மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு
அதைத் தாவ விட்டால் தப்பி ஓட விட்டால்
நம்மைப் பாவத்தில் ஏற்றி விடும் அது
Printable View
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு
அதைத் தாவ விட்டால் தப்பி ஓட விட்டால்
நம்மைப் பாவத்தில் ஏற்றி விடும் அது
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் கொம்பேறித் தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
manidhan enbavan dheivam aagalaam vaari vaari vazhangumpodhu vaLLal aagalaam
vaazhaipola pola thannai thandhu thyaagi aagalaam
வள்ளலைப் பாடும் வாயால்
அறுதலைப் பிள்ளையைப் பாடுவேனோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
nilaa kaayudhu neram nalla neram
nenjil paayudhu kaaman vidum baaNam
thookkam vallai maamaa
kaakka vaikkalaamaa
நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்...
நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கண்ணும்
Sent from my SM-N770F using Tapatalk
நாணயம் மனுசனுக்கு அவசியம் தம்பி
நாணயம் மனுசனுக்கு அவசியம்
அதுவே நல்லோர்கள் சொல்லிவைத்த
நன்மையான ரகசியம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மனுசன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
இதுதானா இதுதானா
எதிர்பார்த்த நாளும் இதுதானா?
இவன் தானா இவன் தானா
மலர்*மலர் சூட்டும் மணவாளன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்
மனமென்ற கருவண்டு பறக்கட்டும்
உறவுக்கும் நிலவுக்கும் துடிக்கட்டும்
உலகத்தை ஒருமுறை மறக்கட்டும்...
சிரிக்க சொன்னார் சிரித்தேன்
பார்க்க சொன்னார் பார்த்தேன்
எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி
காதல் இன்னமுதே வாழிய நீ
எனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ
இவதான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இவளொரு அழகிய பூஞ்சிட்டு
வயசு ஈரொம்போது பதினெட்டு
உடலது பனி விழும் மலர் மொட்டு
பேசும் ஒவ்வொரு சொல்லும் தேன் சொட்டு
தேன் சிந்துதே வானம்
உனை எனை தாலாட்டுதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வானத்தை பார்த்தேன்
பூமியை பார்த்தேன்
மனுஷனை இன்னும் பார்க்கலையே
Sent from my SM-N770F using Tapatalk
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே
என்னை கண்டால் என்னென்னவோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்ன மகாராணி அழகு அழகு அழகு
இன்னும் சில நேரம் பழகு பழகு பழகு
Sent from my SM-N770F using Tapatalk
பழக தெரிய வேணும்
உலகில் பார்த்து நடக்க வேணும்
பெண்ணே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்
Sent from my SM-N770F using Tapatalk
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ondru serndha anbu maarumaa
uNmai kaadhal maari pogumaa
munnaaLile seidha.....
வணக்கம் ராஜ் & pp :)
மாறியது நெஞ்சம்
மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம்
காண வருவாரோ...
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
purushan veettil vaazha pogum peNNe thangachi kaNNe
sila budhdhimadhigaL solluren keLu munne
vaNakkam RD,pp ! :)
Hi, RD and rajraj!
பெண்ணே நீயும் பெண்ணா
பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா
ஒவ்வொன்றும் காவியம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூதிடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர் தான் எதிர்காலமோ
பாடும் நீல பூங்குயில்
மௌனமான வேளையில்...
neela vaNNa kaNNaa vaadaa nee oru mutham thaadaaa
nilaiyaana inbam thandhu......
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏன் இந்த காதலோ நேற்றே இல்ல
நீயே சொல் மனமே
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்
Sent from my SM-N770F using Tapatalk
விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உனக்கென்ன குறைச்சல்
நீயொரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை
Sent from my SM-N770F using Tapatalk
ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை பெருசு என்றாலும் சிறுசு என்றாலும்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Kaiyum kaiyum kalandhida vaa jollyaagave
kaadhal kadhai pesida vaa geliyaagave
கதை ஒன்று நான் சொல்லவா
காதல் கதை ஒன்று நான் சொல்லவா
வண்ண வண்ணச் சோலை எங்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
solaikkuLLe kuyilu kunju summaa summaa koovudhu
soLak kadhir thaaLam podudhu