http://oi68.tinypic.com/2rdcgaa.jpg
Printable View
http://oi65.tinypic.com/27yaesy.jpghttp://oi67.tinypic.com/be67h2.jpgநன்றி மதுரை சிவாஜி பேரவை
http://oi68.tinypic.com/1igb5d.jpg
Rare photo of NT. Thanks to NTFans
நன்றி வாசுதேவன்
http://oi67.tinypic.com/jj8cxx.jpg
Rare photo of NT. Thanks to NTFans
நன்றி வாசுதேவன்
http://oi63.tinypic.com/nmdf9y.jpg
நன்றி ராஜாராம்
http://oi64.tinypic.com/keev55.jpg
நன்றி ராஜாராம்
இங்கு வருகைதந்து இத்திரியினை பார்வையிடும்
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்.
இங்கு முன்னர் நான் வெளியிட்ட பல படங்கள் பட வளம்பர கட்டிங்குகள் என்பன
நண்பர்கள் பலரது முகநூலில் இருந்து நேரிடையாக வெட்டி எடுத்து ஒட்டியது
ஆனால் என்ன நடந்தது என தெரியவில்லை
தற்பொழுது பார்க்கமுடியவில்லை பல படங்கள் அழிந்துவிட்டன.
எனவெ அதனை தவிர்ப்பதற்காக நண்பர்களது முகநூலில் இருந்து
படங்களை எனது கணணிக்கு பிரதிபண்ணிவிட்டு நேரம் கிடைக்கும்பொழுது
Tinypic இணையத்துக்கு மாற்றி பின் எடுத்துவந்து பதிவிடுகின்றேன்.
விடயம் என்னவெனில் இப்படி செய்யும்பொழுது பல நேரங்களில்
யாருடைய முகநாலில் இருந்து படங்களை எடுத்தேன் என்ற தகவல் தவறிவிடுகின்றது
ஆதலால் அவர்களது தகவலை வெளியிடமுடியாமல் போய்விடுகின்றது
முகநூலை பார்வையிடும் நேரங்களில் பிரதி மட்டும்தான் ஏடுக்க நேரம் கிடைக்கும்
பதிவுகள் மேற்கொள்வதற்கு நேரம் கிடைப்பதில்லை ஓய்வாக இருக்கும் நேரங்களில் மட்டுமே
பதிவுகள் செய்யமுடியும் இக்காரணத்தால் பதிவுகள் பெறப்பட்ட இடம் பெயர் என்பன தவறிவிடுகின்றது
எனவே நண்பர்களே உங்களது ஏதாவது புகைப்பட பதிவு இங்கு பதிவிடப்பட்டு அப்பதிவில்
விபரம் விடுப்பட்டிருக்குமானால் தயவு செய்து குறை நினைக்காதீர்கள்.
நன்றி
வணக்கம் நண்பர்களே!
எங்கு சென்றாலும் நடிகர் திலகம் பற்றியோ அல்லது சிவாஜி ரசிக நண்பர்களை
பற்றியதான தேடுதல்கள் தொடர்வது என்பது எனது ஆவல்.
சென்ற தடவை இலங்கை சென்றிருந்தவேளை திரு ரங்கநாதன்
என்ற தீவிர சிவாஜி ரசிகநண்பரை சந்திக்க நேர்ந்தது
அந்த நண்பரை சந்தித்ததில் பல விடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது
நேரம் கிடைக்கும்பொழுது அவற்றை தனித்தனியாக எழுதுகின்றேன்.
அந்நண்பருடன் உரையாடியபொழுது 53ம் ஆண்டளவில்
சிவாஜிகணேசன் அவர்கள் யாழ் மூளாய் ஆஸ்பத்திரிக்கு உதவியதுபற்றி கூறியிருந்தேன்
அந்நண்பர் அதனை ஞாபகத்தில் வைத்துக்கொண்டுகடந்த வாரம்
மூளாய் சென்று சில விடயங்களை பெற்றுகோண்டு வந்துள்ளார்
விபரம் பின்னர் தொடரும்....
http://oi65.tinypic.com/vg51dg.jpg
நன்றி V C G திருப்பதி
http://oi68.tinypic.com/29og39s.jpg
நன்றி V C G திருப்பதி
http://oi67.tinypic.com/250qs75.jpg
நன்றி சிவாஜி வெற்றிவேல்
http://oi66.tinypic.com/5l1nab.jpg நன்றி சிவாஜி வெற்றிவேல்
http://oi63.tinypic.com/30k50r9.jpg
நன்றி K V செந்தில்நாதன்