http://s15.postimg.org/sjrbfaw7v/IMG...021_WA0077.jpg
Printable View
சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "தர்மம் தலை காக்கும் "
நேற்று (24/10/2015) முதல் தினசரி 3 காட்சிகள் வெற்றி நடை போடுகிறது.
http://i61.tinypic.com/2wh00gg.jpg
மதுரை சென்ட்ரல் சினிமாவில் வெள்ளி முதல் (23/10/2015) திரை எழில் வேந்தன்
எம்.ஜி.ஆரின் " பணம் படைத்தவன் " தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை போடுகிறது.
http://i61.tinypic.com/67p11j.jpg
முதல் நாள் மட்டும் யாருமே எதிர்பார்த்திராத, குறைந்த இடைவெளியில், சரியான விளம்பரம் இன்றி , அபார வசூல் ரூ.16,000/- என்று நமது மதுரை பக்தர் திரு. எஸ். குமார் தகவல் அளித்தார்.
மதுரை சென்ட்ரல் சினிமாவில் கடந்த வாரம் வெளியான (23/10/2015) நடிக
மன்னன் எம்.ஜி.ஆர் அவர்களின் "பணம் படைத்தவன் " யாரும் எதிர்பார்க்காத
வகையில், சரியான விளம்பரம் இன்றியும், ஞாயிறு அன்று சென்னையில்
நடைபெற்ற தர்மம் தலை காக்கும் மாத இதழ் நடத்திய விழாவில் கணிசமான
பக்தர்கள் மதுரையில் இருந்து கலந்து கொண்ட நிலையிலும் , ரூ.87,500/-
ஒரு வாரத்தில் வசூலாகி உள்ளதாக மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
தகவல் தெரிவித்துள்ளார்.
http://i64.tinypic.com/14cxnic.jpg
ஆர். லோகநாதன்.
http://s13.postimg.org/4130lg8bb/dfd.jpg
COIMBATORE ROYAL THEATRE
http://s12.postimg.org/75hspgljh/WP_20141102_039.jpg
Soon at Kovai Delite Theatre
மதுரை மீனாட்சி பாரடைஸ் திரை அரங்கில் வருகின்ற
வெள்ளி முதல்
மக்கள் திலகத்தின் வண்ணக்காவியம்
நினைத்ததை முடிப்பவன்.
தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு
கோவை நகரில் இரு திரை அரங்குகளில்
மக்கள் திலகத்தின் வண்ணக்காவியங்கள்
திரையிடப்பட்டு இன்று வரை ரசிகர்களை
மகிழ்வித்து வருகின்றது.அதன் வசூல் விபரம்.
1. ராயல் - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 4 காட்சிகள் - Rs.1,05,000/-
2. டிலைட் - தேடி வந்த மாப்பிள்ளை - தினசரி 2 காட்சிகள் - Rs. 71,000/-
தகவல் - அன்பு நண்பர் திரு ஹரிதாஸ் - கோவை.
மதுரை மீனாட்சி மினி பாரடைசில் , இன்று (20/11/2015) முதல்
புரட்சி தலைவர் / பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த " நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது.
தகவல் உதவி : மதுரை எஸ். குமார்.
மதுரை சென்ட்ரல் சினிமாவில் வரும் வெள்ளி முதல் (27/11/2015)
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் " ஒளி விளக்கு " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட உள்ளது.
தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.
இன்று முதல் (20/11/2015)
சென்னை மகாலட்சுமியில், நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக
மன்னன் எம்.ஜி.ஆர். வழங்கும் " சங்கே முழங்கு " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன்.
மறு வெளியீடு சாதனைகள் , சரித்திரங்கள், சகாப்தங்கள், - இவைகளனைத்தையும் படைத்திட திரையுலக வசூல் சக்கரவர்த்தி மக்கள்திலகம் ஒருவரால் மட்டுமே எப்பொழுதும் இயலும் என்பதை பணிவன்புடன் தெரிவித்து கொள்வதில் பேரானந்தம் காணுகிறோம்...
கடந்த 20/11/2015- வெள்ளி முதல் மதுரை மீனாட்சி மினி பாரடைசில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். என்றும் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள்
வெளியாகி வெற்றி நடை போடுகிறது.
அதன் புகைப்படங்கள் நமது திரியில் பதிவிட , அனுப்பி உதவிய மதுரை
நண்பர் திரு. எஸ். குமார் அவர்களுக்கு நன்றி.
http://i65.tinypic.com/10qvrpf.jpg
வரும் வெள்ளி முதல் (27/11/2015) மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரையுலகின் " ஒளிவிளக்கு " பிரகாசம் தர வருகை.
புகைப்படங்கள் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.
http://i67.tinypic.com/211jnsh.jpg
மதுரை மாநகரில், 9 மாத இடைவெளியில் மீண்டும் சாதனை படைக்க
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வெற்றி விஜயம்.
பிப்ரவரி மாதத்தில் மதுரை மீனாட்சி பாரடைசில் தினசரி 4 காட்சிகள் -ஒரு வாரம்
திரையிடப்பட்டது.
http://i66.tinypic.com/2ex52yh.jpg
@ Thanjavur- Thiruvalluvar Theatre super deluxe - dts., EverGreen Emperor Makkalthilagam MGR.,'s Pictures, Production & Direction- Dual Role Superb Performance... "Nadodi Mannan"- Daily 4 Shows Successful runs from 20-11-2015 onwards... At the time heavy rain but 22-11-2015 evening Sunday Show Grand House Full... In Thanjai only one movie 'Nadodi Mannan" hits Grand Success...
கடந்த ஞாயிறு அன்று
கோவை டிலைட் திரை அரங்கு சென்று
எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு.
மக்கள் திலகத்தின் பட்டிக்காட்டு பொன்னையா
சில மாதங்களுக்கு முன்பு இங்கு திரையிடப்பட்டு
10 நாட்கள் ஓடியது. தற்போது மறுபடியும்
திரையிடப்பட்டு ஓடி வருகின்றது.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
http://s10.postimg.org/qdzeqk8zd/WP_20151129_001.jpg