-
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் நடிப்பும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் அரசியலும்
என்கிற தலைப்பில், ஆசிரியர் திரு. பாலு மணிவண்ணன் அவர்கள் நேற்று மாலை
14/02/2015- சென்னை, தி.நகர், பி.டி.தியாகராயர் அரங்கில் வெளியிட்ட நூலின்
முன்புறம் மற்றும் பின்புற தோற்றங்கள் நமது நண்பர்களின் பார்வைக்கு
நிகழ்ச்சியில் பெருவாரியான எம்.ஜி.ஆர். ரசிகர்கள் /பக்தர்கள் கலந்து கொண்டு
சிறப்பித்தார்கள் . விழாவில் சிறப்பு விருந்தினர்கள் ஆற்றிய உரை பற்றிய
சிறப்பு தொகுப்பு விரைவில் பதிவிடப்படும்.
http://i60.tinypic.com/14weicp.jpg
ஆர். லோகநாதன்.
-
-
-
-
mgr book
http://i57.tinypic.com/2qmn4nr.jpg
தகவல் உதவி : திரு. சி.எஸ். குமார், பெங்களுரு
-
-
பிரபல இயக்குனர் திரு.ஏ.சி.திருலோகச்சந்தர் படைப்பில் உருவான "நெஞ்சம் நிறைந்த நினைவுகள் " என்கிற நூல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதன் முன்புற மற்றும் பின்புற தோற்றங்கள் நமது நண்பர்களின்
பார்வைக்கு.
இந்த நூலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து, ஏ.வி.எம்.தயாரிப்பில் உருவான "அன்பே வா " திரைப்படம் பற்றிய சில அரிய புகைப்படங்கள் , செய்திகள் ,
பிரசுரம் ஆகியுள்ளன . முக்கிய செய்திகள், புகைப்படங்கள் விரைவில்
பதிவிடப்படும்.
http://i59.tinypic.com/jikh2u.jpg
ஆர். லோகநாதன்.
-
-
http://i58.tinypic.com/1262x77.jpg
தகவல் உதவி : திரு. சி.எஸ். குமார், பெங்களுரு
-
-
Rare picture from Adimai Penn....
http://i57.tinypic.com/2nslulf.jpg
-
திருகல்யாண்குமார் , ,திரு.சேகர், திரு.மதுரை மணி ஆகியோருக்கு , விழா குழுவினர் சார்பாக , பொன்னாடை , மாலை அணிவிக்கப்பட்டு, நினைவு பரிசு வழங்கப்படுகிறது
http://i61.tinypic.com/2608qs1.jpg
-
http://i62.tinypic.com/24yczr7.jpg
மருத்துவ முகாம், ரத்ததான முகாம் சிறப்பாக நடத்தி உதவிய டாக்டர் .முரளி அவர்களுக்கு பொன்னாடை, மாலை அணிவிக்கப்பட்டு, நினைவு பரிசு வழங்கப்படுகிறது .
-
சிறப்பு விருந்தினர்கள் மேடையில் வீற்றிருக்க, செயலாளர் ஸ்ரீதரன் உரையாடும் காட்சி.
http://i58.tinypic.com/ixyubl.jpg
-
திரு. சடகோபன் (பெங்களூர் எம்.ஜி. ஆர். மனிதநேய மன்றம் ) அவர்களுக்கு
மாலை, சால்வை அணிவிக்கப்பட்டு, நினைவு பரிசு வழங்கப்படுகிறது .
http://i61.tinypic.com/x56wcz.jpg
-
திரு. கா. நா. பழனி அவர்களுக்கு, மாலை, சால்வை அணிவிக்கப்பட்டு, நினைவு பரிசு வழங்கப்படுகிறது .
http://i61.tinypic.com/30s812c.jpg
-
திரு. கலீல் பாட்சா (திருவண்ணாமலை ) அவர்கள் விழாவை சிறப்பித்து
பேசினார்.
http://i61.tinypic.com/x5qnwk.jpg
-
திரு. கலீல் பாட்சா, திரு. எம்.ஜி.ஆர். ரவி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி
கௌரவிக்கிறார்.
http://i58.tinypic.com/2j4q07n.jpg
-
-
திரு. கலீல் பாட்சா அவர்களுக்கு, மாலை, சால்வை அணிவிக்கப்பட்டு, நினைவு பரிசு வழங்கப்படுகிறது .
http://i57.tinypic.com/2zywrw8.jpg
-
திரு. சி.எஸ். குமார் அவர்கள் , நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா அவர்களுக்கு ,
பூச்செண்டு அளித்து வரவேற்றார். அருகில் திரு. எம்.ஜி.ஆர். ரவி, திரு. சடகோபன்.
மற்றும் பலர்.
http://i57.tinypic.com/2q9dly9.jpg
-
திரு. லோகநாதன்
அனைத்துலக .எம்.ஜி.ஆர்.பொதுநல சங்கம், சென்னை சார்பாக , நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா அவர்களுக்கு பூச்செண்டு
அளித்து வரவேற்ற காட்சி.
http://i62.tinypic.com/ive178.jpg
-
திரு. மின்னல் பிரியன் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை வணங்கும்போது .
http://i59.tinypic.com/2d8gj75.jpg
-
திரு. ம. சோ. நாராயணன் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை. வணங்கும் காட்சி.
http://i62.tinypic.com/wum9o1.jpg
-
திரு. லோகநாதன் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை வணங்கும் காட்சி.
http://i60.tinypic.com/2z53msn.jpg
-
சிறப்பு விருந்தினர் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா அவர்களுக்கு மாலை, சால்வை அணிவிக்கப்பட்டு, நினைவு பரிசு , திரு. எம்.ஜி.ஆர். ரவி அவர்களால்
விழா குழுவினர் சார்பாக வழங்கப்படுகிறது .
http://i59.tinypic.com/vyrxxv.jpg
-
நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா பேசும்போது
http://i62.tinypic.com/radrsy.jpg
-
-
-
-
விழா தலைவர் திரு. எம்.ஜி.ஆர். ரவி. நன்றியுரை நிகழ்த்தியபோது
http://i61.tinypic.com/2i75mo3.jpg
-
-
திரு. சி.எஸ். குமார் , திரு. எம்.ஜி.ஆர். ரவி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி
கௌரவிக்கிறார்.
http://i60.tinypic.com/x4mywp.jpg
-
திரு. மின்னல் பிரியன் திரு. எம்.ஜி.ஆர். ரவி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தும் காட்சி.
http://i62.tinypic.com/208trid.jpg
-
திரு. லோகநாதன்,
அனைத்துலக .எம்.ஜி.ஆர்.பொதுநல சங்கம், சென்னை சார்பாக திரு. எம்.ஜி.ஆர். ரவி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தும் காட்சி.
http://i62.tinypic.com/2el61au.jpg
-
திரு. சி.எஸ். குமார் , திரு. ஸ்ரீதரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி
கௌரவிக்கிறார் .
http://i58.tinypic.com/ei5f81.jpg
-
இன்று மாலைக்காட்சிக்கு
வருகை புரிந்து
மக்கள் திலகத்தின்
குமரிக்கோட்டம்
திரைக்காவியத்தை
கண்டு மகிழ்ந்தவர்கள் 300 பேர்கள்
கோவை, சண்முகா திரையரங்கில்
திரைஅரங்கில் இருந்து தகவல் - திரு ஹரிதாஸ்
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
-
http://i59.tinypic.com/m79vgy.jpg
Thanks to Sri. Vivekanandan Krishnamoorthy
-
திரு ஆர். லோகநாதன் .
அனைத்துலக .எம்.ஜி.ஆர்.பொதுநல சங்கம், சென்னை சார்பாக திரு. ஸ்ரீதரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தும் காட்சி.
http://i57.tinypic.com/4jnwyf.jpg
-
புகைபடத்தில் திருவாளர்கள்: ஆர். லோகநாதன், சி.எஸ். குமார், ஸ்ரீதரன்
http://i62.tinypic.com/xqf5eo.jpg