உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
Sent from my SM-G935F using Tapatalk
எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது
எப்படி மனசை தட்டிப் பறிக்குது
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது
அங்கங்கே இளமையும் துடிக்குது
தினம் வந்து கொஞ்சும் மலர்கொண்ட மஞ்சம்
இதழ் கேட்கும் நெஞ்சம் இருந்தாலும் அஞ்சும்
konjum mozhi sollum kiLiye sezhum komaLa thaamarai poove
வணக்கம் ராஜ், உண்மை விளம்பி, சின்னக் கண்ணன், ப்ரியா & வேலன்! :)
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்
மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித் தேன்
காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்...
vanakkam RD!
மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடதில்லெல்லாம் உன்னைபோல்
பாவை தெரியுதடி...
paartha gnaabagam illaiyo paruva naatakam thollaiyo
ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
சொல்லாமல் சுமையானது
சோகங்கள் சுகமானது
ஏதோதோ நினைவோடுதடி
சில பார்வைகள் நீ பார்த்ததும்
வார்த்தைகள் நீ தந்ததும்
நெஞ்சோடு நிழலாகுதடி...
https://www.youtube.com/watch?v=lS1LkJ_uB_k
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்கச் சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
"மடி மீது" reminds me of another gem by Vaali/MSV/TMS/PS...
Vaali's original lines:
இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ
மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ
முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ...
Changed (by Vaali) to:
எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கென்று சுகம் வாஙகத் துணை தேடவோ
மலர்மேனி தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ...
Here it is...
https://www.youtube.com/watch?v=9X2eO2yWTtk
lovely song RD~
Pp:
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது...
ஆனந்தம் அது என்னடா அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ அம்மாடி தமாஷா ஆடடா
Pp:
அம்மாடி
பொண்ணுக்கு தங்க மனசு
பொங்குது சின்ன மனசு
கண்ணுக்கு நூறு வயசு
அவ சொல்லுக்கு நாலு வயசு...
பொங்குதே புன்னகை
புள்ளியிட்ட கலை மானை அள்ளியிட்ட விழி ஓரம்
பொன் மின்னல் வெள்ளம் பொங்குதே
வணக்கம் ராஜ், உண்மை விளம்பி, ராகதேவன், ப்ரியா & வேலன்!
:)
விழி மூடி யோசித்தால்.. அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
தனி ஒருவன் நினைத்துவிட்டால்
இந்த உலகமே தடையுமில்லை
தவறிழைத்தாலும் அதை தடுப்பேன் நான்
Sent from my SM-G935F using Tapatalk
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவர் தொழிலாளி
உலகில் எந்த காதல் உடனே ஜெய்த்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது
Sent from my SM-G935F using Tapatalk
காதல் சரித்திரத்தைப் படிக்க வாருங்கள்
ஆசை அரங்கேறி நடிக்க வாருங்கள்..
படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரைய்யா
பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரைய்யா
Sent from my SM-G935F using Tapatalk
புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பார்த்தது
தூது வந்ததோ சேதி சொன்னதோ
தூது வந்ததோ சேதி சொன்னதோ
நாணம் கொண்டதோ ஏன்
ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் வாழ்வில் புகுந்தாய்
Sent from my SM-G935F using Tapatalk
என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்
ஏதும் தோன்றாமல் தடுமாறி நின்றேன்..
கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
Sent from my SM-G935F using Tapatalk
ஆனந்தம் அது என்னடா அவை காணும் வழி சொல்லடா.
அம்மாடி தமாஷா வாழடா
ன்னடா என்னடா உன்னாலே தொல்லையாப் போச்சு
சொல்லவே இல்லையே தன்னால என்னவோ ஆச்சு
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும் நீயே அன்றோ
Sent from my SM-G935F using Tapatalk
பேசு என் அன்பே உன் அன்பை என் என்பேன்?
பூ நெஞ்சிலே பொன் ஊஞ்சலே திருவாய் மலர்ந்தால் முத்துதிர்ந்துவிடுமோ
மானே ...மயக்கமேன்
முத்துப் புகழ்படைத்து மூன்று நெறி வளர்த்து
கற்றுக் கலைமிகுந்த தாயகமே
Sent from my SM-G935F using Tapatalk
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ
நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ
(love this song in audio format. cant tolerate m.k.muthu!)
chandrodayam oru pen aanadho my fav too.
i didnt know the lyrics were changed while filming. great work RD :clap:
thamizhE piLLai thamizhE
thavazhum thanga chimizhE kuralE kanRin kuralE
Sent from my SM-G935F using Tapatalk
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ
அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்
மஙகை முகம் நவரச நிலவு
மஙகை இவளிடம் நவர்சம் பழகிய
உங்கள் முகம் அதிசய கனவு
azhagin kaaladiyil amaithi kaana vandhen
inbam enge
Sent from my SM-G935F using Tapatalk
இன்பமே... உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி
நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி...