மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
புதிய ஒரு ஜோடி பொருத்தம் பலகோடி
Printable View
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
புதிய ஒரு ஜோடி பொருத்தம் பலகோடி
ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு
சொந்த கிளியே நீ வந்து நில்லு
எங்கே அந்த வெண்ணிலா?
கல்லை கனி ஆக்கினாள்
முள்ளை மலர் ஆக்கினாள்
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்
ஐந்தில் எட்டு ஏன் கழியாது
எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன் விட்டு விட்டு சென்றானடி இன்று வேறு பட்டு நின்றானடி
என் தலைவன் வருகிறான் நேரிலே
நல்ல இளமையெனும் கவிதை கோயில் தேரிலே
கோவில் முழுதுங் கண்டேன் – உயர்
கோபுரம் ஏறிக் கண்டேன்
தேவாதி தேவனை யான் – எங்குந்
தேடியுங் கண்டிலேனே
எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்
பணத்தை எங்கே தேடுவேன்
உலகம் செழிக்க உதவும் பணத்தை
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே பிழைக்கும் மனிதனில்லே
பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன்
வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா! மார்பு துடிக்குதடீ! பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே
உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்
ஆசையினாலே
மனம் அஞ்சுது கெஞ்சுது
தினம் அன்பு மீறி போனதாலே
அபிநயம் புரியுது முகம்
முகம் என்ன மோகம் என்ன
விழி சொன்ன பாஷை என்ன
வேறென்ன
என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழிப் பார்வையிலே சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்
சொல்லி சொல்லி வந்ததில்லை
இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு
அன்னை மனம் ஆணையிட
இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு
செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
சிரிப்பு, இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்…
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்
ஏன் என்றால் உன் பிறந்தநாள்
இலை ஒன்றில் மேடை அமைத்து
பிறந்தநாள் இன்று பிறந்தநாள்
நாம் பிள்ளைகள் போலே
தொல்லைகள் எல்லாம்
மறந்த நாள்
மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
மடிமேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே நினைத்தாலே
நினைத்தாலே இனிக்கும் சுகமே
நெருங்கி நெருங்கி பழகிய விதமே
இரவும் நானும் உங்கள் வசமே
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை
மாலை வண்ண மாலை
இந்த உலகத்தில் ஆயிரம் மாலை
திருநிறைச் செல்விக்கு திருமண மாலை
தேவர்கள் சாட்சியில் மங்கல மாலை
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை
ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
சின்னப் பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஒருநாளிலே
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா நீ சொல் என்றேன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து…
தாயாகி வந்தவன்
அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தாலாட்டு
அள்ளித் தந்த பூமி
அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம்
தந்தையல்லவா
வானம் நமது தந்தை பூமி நமது அன்னை
உலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ
காடு பொட்ட காடு செங்காத்து வீசும் காடு
வீடு கீத்து வீடு எலியோடு எங்க பாடு
வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா அன்பே உந்தன் பேரைத்தானே
கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்
நெஞ்சுக்குத் தெரிகின்ற இன்ப சுகம்
ஒரு முறையா இருமுறையா
உன்னைக் கேட்கச் சொல்லும்
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்
என்னப் பாடச் சொல்லாதே
நான் ஊமையான சின்னக் குயிலு