ஆதி சொன்னபடி கிரி அந்த லேடியை கெஸ்ட் ஹவுஸில் தங்க வைப்பதற்கு கிரி காரில் அழைத்து போய் விட்டான்.
ராஜேஷ் அந்த ப்ராடு வீட்டில் தள்ளாடிகிட்டே பேசுகிறான். என்னை கடனாளி ஆக்கிவிட்டான் உன் அண்ணன். அந்த பெண் எனக்கும் நிறைய கடன் இருப்பதாக சொல்ல நான் பணம் எடுத்து வருவதாக சொல்லி விட்டு போய் விடுகிறான். ப்ராடு புருஷன் வந்ததும் இவனே ஒன்றும் இல்லாதவன் இவனிடம் பணம் கேட்க சொல்லி அனுப்பி விட்டேன் என்று சொல்ல, அந்த ப்ராடு புருஷன், நமக்கு பணம் வேண்டும் ஆதி சொல்வதை கேட்டால் பணம் கிடைக்கும் என்று சொல்லி விடுகிறான்.
மேனகா இன்ட்ரஸ்டாக ஏர்போனில் பாட்டு கேட்டு கொண்டிருக்கும் போது, அப்பா மேனகாவிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறார். மேம் கல்யாணம் செய்ய வேண்டும் . மேம் கல்யாணம் செய்தால் என் சுதந்திரம்போய் விடும் என்கிறார்.எனக்கு அப்படி ஒரு ஆசை வந்தால் சொல்கிறேன் . ஆதி வருகிறான் மேம் அப்பாயின்ட் படி. நாளை ஒரு மீட்டிங் இருக்கு அங்கு நீங்கள் எதுவும் பேச வேண்டாம். ஆதி உளருகிறான்.
அடுத்து ஆதி அலுவலகம் ,
ஆதி கிரியிடம் மேமை காணும் என்று கேட்க கிரி உடனே மேம் போன் பன்ன மேம் Pஅண்ணுகிறார் அவர் ஆபீஸ் வந்து விட்டதாக சொல்ல ஆதி வெளியே வந்து பார்க்கிறன். மேம் அங்கு ஒருவர் ப்யானோ வாசித்து கொண்டிருக்க அதில் லயித்து போகிரார் அவர் மீனவ குப்பத்திற்கு உதவி செய்வதற்காக ணிதி திரட்டுகிறார் அவர் பெரிய பணக்காரர். ப்யானொ குய் நான் ஆட்டொ க்ராப் போடுகிரேன் பட் ஆட்டொ க்ராப் ஒன்றுக்கு 100 ரூபாய் என்று சொல்ல நிரைய பேர் வாங்குகிரார் அவரையே மேம் பார்க்க ஆதி இழுக்காத குறையாக அழைத்து செல்கிறாம்
ஆர்த்தி வீடு,
ஆர்த்தி திடீரென்று வாந்தி எடுக்க எல்லோர்க்கும் ஆர்த்தி மாசமாக இருப்பது தெரிந்து விடுகிறது. கலாவுக்கு பேச கத்து குடுக்கனுமா. வாய்க்கு வந்த படி திட்டுகிறார்ஆர்த்தி எப்போதும் போல் அழ, கலாவின் தங்கை ஆர்த்தியிடம் வயிற்றில் குழந்தை இருக்கும் போது அழக்கூடாது தைரியமாக இரு என்று சொல்லி விட்டு போய் விடுகிறார்.
அபி வீடு,
அபி வீட்டில் எல்லோரும் ஆர்த்திக்கு பணம் கொடுக்காததற்கு திட்டுகிறார். அபியை பேச விடாமல் எல்லாம் திட்டுகின்றனர்.அபி தனியே போய் அழுகிறார்.
இரண்டு நாள் கதை. கதை சுருக்கம்