http://i68.tinypic.com/ezeadu.jpg
ஈ.வி.சரோஜா செவ்வியல் நடனத்தோடு, பலவித நடனங்களையும் ஆடுவதில் வல்லவர் .குலேபகாவலி, புதுமைப்பித்தன் போன்ற படங்களில் அவரது ஆட்டம் ரசிகர்களை விசிலடிக்க வைக்கும் .
http://i68.tinypic.com/2vni2hs.jpg
ஆட வைத்தார்கள் .
Printable View
http://i68.tinypic.com/ezeadu.jpg
ஈ.வி.சரோஜா செவ்வியல் நடனத்தோடு, பலவித நடனங்களையும் ஆடுவதில் வல்லவர் .குலேபகாவலி, புதுமைப்பித்தன் போன்ற படங்களில் அவரது ஆட்டம் ரசிகர்களை விசிலடிக்க வைக்கும் .
http://i68.tinypic.com/2vni2hs.jpg
ஆட வைத்தார்கள் .
http://i65.tinypic.com/j0bsb9.jpg
http://i63.tinypic.com/212fio2.jpg
http://i65.tinypic.com/2el4mc7.jpg
அவற்றில் அடக்கம் .
http://i68.tinypic.com/2s9bxcl.jpg
ரிக்ஷாக்காரன் திரைப்படத்தில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். , நடிகை ஜோதிலட்சுமியுடன் ஆடும் "பம்பை உடுக்கை கொட்டி , பரிவட்டம் மேலே கட்டி "பாடல் நாட்டுப்புற அமைப்பில் உருவானது .
http://i68.tinypic.com/2vrxvd3.jpg
தமிழ் நாட்டார் வழக்கியலின் " பொய்க்கால் குதிரை " ஆட்டங்கள் சினிமாவில் வந்திருக்கின்றன . "தாயைக் காத்த தனயன் " படத்தில் , எம்.ஆர். ஆர். வாசுவும், ஜி.சகுந்தலாவும் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடுவார்கள் ."தாயின் மடியில்" படத்தில் ராஜாத்தி காத்திருந்தா , ரோஜா போலே பூத்திருந்தா பாடலுக்கு
மக்கள் திலகம் எம்.ஜி.. ஆரும் , சரோஜாதேவியும் பொய்க்கால் குதிரை நாட்டியம் ஆடுவார்கள் .எம்.ஜி..ஆர். சிறப்பாக செய்திருப்பார் .
http://i64.tinypic.com/3359u0n.jpg
http://i64.tinypic.com/2r1zcrn.jpg
எனது 14000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் கூறி , பாராட்டுக்களும் தெரிவித்த
அருமை நண்பர் திரு. வினோத் அவர்களுக்கு பசுமையான நன்றி.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் 14000 பதிவுகள் முடித்து தொடருவதை
கேள்விப்பட்டு , மதுரை நண்பர் திரு. எஸ். குமார். வாழ்த்துக்களும் , பாராட்டுக்களும் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பில் தெரிவித்துள்ளார் .
அவருக்கும் எனது கனிவான நன்றி.
வசீகரம் மிக்க ஆளுமைகள் பற்றிச்சில வார்த்தைகள்.
ஒருவரைப்பார்த்த மாத்திரத்தில் இதயத்தின் ஆழத்தே சென்று தங்கிவிடும் வசீகரம் மிக்க ஆளுமை மிக்கவராக எம்ஜிஆரைக்கூறலாம். இவ்விதமான ஆளுமைகள் பார்த்த மாத்திரத்திலேயே பார்ப்பவர்களைக்கவர்ந்து விடுவார்கள். அவர்களைப்பற்றி எதுவுமே அறியாத நிலையிலேயே அவர்களது முக வசீகரம் பார்ப்பவர்களை ஆகர்சித்து விடுகின்றது. அதனால்தான் அத்தகையவர்களை அவர்களால் ஆகர்சிக்கப்பட்டவர்கள் அவர்களது நேர்மறையான மற்றும் எதிர்மறையான அம்சங்களுடன் ஏற்றுக்கொண்டு விடுகின்றார்கள். இவ்விதமான வசீகர ஆளுமை மிக்கவர்கள் ஏன் இவ்விதமான வசீகர ஆளுமை மிக்கவர்களாக இருக்கின்றார்களென்று நினைத்துப்பார்ப்பதுண்டு. இவர்களது அந்த வசீகரம் மிக்க ஆளுமை அவர்களது ஆழ்மனதிலிருந்து வெளிப்படுவதென்று நினைக்கின்றேன். 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பார்கள். '
எம்ஜிஆரின் 'இரத்தத்தின் இரத்தமே' என்ற சொற்தொடரும். அந்தச் சொற்தொடருக்குப்பின்னால் ஒளிந்திருக்கும் உண்மைதான் அவ்வார்த்தைகளைக்கேட்டதும் கேட்பவர்களின் இதயங்களை ஒருகணம் உலுப்பிவிடக்காரணம். எம்ஜிஆர் குண்டடிபட்டிருந்த சமயம் அவருக்குத் தமிழகமக்கள் பலரின் இரத்தம் வழங்கப்பட்டதாம். அதற்காகத்தான் அவர் அவ்விதம் கூறுவதாக அவரே அதுபற்றி விபரித்திருந்ததை எங்கேயோ படித்திருக்கின்றேன். அவரது வாழ்க்கை அனுபவத்தின்வாயிலாக வெளிப்பட்டதால்தான் அவ்வார்த்தைகள் இவ்வளவுதூரம் மக்களை ஆகர்சிக்கக்காரணம். இதே வசனங்களை இன்னுமொரு நடிப்பில் சிறந்த நடிகர் கூறியிருந்தாலும் எடுபட்டிருக்கப்போவதில்லை.
இவ்வித வசீகர ஆளுமை மிக்கவர்களாக இன்னும் பலரைக்கூறலாம். பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, ஜவஹர்லால் நேரு, கார்ல் மார்க்ஸ், மாசேதுங், ஐன்ஸ்டைன்.. இவ்விதம் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இவர்களைப்போன்ற வசீகர ஆளுமைகளுக்குள்ள பொதுவான அம்சம் இவர்களைப்பற்றி எதுவுமே அறியாதவர்கள் கூட , இவர்களைப்பார்த்த மாத்திரத்திலேயே இவர்கள்பால் ஈர்க்கப்பட்டு விடுவார்கள். பின்னர் இவர்களைப்பற்றி அறிய அறிய மேலும் மேலும் ஈர்க்கப்பட்டுவிடுவார்கள்.
வசீகர ஆளுமை மிக்க கென்னடியின் கூற்றினை மையமாக வைத்து வசீகர ஆளுமை மிக்க எம்ஜிஆரின் 'நான் ஏன் பிறதேன்? என்னும் திரைப்படத்திலொரு பாடல் வருகின்றது. அதுதான் 'நான் ஏன் பிறந்தேன்? நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்?'
courtesy - net
நமது மக்கள் திலகம் திரியில்
14000 பதிவுகளைக்கடந்து
பயணிக்கும்
அன்பு நண்பர் திரு லோகநாதன் அவர்களுக்கு
நமது திரியில் பதிவிடுவோர் & பார்வையிடுவோர்
சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
- எஸ் ரவிச்சந்திரன்
இன்று இரவு 7 மணி முதல் ஜெயா மூவிஸில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த "பட்டிக்காட்டு பொன்னையா " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/1497cd0.jpg
இன்று இரவு 10 மணி முதல் ஜெயா மூவிஸில் கொள்கை வேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த "ஒரு தாய் மக்கள் " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i65.tinypic.com/xb07sh.jpg
இன்று (22/02/2017) அதிகாலை 4 மணிக்கு, ஜெயா மூவிஸில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி " திரைப்படம் ஒளிபரப்பாகியது . மீண்டும் மறு ஒளிபரப்பு பிற்பகல் 1 மணிக்கு செய்யப்படுகிறது .
http://i67.tinypic.com/w6rwqu.jpg
http://i64.tinypic.com/j61ohk.jpg
இன்று காலை 7 மணி முதல் ,ஜெயா மூவிஸில் , புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். கதை எழுதி நடித்த , "கணவன் " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i64.tinypic.com/1623a5y.jpg
இன்று பிற்பகல் 2 மணிக்கு ஜெயா டிவியில் , நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த
"அரச கட்டளை " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
இன்று இரவு 7 மணிக்கு , சன் லைப் சானலில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த
"புதிய பூமி " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/x244nc.jpg
http://i68.tinypic.com/t020sx.jpg
இன்று இரவு 7 மணி முதல் ஜெயா மூவிஸில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
"அன்னமிட்டகை " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
இன்று இரவு 10மணி முதல் , ஜெயா மூவிஸில் , புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"கன்னித்தாய்" திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i64.tinypic.com/el72og.jpg
கல்கி வார இதழ் -26/02/2017
http://i65.tinypic.com/2ywwxhs.jpg
http://i68.tinypic.com/9fz811.jpg
http://i65.tinypic.com/2cmls3t.jpg
மல்லிகை மகள் மாத இதழ் -பிப்ரவரி 2017
http://i64.tinypic.com/16asaoz.jpg
http://i65.tinypic.com/339ni1c.jpg
இன்று (23/02/2017) தனியார் தொலைக்காட்சிகளில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள் ஒளிபரப்பு .
------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜெயா மூவிஸ் - காலை 7 மணி - தேர்த்திருவிழா
பிற்பகல் 1 மணி - கன்னித்தாய்
இரவு 7 மணி -ஒரு தாய் மக்கள் .
இரவு 10 மணி - குமரிக்கோட்டம்
ஜெயா டிவி -- பிற்பகல் 2 மணி - ராமன் தேடிய சீதை
கேப்டன் டிவி - பிற்பகல் 1.30 மணி - பெற்றால்தான் பிள்ளையா
நாளை (24/2/2017) முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். " ஆயிரத்தில் ஒருவன் " திரைப்படம்
ஜெயா டிவியில் , பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது .
http://i68.tinypic.com/eitk5j.jpg
INDIAN EXPRESS -17/01/2017
http://i66.tinypic.com/ht8fmc.jpg
http://i66.tinypic.com/28us51e.jpg
http://i68.tinypic.com/27yzfwh.jpg
TIMES OF INDIA -17/01/2017
http://i67.tinypic.com/292xpix.jpg
http://i66.tinypic.com/fwkv8p.jpg
இன்று (24/02/2017) தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பு .
------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜெயா மூவிஸ் - காலை 7 மணி - குமரிக்கோட்டம்
காலை 10 மணி - தனிப்பிறவி
பிற்பகல் 1 மணி -கணவன்
ஜெயா டிவி - பிற்பகல் 2.30 மணி - ஆயிரத்தில் ஒருவன்
வசந்த் டிவி - பிற்பகல் 2 மணி -தேர்த்திருவிழா .
தினத்தந்தி -24/02/2017
http://i64.tinypic.com/2mq4y9t.jpg
தமிழ் இந்து -24/2/2017
http://i68.tinypic.com/1zgf4ef.jpg
TIMES OF INDIA -17/01/2017
http://i63.tinypic.com/14m88iw.jpg
DAILY THANTHI -17/01/2017
http://i63.tinypic.com/f2va5w.jpg
TIMES OF INDIA -17/01/2017
http://i67.tinypic.com/2ebbr6u.jpg
http://i68.tinypic.com/xle7ir.jpg
தின செய்தி -17/01/2017
http://i66.tinypic.com/2a6l6dt.jpg
http://i66.tinypic.com/xmv86q.jpg
தினமலர் -17/01/2017
http://i64.tinypic.com/2lww40o.jpg
http://i65.tinypic.com/15d78fk.jpg