்திசாலி நண்பர் ஒருவர் சதவிகித
புள்ளி விவரங்களை சகட்டு மேனிக்கு அள்ளி விடுகிறார். பாவம் அவரது
ஆதங்கம்
அவருக்கு.
நட்பு ரீதியில், பதிவுகளை நீங்கள் தொடரும் பட்சத்தில், நாங்களும் அதற்கு
ஒத்துழைப்பு அளிக்கத் தயார். மீண்டும் கூறுகிறோம் - எங்களை சீண்டினால்,
நாங்கள் தக்க பதிலடியை ஆதாரத்துடன் அளிப்போம். எனவே, அவரவர் சாதனைகளை
அவரவர் சார்ந்த திரிகளில் பதிவு செய்வது நன்று.!
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும். !
http://i60.tinypic.com/5e5n42.jpg
http://s1369.photobucket.com/user/su...700be.mp4.htmlhttp://s1369.photobucket.com/user/sundarajan/media/thamil_zpse459d317.jpg.html
[QUOTE=KALAIVENTHAN;1157125].
Quote:
Quote:
இணைய தளத்தில் மக்கள் திலகத்தின் சாதனைகளை ஏற்று கொள்ள முடியாத நடிகர்
சிவாஜி கணேசனின் ரசிகர்கள் மக்கள் திலகம் திரியிலும் ,அவர்களின்
திரியிலும் வெளியிடும் கருத்துக்கள் - விளக்கங்கள் - விமர்சனங்கள்
-குறைகள் - முற்றிலும் தவறான கண்ணோட்டத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
வரலாற்றுப் பிழை நிகழ்ந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில், சிலவற்றை
பதிலாக இங்கு தெரிவித்துள்ளேன் !
மக்கள் திலகம் கடைசி வரை, துணை அல்லது இணை பாத்திரங்களில் நடிக்காமால்,
கதா நாயகனாக நடித்தவர் என்று நாங்களும் எங்கள் பங்கிற்கு பெருமையுடன்
சொல்லிக் கொள்ள முடியும்.
திரு கலைவேந்தன். வரலாற்றுப்பிழை?! ராஜகுமாரி திரைப்படம் வரை திரு.M.G. ராமச்சந்திரன் துண்டுதுக்கடா வேடங்களில்தான் நடிக்க முடிந்தது என்பதே சரியான வரலாறு. நடிகர்திலகமோ தன் முதல் காவியத்திலேயே உச்சநட்சத்திரமாக அறிமுகமாகி வரலாறு படைத்தவர். இறுதிமூச்சு வரை நடிப்புலகில் இருந்தவர்.
கூண்டுக்கிளி படத்தில்கூட எதிர்மறை கதாநாயகன்தான். படம் பார்த்தவர்களுக்குப்புரியும்... TMS song for NT only .....MGR துணைப்பாத்திரம்தான். அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில்கூட பானுமதிதான் முக்கியப்பாத்திரம். MGR துணைப்பாத்திரம்தான். மந்திரிகுமாரி? S.A. Natarajan stole the show than MGR. வயது ஏற்றம் எல்லோருக்கும் பொதுவானதே.அப்போதும் நடிகர்திலகம் தங்கள் படங்களில் நடிப்பது கவுரவம் என்ற வற்புறுத்தல் காரணமாகவே அவர் சிறப்புத் தோற்றங்களில் நடித்தார். For instance, Sean Connery the original James Bond and global superstar and the most bankable icon of hollywood all times, acted with Harrison Ford in Indiana Jones Part 3. That was a value addition strategy for promoting that movie. Can you say that Ford is above Connery? By the same token, NT added value to his later stage movies upon request only. He never bothered to maintain a monologous 'image'.
Quote:
Quote:
some text deleted at the request of respected Murali sir