Hi RD...!
ஒருவர் மனதை ஒருவர் அறிய
உதவும் சேவை இது
வாழ்வை இணைக்கும் பாலம் இது
Printable View
Hi RD...!
ஒருவர் மனதை ஒருவர் அறிய
உதவும் சேவை இது
வாழ்வை இணைக்கும் பாலம் இது
இது சங்கீத திருநாளோ
புது சந்தோஷம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
சிறு பூவாக மலர்ந்தளோ...
santhosham tharum savaari povom chalo chalo
jaldhi povom chalo chalo
andhi pozhudhe aagum munne.....
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது...
https://www.youtube.com/watch?v=o5CE0W7o9OA
thottakkaara chinna maamaa thoppukkuLLe paaru maamaa
kaattu maadu meyudhu paar ange kaaval azhagaa........
தோப்புக்குள்ளே குருவி ரெண்டு கச்சேரி பாட
ஆத்துக்குள்ளே அயிர மீனு கைத் தாளம் போட
கடலிலிருந்து அலைகள் எழுந்து விருந்து கொடுக்குமே...
https://www.youtube.com/watch?v=QmDVlIYZO9c
paaTTaaLi magan (1990)/S.P. Venkatesh (Malayalam MD known in Tamil as Sangeetha Rajan), KJY/Chithra
ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி
ஆசையாக தண்ணி மொண்டு
நேத்து நீ சொன்ன சொல்லு அல்லேலக் குயிலே
நெஞ்சுக்குள்ளே இனிக்குதடி அல்லேலக் குயிலே
ஆசை நூறு வகை
வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என
போதை சேர்ந்து வர வா
தினம் ஆடிப் பாடலாம்
பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா
கொண்டாடலாம்...
நூறு சாமிகள் இருந்தாலும்
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா
கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா
Sent from my SM-G935F using Tapatalk
அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
நினைத்தால் போதும்
காதல் தந்த எண்ணங்கள்
வாட்டுதம்மா மனதை
எண்ணப்பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா..
உன் இமைகளிலே உறக்கம் வர
கண்கள் மறுக்கின்றதா
Sent from my SM-G935F using Tapatalk
உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும் சுக ராகம் முடிவதில்லை
எத்தனை கோடிப் பணம் இருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
உத்தமமான மனிதர்களைத்தான்
உலகம் புகழுது ஏட்டிலெ
Hello NOV! :)
உத்தம புத்திரி நானு
உண்டேனே செந்தேனு
தண்ணியில் துள்ளுற மீனு
தள்ளாடும் பெண் மானு
அப்பாவுக்கு தப்பாம தான்
பொறந்த பெண் தானே
Hi Priya...!
தண்ணீர் சுடுவதென்ன
சரஞ்சரமாய் பாய்வதென்ன
பெண்மேனி தழுவதல்போல்
பேரின்பம் தருவதென்ன
பாயுமொளி நீயெனக்கு
பார்க்கும் விழி நானுனக்கு
தோயும் மது நீயெனக்கு
தும்பியடி நானுனக்கு
வாயுரைக்க வருகுதில்லை
வாழிநின்றன் மேன்மை யெல்லாம்
தூயசுடர் வானொளியே
சூரையமுதே கண்ணம்மா...
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூங்ஜிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை
Sent from my SM-G935F using Tapatalk
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு
சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு
விழும் இலை கூட ஒரு அழகு
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு
உண்மையில் அது தான் மெய்யாய் அழகு...
அன்பே அன்பின் அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே
வானத்தையும்நிலத்தையும் நிரப்பிடவே
ஒரு பறவை போதும் போதும் கடல் சுமந்த சிறு படகே
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்...
chinna kutti naathanaa sillaraiyai maathunaa
kunnakkudi pora vandiyil kudumbam pooraa yethunaa
VaNakkam. RD ! :)
வணக்கம் ராஜ்! :)
குடும்பம் ஒரு கதம்பம்
பல வண்ணம் பல வண்ணம்
தினமும் மதி மயங்கும்
பல எண்ணம் பல எண்ணம்...
eNNi eNNi paarkka manam inbam kondaadudhe
ennai ariyaamal uLLam thuLLi viLaiyaadudhe
என்னை தேடி மேகம் வந்ததே
சிறு ஜன்னல் தேடி வானம் நின்றதே
காற்றிலாடும் பூவை போலவே
தலை சாய்ந்து சாய்ந்து காதல் பேசுதே...
தலைவாரிப் பூச்சூடி உன்னைப்
பாடசாலைக்குப் போ என்று
சொன்னாள் உன் அன்னை
Sent from my SM-G935F using Tapatalk
உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமே
வேறு எதுவும் வேண்டாமே பெண்ணே
உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமே
வேற எதுவும் வேண்டாமே பெண்ணே...
naan aaLaana thaamarai romba
naaLaaga thoongalai
ammi midhithum nekku edhuvum illai
andha kavalai nOkku puriyavillai
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
தாமரை கன்னங்கள்
தேன்மலர்க் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள்
முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்
மாலையில் சந்தித்தேன்
மையலில் சிந்தித்தேன்
மங்கை நான கன்னித்தேன்
காதலன் தீண்டும் போது
கைகளை மன்னித்தேன்...
maalai mayangugindra neram pachai malai aruvi oram
kaalai kamala malar pondra muka malarai kaNden
vaNakkam RD ! :)
அருவி மகள் அலையோசை
இந்த அழகுமகள் வளையோசை
பொதிகைமலை மழைச் சாரல்
உந்தன் பூவிதழின் மதுச் சாரல்
அருவி மகள் அலையோசை
தேனூறும் குயிலோசை
என் தலைவா உன் தமிழோசை
தவழ்ந்து வரும் குளிர் காற்று
அது சுமந்து வரும் புதுப் பாட்டு
தேனூறும் குயிலோசை
கடல் கொண்ட நீலம் கண்விழி வாங்க
கனி கொண்ட சாறு இதழ்களில் தேங்க
நீர் கொண்ட மேகம் கூந்தலில் நீந்த
நேர் வந்து நின்றேன் கைகளில் ஏந்த
அருவி மகள் அலையோசை...
neela vaNNa kaNNaa vaadaa nee oru mutham thaadaa
nilaiyaana inbam thandhu viLaiyaadum selvaa vaadaa
வாடா வாடா சீக்கிரம் வாடா
வாடாமலர் வாடுது
வாடா வாடா காற்றென வாடா
மீரா மனம் வாடுது...
https://www.youtube.com/watch?v=Te4qFF_sAmw
வாடா மலரே தமிழ் தேனே
என் வாழ்வின் சுவையே
ஒளி வீசும் புது நிலவே
என் வாழ்விலே வரும் அன்பே வா
கண்ணே வா நிலா முகம் கண்டேன் வா
ஒரே சுகம் நாம் காண... இன்பம்...
varugiraaL uNai thedi un vaasalil vandhu nindru nindru
maNavaaLan neeye endru..........
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
உனை பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும்
பழக வேண்டும் பேச வேண்டும்
எத்தனையோ ஆசை இந்த மனசில
அதை என்னவென்று எடுத்துச் சொல்ல தெரியல...
aasaiyum en nesamum raththa paasathinaal yenguvadhai paaraayadaa
aavalum niraiveridum.........
vaNakkam RD ! :)
ரத்தத்த பங்கு வச்சு
உங்களுக்கு பொறப்பு வந்ததடா
சொத்தையும் பங்கு வச்சு
பெற்றெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா...
porandhaalum aambaLaiyaa porakka koodaadhu ayya
porandhu vittaa pombaLaiye ninaikka koodaadhu
நினைக்க தெரிந்த மனமே
உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே
உனக்கு விலக தெரியாதா
உயிரே விலக தெரியாதா
மயங்க தெரிந்த கண்ணே
உனக்கு உறங்க தெரியாதா
மலர தெரிந்த அன்பே
உனக்கு மறைய தெரியாதா...