உயர்ந்த இடத்தில் இருக்கும் பொது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதருக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது...
Printable View
உயர்ந்த இடத்தில் இருக்கும் பொது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதருக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது...
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளையடித்தால்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போடவா
ஒரு பக்கம் பாக்குறா
ஒரு கண்ணை சாய்கிறா
அவ உதட்டை கடிச்சிக்கிட்டு மெதுவாக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக
நீ தூது சொல்லடி மெதுவாக
இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா
Sent from my SM-N770F using Tapatalk
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சொல்லாயோ வாய் திறந்து
வார்த்தை ஒன்று
சொல்லாயோ வாய் திறந்து
நில்லாயோ நேரில் வந்து
நான் அழைக்க
நில்லாயோ நேரில் வந்து
ஊஞ்சல் மனம்
அன்றாடம் உன்னோடு
மன்றாடும் வேளை
சொல்லாயோ வாய் திறந்து
போதும் இனி
கண்ணான கண்ணா
உன் பொல்லாத லீலை...
நான் பொல்லாதவன்
பொய் சொல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும்
ஏய் சண்டை காரா
குண்டு முழியில ரெண்டு உயிரை தேடி பாயுது
அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா...
நீல வண்ண கண்ணனே
உனது எண்ணமெல்லாம் நான் அறிவேன்
கண்ணா என் கையை தொடாதே
மோஹன கண்ணா என் கையை தொடாதே
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
செக்கச் செக்க சிவந்த பொண்ணு
வண்ணச் சித்திரத்தில் வரைந்த கண்ணு
சித்திரமே சித்திரமே சிரிக்கக் கூடாதா
சிறிது நேரம் அருகில் நீயும் இருக்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாண்டியன் நான் இருக்க
ஏண்டி உனக்கு நேரம்
பைரங்க சீரம் பாரு
Penangகு (en pirandha ooru) சிங்கபூரு
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் பொட்டு வச்சி பூ முடிச்சி நின்னாளாம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு வார்த்தை சொல்ல
ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
அந்த பார்வை பார்க்க முடியாம
நான் ஒதுங்கி நின்னேன்
ராத்திரி பகலா ரிக்ஷா இழுப்பேன்
நைசா பேசி பைசா இழுப்பேன்
அம்மா ..ஒதுங்கு ..ஒதுங்கு ..ஒதுங்கு...
ராத்திரி பகலா ரிக்ஷா இழுப்பேன்
நைசா பேசி பைசா இழுப்பேன்
டிராமா சினிமா சர்க்கஸ் பாப்பேன்
ராஜா மாதிரி சிகரெட்டும் பிடிப்பேன்
வேர்த்து உருகினா பீச்சுக்குப் போவேன்
மீந்த பணத்திலே மீனு வாங்குவேன்
ஆத்தாடி உன் கையிலே குடுப்பேன்
ஆத்தச் சொல்லியே சாப்பிட்டுப் படுப்பேன்
உன் மனதை எனதாய் போர்த்தி படுப்பேன்
உடலில் உயிர் போல் உன்னுள் கிடப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
Sent from my SM-N770F using Tapatalk
உனக்கென இருப்பேன்
உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன் கண்மணியே
கனிய கனிய மழலை பேசும் கண்மணி
உயா். காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி...
கண்ணுமணி பொன்னுமணி
உன்னை நெனச்சி காத்திருக்கேன்
உன்ன காணாத கண்ணுக்குள்ளே தூக்கத்த
பசி தூக்கத்த மறந்து நீயும்
அடி பாசத்த பொழிஞ்சாயே
தெனம் உன் முகம் பார்த்து பூக்கும்
புது விடியலும் தந்தாயே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகலொன்று வந்திடுமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்பில் மலர்ந்த நல் ரோஜா
கண் வளராய் என் ராஜா
வாழ்விலே ஒளி வீசவே
வந்தவனே கண் வளராய்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன் மேல் நானும், நானும் புள்ள
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பச்சப்புள்ள அழுதுச்சுன்னா
பாட்டு பாடலாம்
இந்த மீசை வச்ச குழந்தைக்கு
என் பாட்டு போதுமா
பிள்ளையே
பிள்ளையே
உன் மனம் வெள்ளையே
கள்ளம் கபடம் இல்லையே
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே
எவளோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
யாரோ எவளோ என்று தெரியவில்லை
துளியா கடலா என்று புரியவில்லை
ஏதோ செய்தாள் என்ன அறியவில்லை
அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே*காதல் செய்யும் நேரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்பே நீ அங்கே நான் இங்கே
வாழ்ந்தால் இன்பம் காண்பது எங்கே
செந்தூரப்பூவே செந்தூரப்பூவே சில்லென்ற காற்றே என் மன்னன் எங்கே என்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தேவனே என்னை பாருங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்
ஆயிரம் நன்மை தீமைகள்
நாங்கள் செய்கின்றோம்
நீங்கள் அறிவீர் மன்னித்தருள்வீர்
மன்னிக்க வேண்டுகிறேன்
உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரைத் தேடும் மீனாய்
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்...
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
மன்னிக்க வேண்டுகிறேன்
உந்தன் ஆசையை தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன்
கண்கள் சந்திக்க யேங்குகிறேன்
மனம் நாடும் தெய்வம் நீ
உனை காண நாளும் ஏங்குகிறேன்
என் அன்பை அறியாயோ
அருள்வாயே நீ அருள்வாயே
திருவாய் மலர்ந்து அருள்வாயே
அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே*காதல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk