-
1977 ......தமிழகத்தின் முதல்வராக மக்கள் திலகம் எம்ஜிஆர் அரியணை அமர
1972ல் அக்டோரில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் எடுத்த சபதம் ....
2016ல் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா துவக்கத்தில் மக்கள் திலகத்தின் அதிமுக ஆட்சி .
2017ல் தொடரும் நம்முடைய புரட்சித்தலைவரின் சகாப்தம் .
உலக வரலாற்றில் எங்குமே நிகழாதே அதிசயம் ..
மக்கள் திலகம் எம்ஜிஆர் தனிப்பிறவி அல்லவா ?
-
http://i62.tinypic.com/mayxsi.png
அன்பு சகோதரர் திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு -
வேலூர் மாவட்ட எம். ஜி. ஆர். மன்ற நோட்டிஸ்களையும், மாணவர் அண்ணா தி. மு. க. சார்பில் வெளியான சவால் பத்திரிகை செய்திகளும் வெகு அருமை !
4,000 நற்பதிவுகள் வழங்கியமைக்கு, நம் குல தெய்வம் புரட்சித்தலைவர் அவர்களின் ஆசியுடன், எனது அன்பான வாழ்த்துக்களுடன் பாராட்டுக்கள் !
தொடரட்டும் தங்கள் தொண்டு !
-
-
-
-
-
-
-
-
காது குடுத்து கேட்டேன்..ஆஹா குவா குவா சத்தம் "
http://i62.tinypic.com/2s7gyf7.jpg
-
"காலத்தை வென்றவன் நீ ...காவியமானவன் நீ "
http://i59.tinypic.com/2zimv74.jpg
-
சக்கர கட்டி ராசாத்தி..எம்மனச வச்சுக்கோ காப்பாத்தி "
http://i60.tinypic.com/4j11md.jpg
-
-
"பாடுவோர் பாடினால் ஆட தோன்றும் "
http://i59.tinypic.com/wvrerq.jpg
-
"அச்சம் என்பது மடமையடா...அஞ்சாமை திராவிடர் உடமையடா
http://i61.tinypic.com/29mknzl.jpg
-
-
http://i61.tinypic.com/ny9vmh.jpg
நமது பேராசிரியர் செல்வகுமார் அவர்கள்
-
-
-
-
-
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
மிகவும் அருமையான still
நன்றி
-
Quote:
Originally Posted by
MGRRAAMAMOORTHI
வேலூரில் மிகவும் பிரபலமான மன்றம்.
திரு இரா.ச.மாறன் அவர்கள் மிகவும் சிறப்பாக மன்றத்தை நடத்தினார்
-
Quote:
Originally Posted by
mgrraamamoorthi
super sir
-
Quote:
Originally Posted by
Hussain Ar
super sir
மக்கள்திலகம் திரி மூத்த சகோதரர்களில் ஒருவரான திரு வேலூர் ராமமூர்த்தி சார் அவர்கள் இனிதே 4001 பதிவுகள் கண்டது அருமை...விரைவில் 100001 பதிவுகள் காண நல்வாழ்த்துக்கள்... வேலூர் ரெகார்ட்ஸ் --- பதிவுகள் தொடங்கியுள்ளது வெகு அருமை...
-
சகோதரர் திரு செல்வகுமார் அவர்கள் பதிவிடும் மக்கள்திலகம் புகைப்படங்கள், தகவல்கள் சூப்பர்...புதிய வரவு திரு ஹுசைன் ar பதிவுகள் நன்றாக உள்ளது... மக்கள்திலகம் சாதனைகளை சிறப்பான முறையில் பதிவிடவும் பாசத்துடன் வேண்டுகிறேன்...
-
அன்பு சகோதரர் திரு லோகநாதன் அவர்களின் மக்கள்திலகம் தகவல்கள், விவரங்கள் மிக நன்றாக உள்ளது...அன்பு சகோதரர் திரு கோவிந்தராஜ் அவர்களின் அக்னிமலர்கள் - பதிவுகள் அற்புதம்...திருவாளர்கள் வினோத் சார், cs குமார் பதிவுகளை வரவேண்டும் என எதிர்பார்கிறேன்...
-
மக்கள்திலகம் - சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், ஆவணங்களை திரு கலைவேந்தன் சார் அவர்களிடம் எதிர்நோக்குகிறேன்... திரு முத்தையன் அம்மு அவர்கள் புரட்சி தலைவரின் ராஜராஜன், தாய் மகளுக்கு கட்டிய தாலி - காவியங்களின் புகைப்பட அணிவகுப்பை எதிர்பார்கிறேன்...நன்றி...
-
-
-
-
-
Quote:
Originally Posted by
Govindraj Kpr
திரு.கோவிந்தராஜ் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Quote:
Originally Posted by
MGRRAAMAMOORTHI
இதைத்தான் சார் எதிர்பார்க்கிறோம். அரிய ஆவணப்பதிவுகளை வெளியிட்டுள்ள ஆவணச் செம்மல் திரு.வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Quote:
Originally Posted by
MGRRAAMAMOORTHI
நன்றி திரு.ராமமூர்த்தி சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
அரிய பதிவுக்கு நன்றி திரு.செல்வகுமார் சார்.
தங்களின் திராவிட இயக்க வரலாறு 3ம் பாகம் படித்தேன். அருமை. வருங்காலத் தலைமுறைக்கு வரலாற்றை உணர்த்தும் இந்தப் பெரும்பணியை நீங்கள்தான் செய்ய முடியும். அந்த திரியில் இடையூறு வேண்டாம் என்பதால்தான் அங்கு பாராட்டாமல் இங்கேயே பாராட்டுகிறேன்.
மகிழ்ச்சியான விஷயம். தாங்கள் தொடங்கிய திராவிட இயக்க வரலாறு திரிக்கு 5 நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது. தங்களின் பணிக்கு கிடைத்த அங்கீகாரம். மையம் நிர்வாகிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Quote:
Originally Posted by
Hussain Ar
ஹூசைன் சார் சூப்பர். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Quote:
Originally Posted by
esvee
அரிய பதிவுக்கு நன்றி திரு.எஸ்.வி. சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Quote:
Originally Posted by
MGRRAAMAMOORTHI
4,000 பொக்கிஷப்பதிவுகளை வழங்கியுள்ள ஆவணச் செம்மல் வேலூர் திரு.ராமமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள். தங்கள் சாதனை தொடரட்டும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Quote:
Originally Posted by
puratchi nadigar mgr
.
நாளை இரவு (30/09/2015) 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர்
எம்.ஜி.ஆர். நடித்த "தாழம்பூ" ஒளிபரப்பாக உள்ளது.
http://i58.tinypic.com/296enis.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
தகவலுக்கும் ஸ்டைல் சக்ரவர்த்தியின் அட்டகாச புகைப்படத்துக்கும் நன்றி திரு.லோகநாதன் சார். மடிப்பாக்கம் சுந்தர் அவர்களுக்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்