வானிலே தேன்னிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா?
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா?
ஆசை மீறும் நேரமே ஆடை
Printable View
வானிலே தேன்னிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா?
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா?
ஆசை மீறும் நேரமே ஆடை
கானம்?
Oops!
பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம் கள்ளூறும் பொன் வேளை தள்ளாடும்
உன்னாலே கண்கள் தள்ளாடி உறங்காமல் எங்கும் என் ஆவி
உன்னைச் சுற்றும் ஆவி காதலான கண்ணீர் காணவில்லையா ஓ நீயில்லாமல் நானா தேவதை
அழகே அழகு தேவதை ஆயிரம் பாவலர்
வண்ணக்கொடியே வண்டாடும் மலரே
எண்ணம் இருந்தும் நாணமா
பாவலர் தமிழின் பண்பான காதல்
மௌன கலையன்றோ
பெண்மை
பொன்னழகு பெண்மை சிந்தும் புன்னகை
என்ன ஒரு மந்திரமோ இல்லை தந்திரமோ
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் யந்திரம் சிவசம்போ நெஞ்சம் ஆலயம்
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மான் இனம்
தமிழும் அவளும் ஓரினம்
எல்லாரும் ஓர்குலம்
எல்லாரும் ஓரினம்
எல்லாரும். இந்நாட்டு மன்னர்
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோய்
முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான் ஹோய்
போற்றிப் பாடடி பொண்ணே தேவர் காலடி மண்ணே
எஜமான் காலடி மண்ணெடுத்து
நெத்தியில பொட்டு வெச்சோம்
எங்க எஜமான் அவன் சொல்லுக்குத்தான்
நாங்கதினம் கட்டுப்பட்டோம்
உங்களத்தான் நம்புதிந்த பூமி
ஆகாயம் பூமி என்றும் ஒன்றா
நீ அந்த வானம் நான் இந்த பூமி
ஒன்றென்று யார் சொல்லுவார்
என்னை நானேஏ..ஏஏ..ஏ..
கேட்கின்ற கேள்வி இது
நானே கேட்கின்ற கேள்வி இது
சாமந்திப்
சாமந்தி பூவுக்கும்..
சாயங்கால காத்துக்கும்..
சரியாச்சு என்று சொல்லி
ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்த்தை
மறுவார்த்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க · மயில் தோகை
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது
கண்களை தூது விட்டேன் தலைவா தலைவா
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா
கண்ணருகில் பெண்மை குடியேற கையருகில் இளமை தடுமாற
தென்னை
கொல்லையிலே தென்னை வைத்து குருத்தோலைப் பெட்டி செஞ்சு
சீனி போட்டு நீ திங்க செல்லமாய்ப் பிறந்தவளோ
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கி தரணுமா சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன்
பள பள பள ஜிலு ஜிலு ஜிலு பலூனை பாரு
சைனா பலூனை பாரு ஜப்பான்
வாடா பின்லேடா
ஒளியாதே அச்சோடா
என்னை ட்வின் டவர் என்று தொடுடா
ஜப்பானின் ஹைகூவா
ரஷ்யாவின் ஓட்காவா
நீ என்னுள் என்ன கண்டுபிடிடா
நூலாடை நிக்காத இடுப்பு
ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு
ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு
பத்து விரல் மோதிரமாம்
பவழ மணி மாலைகளாம்
எத்தனையோ கனவுகளாம்
எவ்வளவோ ஆசைகளாம்
அத்தனையும்
காதல் என்றால் அத்தனையும் கனவு
கண்மூடியே வாழ்கின்ற உறவு
ஒருத்தி ஒருவனை
நினைத்து விட்டால்
அந்த உறவுக்குப் பெயரென்ன
காதல்……
கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை
என்னை கேலி
உயிர வாங்கி கேலி செஞ்சே ஞாபகமா
அது உறவுக்கார ஆடு என்ற நாடகமா
சலக்கு சலக்கு சிங்காரி உன் சரக்கு என்னடி கைகாரி
சரசமாடும் ரங்கய்யா பரிசம் போடு எங்கய்யா
நான் சாக்கு சொல்லி வரவா பாக்கு வாங்கி வரவா பந்தல் போட்டு பரிசம் போடவா
சாமக்கதிரு சமைஞ்சிருச்சு சத்தம் இல்லாம இன்னும் கொஞ்சம் மிச்சம்
இடுப்போரம் மச்சம் காட்டவா
மச்சான் அப்புறமா மிச்சம் காட்டவா
அப்பன் பன்ன தப்புல ஆத்தா பெத்த வெத்தல வெளஞ்சிருக்குடா
ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா நான் பார்த்தா பார்க்காமலே போறியா அடி ஏய்
உன்னைத்தானே ஏய்..
உன்னைத் தானே ஏய்..
உறவென்று நான் நினைத்தது
உன்னைத்தானே
தன்னைத்தானே கொஞ்சும்
சின்ன சின்ன தூறல் என்ன
என்னை கொஞ்சும் சாரல் என்ன
சிந்த சிந்த ஆவல்
நலம் நலமறிய ஆவல் உன் நலம் நலமறிய
நீ இங்கு
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்ததாரும் இல்லையே
உலரும் காலை பொழுதை முழுமதியும்
முழுமதி அவளது முகமாகும்…
மல்லிகை அவளது மணமாகும்…
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…
மகரந்த காட்டின் மான்குட்டி
வள்ளிமலை மான்குட்டி
எங்கே போறே
வந்திருக்கும் வேலன
பார்க்க போறேன்
கொல்லிமலை தேன்சிட்டு