29/11/2019 முதல் வண்டியூர் கல்லானையில்
மீண்டும் கர்ணன்
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...4f&oe=5E75FF87
Printable View
29/11/2019 முதல் வண்டியூர் கல்லானையில்
மீண்டும் கர்ணன்
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...4f&oe=5E75FF87
2019ம் ஆண்டிறுதியில்
மக்கள்தலைவரின் முதல் விழா....
நவீன தொழில்நுட்பத்தில்
தயாராகி கொண்டிருக்கும்...
நடிகர்திலகத்தின்...
ராமன் எத்தனை ராமனடி
2020
பொன்விழா ஆண்டையொட்டி..
மதுரை
அய்யன் சிவாஜி சிலை முன்பு...
வரும் ஞாயிறு, டிசம்பர் 8,
மாலை 5.01 மணிக்கு...
தினசரி காலண்டர்
வெளியிடப்படுகிறது.
அனைவரும் வருக...
அய்யன் சிவாஜியின் ஆசியுடன்
காலண்டர் பெறுக....
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...b6&oe=5E83DB74
நன்றி Sundar Rajan
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே..செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே.. மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே "இன்று 04/12/2019 இரவு 11.00 மணிக்கு ஜெயா தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
"புதியபறவை" மாபெரும் வெற்றி படத்தை கண்டு களியுங்கள். !!!
... இதில் சிவாஜி கணேசன், சரோஜாதேவி, சௌகார் நடித்துள்ளனர். !!!
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...4d&oe=5E76188F
நன்றி Jeyavelu Kandaswami
இன்று 04/12/2019 காலை 10.00 மணிக்கு ராஜ் டிஜிட்டல் இல். !!!
நடிகர்திலகம் நடித்த " ஊருக்கு ஒரு பிள்ளை " படம் காண தவறாதீர்கள்.
சிவாஜி, கே.ஆர். விஜயா, மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...82&oe=5E87B30C
நன்றி Jeyavelu Kandaswami
4/12/1953 ல் வெளியான நடிகர்களில் வள்ளல் கர்ண மன்னனின் மனிதனும் மிருகமும்
4/12/2019 இன்று 66 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...21&oe=5E878B5C
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...46&oe=5E70D1CB
நன்றி Vcg Thiruppathi H O S
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...4b&oe=5E8CE7FD
நன்றி P Pechchimuthu
"அம்மாடி...பொண்ணுக்கு தங்க மனசு..பொங்குது சின்ன மனசு.கண்ணுக்கு நூறு வயசு...அவ சொல்லுக்கு நாலு வயசு."
இன்று 05/12/2019 இரவு 11.00 மணிக்கு ஜெயா தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
"ராமன்எத்தனைராமனடி" வெற்றி படத்தை கண்டு களியுங்கள். !!!
... இதில் சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா நடித்துள்ளனர். !!!
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...d8&oe=5E8C4E9C
நன்றி Jayavelu Kandaswami
இன்று 5.12.2019 (வியாழன்) தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகவுள்ள சிங்கத்தமிழனின் காவியங்கள்.....
,
நண்பகல் 12 மணிக்கு சன் லைஃப் தொலைக்காட்சியில்.....முப்பரிமாணங்களின் முன்னோடி....
முதன்முதலில் ஆஸ்காரின் கதவைத் தட்டிய தமிழ் காவியம்:#தெய்வமகன்,
... நண்பகல் 12.05 மணிக்கும்..
மீண்டும் இரவு11 மணிக்கும்....
பொதிகை தொலைக்காட்சியில்;#சுமதி_என்சுந்தரி
இரவு 7 மணிக்கு முரசு தொலைக்காட்சியில் முது மொழி சொல்லுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த காவியம்:#தூக்குதூக்கி,,
நள்ளிரவு 11 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில்...#ராமன்_எத்தனை_ராமனடி
நல்ல காவியங்களை நமக்கு தந்து விட்டு சென்ற நடிகர் திலகத்தை போற்றி....நாடெங்கும் மென்மேலும் அவருக்கு பெருமை சேர்ப்போம்.!!!
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...ec&oe=5E6F6288
நன்றி Sheik Ali
சிவாஜி இருந்த போதும் சரி...
இப்போதும் சரி... சிவாஜியை பற்றிய
விமர்சனங்கள் குறைந்தபாடில்லை...
1980ல் வெளிவந்த விஸ்வரூபம் திரைப்படத்தில், இருவேடங்களில் நடித்த நடிகர்திலகத்திற்கு, ஒருவருக்கு ஸ்ரீதேவி ஜோடி.
... அப்போது, சிவாஜிக்கு ஜோடியாக ஸ்ரீதேவியா என விமர்சனம் செய்யப்பட்டது.
ஆனால், அதே கா்லத்தில் தெலுங்கில் ராமராவ், நாகேஸ்வரராவ் போன்றவர்களுடனும் ஸ்ரீதேவி ஜோடியாக நடித்தார். அதையெல்லாம் விமர்சனம் செய்யவில்லை.
இன்று, இருக்கும் மூத்த நடிகர்கள் இளவயது கதாநாயகிகளோடு தான் நடிக்கின்றனர். ஆனால, ஊடகங்கள் அதை பெரிதாக கண்டு கொள்வதே இல்லை.
எதிர்ப்பிலே வளர்நது,
பல சாதனைகளை படைத்தவர் தான் நடிகர்திலகம்.....
எதிர்மறை விமர்சனம் செய்பவர்களையும்,
பாராட்ட வைப்பவர் தான் நடிகர்திலகம் அவர்கள்.
ஆம், 1980ல் வெளிவந்த விஸ்வரூபம் 100 நாள் ஓடி மாபெரும் வெற்றிபெற்றது.
நடிகர்திலகம், ஸ்ரீதேவி இணைந்த நடித்து, 1983ல் வெளிவந்த சந்திப்பு 175 நாள் ஓடி வெள்ளிவிழா கண்டது...
விஸ்வரூபம், சந்திப்பு இரண்டு படங்களிலும் நடிப்பில் தனி முத்திரை பதித்து வெற்றி கண்டவர் நடிகர்திலகம் அவர்கள்.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...13&oe=5E80F2CC
நன்றி Sundar Rajan
மறுவெளியீடு கண்டவை
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...3a&oe=5E409BBD
மக்கள்தலைவரின்
அன்பு இதயங்களே...
நவீன டிஜிட்டலில்
தயாராகி கொண்டிருக்கும்....
... சரித்திரநாயகனின்
ராமன் எத்தனை ராமனடி
திரைப்படத்தின்
பொன்விழா ஆண்டயாெட்டி
வரும் ஞாயிறு (08.12.2019)
மாலை 5.01 மணிக்கு
மதுரை நீதிமன்றம் அருகில் உள்ள
நடிகர்திலகத்தின் சிலை முன்பு...
அன்னை ராஜாமணி அம்மையாரின் ஆசியுடன்
தினசரி காலண்டர் வெளியிடப்படுகிறது..
அனைவரும் வருக... சிறப்பு தருக....
கலந்து கொள்ளும் அனைவருக்கும்
ஸ்ரீ கணேஷ் பிலிம்ஸ் சார்பில் காலண்டர்
இலவசமாக வழங்கப்படும்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...e2&oe=5E428CAB
நன்றி Sundar Rajan
ராஜாவின் கையில்
நடிகர்திலகத்தின்
காலண்டர்....
வரும் ஞாயிறு (08.12.2019)...
மாலை 5.01 மணிக்கு
மதுரை நீதிமன்றம் அருகில் உள்ள
நடிகர்திலகத்தின் சிலை முன்பு...
பொன்விழா கொண்டாடும்...
விரைவில் நவீன டிஜிட்டலில்
வெளிவர இருக்கும்...
ராமன் எத்தனை ராமனடி
தினசரி காலண்டர் வெளியீடு.
கலந்து கொள்ளும் அனைவருக்கும்
காலண்டர் இலவசமாக வழங்கப்படும்.
காலண்டர் வெளியிடும்...
ஸ்ரீ கணேஷ் பிலிம்ஸ்
சென்னை ஜெயக்குமார் அவர்களுக்கு...
நன்றிகள் உரித்தாகட்டும்.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...57&oe=5E8C410E
நன்றி Sundar Rajan
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...9d&oe=5E89AC40
நன்றி Vcg Thiruppathi H O S
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...d7&oe=5E766F81
நன்றி Vcg Thiruppathi H O S
மக்கள்தலைவரின்
அன்பு இதயங்களே..
இன்னும் இரண்டு தினங்களில்
நடிகர்திலகத்தின் கைகளில்...
இருக்கும்
ராமன் எத்தனை ராமனடி
காலண்டர்
நமது கைகளில்....
ஆம்,
வரும் ஞாயிறு (08.12.2019)
மாலை 5.01 மணிக்கு
மதுரை நீதிமன்றம் அருகில் உள்ள
நடிகர்திலகத்தின் சிலை முன்பு...
ராமன் எத்தனை ராமனடி
திரைப்படத்தின்
பொன்விழா காலண்டர்
வெளியிடப்படுகிறது..
அனைவரும் வருக... சிறப்பு தருக....
கலந்து கொள்ளும் அனைவருக்கும்
ஸ்ரீ கணேஷ் பிலிம்ஸ் சார்பில் காலண்டர்
இலவசமாக வழங்கப்படும்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...b7&oe=5E409A96
நன்றி Sundar Rajan
மக்கள்தலைவரின் அன்பு கண்மணிகளே...
நடிகர்திலகம்... நடிகர்திலகமாக நடித்த
ஒரே காவியம்...ராமன் எத்தனை ராமனடி.
... இன்றைய இளம் தலைமுறையினர்,
நடிப்பு, ஸ்டைல், பாடி லாங்க்வேஜ் (சாப்பாட்டு ராமனாக இருந்தவர் நடிகர்திலகமாக மாறிய பிறகும்)
போன்றவற்றை... இந்த ஒரு படத்திலே தெரிந்து கொள்ளலாம்...
அன்பு இதயங்கள், காண ஆவலாக இருந்த
மாபெரும் வெற்றி திரைப்படம்...
ராமன் எத்தனை ராமனடி..
ஸ்ரீ கணேஷ் பிலிம்ஸ் சார்பில் நவீன டிஜிட்டல் முறையில் தயாராகிறது.
அதுவும், அதன் பொன்விழா ஆண்டில் (1970-2020)
அதனை கொண்டாடும் விதமாக...
ராமன் எத்தனை ராமனடி திரைபடத்தின்
பொன்விழா காலண்டர்
வரும் ஞாயிறு (08.12.2019) மாலை 5.01 மணிக்கு
மதுரை நீதிமன்றம் அருகில் உள்ள
நடிகர்திலகத்தின் சிலை முன்பு...
தினசரி காலண்டர் வெளியிடப்படுகிறது..
அனைவரும் வருக... சிறப்பு தருக....
கலந்து கொள்ளும் அனைவருக்கும்
ஸ்ரீ கணேஷ் பிலிம்ஸ் சார்பில் காலண்டர்
இலவசமாக வழங்கப்படும்.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...2e&oe=5E3EC68A
நன்றி Sundar Rajan
6/12/1975 ல் வெளிவந்த சிங்கத்தமிழன் சிவாஜி கணேசனின் பாட்டும் பரதமும்
6/12/2019 இன்று 44 ஆண்டுகள் நிறைவு.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...35&oe=5E6B4B6E
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...ba&oe=5E42AD90https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...bf&oe=5E71BD0C
நன்றி Vcg Thiruppathi H O S
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...48&oe=5E7ED956https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...58&oe=5E8A9456
தேசியத் தலைவர்களுக்கு சிறப்பு செய்ததில் நடிகர் திலகத்தை யாரும் நெருங்கவே முடியாது,
சட்ட மாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் இன்று,
நடிகர் திலகத்தால் அமைக்கப்பட்டு அவரது திருக்கரங்களால் திறப்பு விழா கண்ட அண்ணல் அம்பேத்கர் திரு உருவச்சிலை
சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது,
நன்றி Sekar Parasuram
7/12/1973ல் வெளிவந்த மறத்தமிழன் சிவாஜி நடித்த மனிதரில் மாணிக்கம்
7/12/2019 இன்று 46 வருடங்களை நஜறைவு செய்கிறது
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...30&oe=5E883731