என்னுயிர் நீ தானே உன்னுயிர் நான் தானே நீ யாரோ இங்கே நான் யாரோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
என்னுயிர் நீ தானே உன்னுயிர் நான் தானே நீ யாரோ இங்கே நான் யாரோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இங்கே வான்தே இங்கே வான்தே
தல்லி போந்தே தல்லி போந்தே
நீந்தானே நீந்தானே நிலவின் பேத்தி தானே
நீப்போக நீப்போக நிழலும் வெள்ளை தானே
https://www.youtube.com/watch?v=7_uoJVuhc7c
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கையிலே ஆகாசம் கொண்டு வந்த உன் பாசம்
காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா
ஆகாயம் தீப்பிடிச்சா…
நிலா தூங்குமா…
நீ இல்லா நேரம் எல்லாம்…
நெஞ்சம் தாங்குமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நெஞ்சமடி நெஞ்சம் அன்று நான் கொடுத்தது
இதுதானா கணக்கு நினைவில்லை உனக்கு
அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளது ஒரே நிலா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்றும் புதியது பாடல் என்றும் புதியது
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
முருகா உன்னைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு அது நில்லாத புது ஆறு
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்
பேரு விளங்க இங்கு வாழணும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வருஷத்தைப் பாரு அறுபத்தி ஆறு உருவத்தைப் பாரு இருபத்தி ஆறு
இடந்தெரியாமல் கேலி செய்தாரு இப்போது யாரை கேலி செய்தாரு
யாரை எங்கே வைப்பது என்று*
யாருக்கும் தெரியல்லே
அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும்*
பேதம் புரியல்லே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காக்கை சிறகினிலே நந்தலாலா
நிந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா
கருப்பு எனக்கு பிடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும் டவுசண்ட் வாட்ஸ் பவரு
(வேறு எந்த வார்த்தையிலும் ஒரு பாட்டு கூட தெரியலை!)
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தியேட்டர் காலி ஆளிருக்காது தேதி இருபத்தொண்ணிலே
சிகரெட் பீடி வெற்றிலை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Wrong post!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ…வா
விழி…மீனாடும் விழி மொழி
தேனாடும் மொழிக் குழல்
பூவாடும் குழல் எழில் நீ நாடும் எழில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என் கின்றேன்
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கனவு கண்டேன் நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன்
மேளம் முழங்கி வரக் கனவு கண்டேன்
அங்கே விருந்து மணங்கமழக் கனவு கண்டேன்
மேளத்தை மெல்ல தட்டு..
இந்த மேளத்தை மெல்ல.. தட்டு
மேளத்தை மெல்ல தட்டு
இந்த மேளத்தை மெல்ல தட்டு
அங்கங்க கிள்ளிக்கிட்டு..
பூட்டி வச்ச வீட்டுக்குள் ஜல்லிக்கட்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மெல்ல மெல்ல அருகில் வந்து
மென்மையான கையைத் தொட்டு
அள்ளி அள்ளி அணைக்கத் தாவுவேன்
நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய்
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்னை பகவதிக்கு தன்னை கொடுத்துவிட்டு
துன்பத்தை மறந்து விடு
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ*
இன்பம் சேர்க்க மாட்டாயா? – எமக்*
கின்பம் சேர்க்க மாட்டாயா?*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்பம் கொண்டாடும் மாலை
இதுவே உல்லாச வேளை
தென்றல் வந்தாடும் மாலை
உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா
செய்யடா செய்யடா செய்யடா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
செய் ஏதாவது செய் சொல்லாததை செய்
செய்யாததை செய் செய் கூடாததை செய்
சூடாவது செய் ஏடாகூடம் செய்
சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
யார் சிரித்தால் என்ன
இங்கு யார் அழுதால் என்ன
தெரிவது என்றும் தெரிய வரும்
மறைவது என்றும் மறைந்து விடும்
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள் ரெண்டைக் கவர்ந்து போனாளே
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கள்ளமலர்ச் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன் பாலும் பழமும் தேவையில்லை தூக்கமில்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவள வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ வருவாயே கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே