தீண்ட தீண்ட பார்வை பார்த்து எனது உதடுகள் உந்தன் மார்பில் போகும் ஊர்வலங்கள்
Printable View
தீண்ட தீண்ட பார்வை பார்த்து எனது உதடுகள் உந்தன் மார்பில் போகும் ஊர்வலங்கள்
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம் ஊரார்க்குச் சொல்லுங்கள் ஒன்று
ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ
மாற்று குறையாதோ பொன்னோ
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி
மனம் விரும்புதே உன்னை உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும் நீயே அன்றோ
பேசுவது கிளியா..
இல்லை பெண்ணரசி மொழியா..
கோயில் கொண்ட சிலையா..
கொத்து மலர் கொடியா
கொடி கொடி கொடி கொடி கொடி
நான் பறக்குற நேரம் இதுடா கொடி
மவன தேடிப்போயி செய்யப் போறேன்டா கொடி
தரை பொலக்குற வேக நடைடா கொடி
எங்க இருக்க நீ தேடி வரன்டா கொடி
தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான்
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே பெருமையுடன் வருக
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில் தேசம் நன்மை பெருக
தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல மாமன அள்ளி நீ தாவணி
அள்ளி முடிச்ச கொண்டையிலே அட எம் மனச சொருகி வெச்ச பெண் மயிலே
கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ கூடையில் என்ன பூ குஷ்பூ
தாழம்பூச்சேல தாழம்பூச்சேல மானே
என் மேல தாகத்த சொல்லுதடி
தொட்டுக்கொள்ளும் வேகத்த சொல்லுதடி
தொட்டுக் கொள்ளவா நெஞ்சில் தொடுத்துக் கொள்ளவா
பட்டுக் கொள்ளவா மெல்லப் பழகிக்
கொள்ளவா
பழகும் தமிழே
பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா
அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா
சந்தன வெயிலா இவள் மன்மத புயலா
மன்மத லீலையை வென்றார் உண்டோ
என் மேல் உனக்கேனோ பாராமுகம்
உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன்
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன் மொழி பேசும் சிங்காரச் செல்வம்
(நான் பெற்ற)
தொட்டால் மணக்கும் சவ்வாது
சுவைத்தால் இனிக்கும் தேன் பாகு
எட்ட இருந்தே நினைத்தாலும்
இனிக்கும் மணக்கும் உன் உருவம்
செல்வமே
ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
ஊஞ்சலுக்கு பூச்சூட்டி
ஊர்வலத்தில் விட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
கன்னத்துல வை
ஹா..வைரமணி மின்ன மின்ன
என்னென்னமோ செய்...
ம்ம் செய்தி சொல்லு காதல் பண்ண
மின்னும் பனி சாரல் உன் நெஞ்சில் சேர்ந்தாலே
கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்து கொண்டாலே
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா இனிப்பில்லாத முக்கனியா
மார்கழி பனியில் மயங்கிய நிலவில்
ஊர்வசி வந்தாள் எனைத் தேடி
கார்குழல் தடவி கனியிதழ் பருகி
காதலை வளர்ப்பேன் இசை பாடி
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி
ஊசி மலை காடு ஹோய்
உள்ள வந்து பாரு ஹோய்
ஏசி வச்ச ஊரு ஹோய்
இங்கே வந்து சேரு ஹோய்
காடு திறந்தே கிடக்கின்றது காற்று மலர்களை உடைக்கின்றது கண்கள் திறந்தே கிடக்கின்றது
திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத
பிள்ளைகள் போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத்
தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்
நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன
அந்த கண்ண பார்த்தாக்கா
Love'u தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மானா மாறாதா
அவன் நினைத்தானா இது நடக்கும் என்று அவன் நினைக்கும் முன்னே பழம் பழுக்குமென்று
இதுவும் வேண்டுமடா எனக்கு இன்னமும் வேண்டுமடா
எதையும் நன்றாய் எடை போடாமல் உதவி செய்தேனே
எனக்கே எனக்கா..
நீ எனக்கே எனக்கா.. மதுமிதா மதுமிதா
ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா
பிஇப்டி கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா
பிளைட்டில் வந்த நந்தவனம்
Taj Mahal ஒன்று வந்து காதல் சொல்லியதே
தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர் காலம் தெரிகின்றது
புதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றது