வனத்தில் வண்ண மலர்கள்
மலரில் வீசும் தென்றல்
தென்றலில் வீசும் வாசம்
அது தெய்வத்தின் காணிக்கை
ஓ தெய்வத்தின் காணிக்கை
அந்த தெய்வம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
வனத்தில் வண்ண மலர்கள்
மலரில் வீசும் தென்றல்
தென்றலில் வீசும் வாசம்
அது தெய்வத்தின் காணிக்கை
ஓ தெய்வத்தின் காணிக்கை
அந்த தெய்வம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
செய்யும் தொழிலே தெய்வம்
அந்த திறமைதான் நமது செல்வம்
Sent from my SM-N770F using Tapatalk
பேசியது நானில்லை கண்கள்தானே
நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே
Sent from my SM-N770F using Tapatalk
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் உன்னை சேர்ந்த செல்வம்
நீ என்னை ஆளும் தெய்வம் இனி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
dheivam thandhaai veedu veedhi irukku
indha oor enna sondha veedenna
ellaam unakke tharuvene inimel urimai needhaane
thaLukku thaLukkunenave thaaragai minnida
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொன்னுல பொன்னுல பண்ணுண மூக்குத்தி*
மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி*
போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம்*
பாட்டு கச்சேரி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
mandram vandha thendralukku manjam vara nenjam illaiyo
anbe en anbe
Kacheri kacheri kaLai kattudhu
kaNNaale nee ennai paarthaa
உன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே
உன்ன தேடி தேடி தேடி நெஞ்சு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வரவேண்டும்
வாழ்க்கையில் வசந்தம்
அது தரவேண்டும்
வளர் காதல் இன்பம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அய்யயோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா
மேலே பறக்கும் ராக்கட்டு
மின்னல் பூச்சி ஜாக்கட்டு
ஆளை மயக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சின்ன பொண்ணு சிங்காரி
நான் சிரித்து மயக்கும் ஒய்யாரி
Sent from my SM-N770F using Tapatalk
நில்லு நில்லு நில்லு நில்லு
சொந்தக் காலில் நீயும் நில்லு நில்லு
ஏ தள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தலைவிதிய கையால் தள்ளு தள்ளு
Sent from my SM-N770F using Tapatalk
ஏ புள்ள கருப்பாயி உள்ள வந்து படு தாயி ஆடி மாசம் கொல்லுதடி அம்மி கல்லும் ஆடுதடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிங்காரி பியாரி பியாரி பியாரி பியாரி ஒய்யாரி வாடி வாடி வாடி வாடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க
நெல்லுக்கு
Sent from my SM-N770F using Tapatalk
ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
Sent from my SM-N770F using Tapatalk
வாடி ராசாத்தி
புதுசா இளசா ரவுசா போவோம்
வாடி வாலாட்டி
நரியா புலியா தனியா திரிவோம்
ஊரே யாருன்னு கேட்டா ஏய்
உம் பேர மைக்கு செட்டு போட்டு உறுமிக் காட்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அத்திரி பத்திரி கத்திரிக்கா
என் அத்தான் நெஞ்சில் இடம்
Sent from my SM-N770F using Tapatalk
ஏய் சுழலி அழகி விலகி
கலகட்டிப் போறவளே
இருடி திருடி அழகூட்டித்தான்
நகரும் அரளி
Sent from my SM-N770F using Tapatalk
போறவளே போறவளே பொன்னுரங்கம் என்னை புரிஞ்சுக்காம போறியே நீ சின்ன ரங்கம் ரங்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணிப்பார்த்தால் சின்ன இடம்
இருவர்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தேவியர் இருவர் முருகனுக்கு
திருமால் அழகன் மருகனுக்கு
ஏனடி தோழி
Sent from my SM-N770F using Tapatalk
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
Sent from my SM-N770F using Tapatalk
யாரை தான் நம்புவதோ பேதை நெஞ்சம் அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத்
துயர் கொண்டாயோ தலைவி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
boomiyil maanida janmam adaindhum Or puNNiyam indri vilangugaLpol
kaamamum krodhamum uLLam nirambave
en thalaivi irukkum idam thedungaLe
…..
megangaLe ingu vaarungaLe
வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே
வந்து பாடுங்கள் பாடுங்கள் அனந்த ராகங்களே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓரிடம்தனிலே நிலையில்லாதுலகினிலே உருண்டோடிடும் பணம் காசெனும் உருவமான பொருளே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நிலையில்லா வாழ்வு இதுதானா
நேற்றிருந்த தெல்லாம் கனவுதானா
தாங்கிய நாதன் பொய்தானா
சுகமான ராகங்களே
இசை சபை ஏறி வாருங்களே
சுரம் ஏழின் திருந்தேரில்
கலை தெய்வம் வரும் நேரம்
இசை வேள்வி நான் செய்கிறேன்
என்னை யாரென்று நான் சொல்கிறேன்
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk