-
சென்னை சரவணாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "உழைக்கும் கரங்கள் "
இன்று முதல் (01/07/2016 ) தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
இந்த ஆண்டில் (2016) ,சரவணாவில் இணைந்த 8 வது எம்.ஜி.ஆர். வாரம்.
கடந்த ஆண்டில் , சரவணாவில் (04/09/2015 ) முதல் வெளியாகி ஒரு வாரம் ஓடியது.
http://i63.tinypic.com/ftzcqu.jpg
-
சென்னை மகாலட்சுமியில் ,இன்று (01/07/2016) முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின்
"நான் ஆணையிட்டால் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
2014ம் ஆண்டு தீபாவளி வெளியீட்டில், மதுரை சென்ட்ரல் சினிமாவில், கருப்பு வெள்ளை படங்களில் , ரூ.1,27,000/- வசூல் செய்து , எந்த நடிகரின்
திரைப்படமும் இதுவரை தகர்க்க முடியாத புரட்சிகரமான சாதனை செய்த காவியம்
http://i67.tinypic.com/11j99xv.jpg
-
-
-
-
-
-
-
-
-
-
தற்போது சன் லைப் தொலைக்காட்சியில் காலை 11 மணி முதல் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். நடித்த "தேடி வந்த மாப்பிள்ளை " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i68.tinypic.com/5o2o5.jpg
-
இன்று (02/07/2016) இரவு 7.30 மணிக்கு முரசு டிவியில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர்.
நடித்த "அபிமன்யு " திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது .
http://i67.tinypic.com/2rxjsyq.jpg
-
இன்று மாலை 4 மணிக்கு மெகா டிவியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "நவரத்தினம் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i66.tinypic.com/v2z4tg.jpg
-
-
-
இன்று (02/07/2016) மாலை 6.30 மணியளவில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி பற்றிய விளம்பர சுவரொட்டிகள்
நண்பர்களின் பார்வைக்கு .
http://i64.tinypic.com/25kh4de.jpg
-
-
-
-
-
மறுபடி மறுபடியும் சீன்டுகிறார்கள். யார் வலுவிக்க வந்து வம்பு வலிக்கிறார்கள் என்பதை எல்லாரும் புரிந்து கொள்ளவும். அதுவும் ஒருவர் வேண்டும் என்றே செய்கிறார். மாற்று திரியில் பதிவு எண். 1741 -ல் மறுபடியும் புரட்சித் தலைவர் படத்தை தாக்கி அவர் பதிவு போட்டிருக்கிறார். நம்பளைப் பார்த்து ப்ரச்சனை ஆரம்பிக்கிறோம் என்று சொல்லும் அறிவாளிங்கள் யாரால் ப்ரச்சனை வருது என்பதை புரிந்து கொள்ளவும். அவதாரில் போட்டிருக்கும் கருப்பு கண்ணாடியை கழட்டிவிட்டு பார்க்கவும். நம்மை பொய்யர்கள் என்று சொல்லும் பொய்யர்களும் புரிந்து கொள்ளவும். அந்தப் பக்கம் உள்ள ரவிகரண் சூரீயா மாதிரி நல்லவர்கள் மன்னித்துக் கொள்ளவும்.
மாற்று திரியில் பதிவு எண்.1741க்கு பதில்தான் இந்த பதிவு. இத்தோடு நிறுத்தினால் நல்லது. இல்லாவிட்டால் நாங்களும் பதிலடி கொடுப்போம்.
http://i65.tinypic.com/34i03rt.jpg
-
மக்கள் திலகம் திரி ஆரம்பிக்கபடுதற்கு முன்னாடியே தனிக்காட்டு ராஜாவா இருந்தவர்கள் புரட்சித் தலைவரை தாக்கத் தொடங்கிவிட்டார்கள். அப்புறமேட்டும் மக்கள் திலகம் திரிக்கே வந்து மோசமாக எழுதி இருக்கிறார்கள்.
மக்கள் தெய்வம் புரட்சித் தலைவரைப் பற்றி மாற்றுத் திரியில் ஆரம்ப காலத்திலேருந்து வந்திருக்கும் எல்லா தீய பதிவுகளையும் நீக்கிவிட்டால் நாங்களும் அதற்கு பதில் அளித்த அவர்கள் மனது புண்படுத்தியதாக நினக்கும் எல்லா பதிவுங்களையும் நீக்கத் தயார் என்பதை எல்லாருக்கும் சொல்லிக் கொள்கிறோம்.
-
-
-
-
http://i64.tinypic.com/wahdl5.jpg
நேற்றைய (01-07-2016) " தமிழ் இந்து " நாளிதழில் வெளியான, நமது மக்கள் திலகத்துடன் நடிகர் சத்தியராஜ் தோன்றும் மேற்கண்ட இந்தஅபூர்வ புகைப்படத்தை தந்து உதவிய சகோதரர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி !
-
நேற்று (02/07/2016) மாலை 6.30 மணியளவில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி பற்றிய அனுமதி சீட்டு -நண்பர்களின்
பார்வைக்கு
http://i68.tinypic.com/11lo179.jpg
-
http://i65.tinypic.com/bje89i.jpg
இன்று (03/07/2016) இரவு 7 மணிக்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். (பேரறிஞர் அண்ணாவின் ) "இதயக்கனி " திரைப்படம் சன் லைப் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பாக உள்ளது .
தகவல் உதவி: மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
-
-
-
-
-
-
-
-
-
-
-