திவ்யா பிலிம்ஸ் திரு.சொக்கலிங்கம், திரு.எஸ். ராஜ்குமாருக்கு
விழாவை வெற்றிகரமாக நடத்தியதற்கு அடையாளமாக அவரை
வாழ்த்தி பொன்னாடை போர்த்துகிறார்.
http://i61.tinypic.com/33dc8wi.jpg
Printable View
திவ்யா பிலிம்ஸ் திரு.சொக்கலிங்கம், திரு.எஸ். ராஜ்குமாருக்கு
விழாவை வெற்றிகரமாக நடத்தியதற்கு அடையாளமாக அவரை
வாழ்த்தி பொன்னாடை போர்த்துகிறார்.
http://i61.tinypic.com/33dc8wi.jpg
இதயக்கனி திரு.எஸ். விஜயன் அவர்கள் ,திரு.எஸ். ராஜ்குமார்
அவர்களின் தலைமையில் விழா வெற்றி அடைய வாழ்த்தி
பொன்னாடை போர்த்துகிறார்.
http://i58.tinypic.com/2qk73hj.jpg
திவ்யா பிலிம்ஸ் திரு.சொக்கலிங்கம் எம்.ஜி.ஆர். விருது பெறுகிறார்.
அருகில் திருவாளர்கள்:எஸ். ராஜ்குமார், இதயக்கனி எஸ். விஜயன், லக்ஷ்மன் ஆகியோர்.
http://i62.tinypic.com/fq7bq.jpg
http://i59.tinypic.com/n3qjhd.jpg
இதயக்கனி திரு.எஸ்.விஜயன், திரு லக்ஷ்மனுக்கு பொன்னாடை அணிவிக்கிறார்.
திரு.எஸ். ராஜ்குமார் மற்றும் திரு.லக்ஷ்மன் ஆகியோருக்கு விழா
குழுவினர் சார்பாக மாலைகள் அணிவிக்கப்பட்டது.அருகில் திருவாளர்கள்:ஹயாத் , சொக்கலிங்கம், இதயக்கனி எஸ். விஜயன்,
பூக்கடை சக்தி, திருப்பூர் ரவிச்சந்திரன், சிவகுமார் ஆகியோர்.
http://i59.tinypic.com/2mzjj42.jpg
விழாவின் புகைப்படங்கள் தொடரும் .......
விகடன் பொக்கிஷம் சினிமா விமர்சனம் – 30-4-1972-இல் வந்தது.
நன்றி, விகடன்!
ராமன் தேடிய சீதையில் தயாரிப்பாளர்கள் தேடி எடுத்திருக்கிற கதையம்சம் சுவையானது.
ஒரு லட்சிய மனைவியின் ஆறு குணங்கள் என்னென்ன என்று நிறைந்த வாழ்வு வாழும் ஒரு முதிய தம்பதியர் மூலம் அறிந்து, அந்தப் பெண்ணைத் தேடி மணந்துகொள்கிறான் கதாநாயகன். அந்த முயற்சியில் அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள்தாம் இப்படத்தின் கதை.
பாம்பாட்டி நடனம் முதல் காபரே வரை விதவிதமான நடனங்களை ஆடிக்கொண்டே இருக்கிறார் ஜெயலலிதா. ஆடை களையும் நடனத்தைக்கூட அவர் விட்டுவைக்கவில்லை. ஒரு நடனக் காட்சியில் அவருடைய ஆடை, கதாநாயகரான எம்.ஜி.ஆரே முகத்தைச் சுழித்துக்கொள்ளும் அளவு விரசத்தின் எல்லையைத் தொட்டுவிட்டாலும், அவர் நடனங்கள் கண்களுக்கு ரசமாகவே இருக்கின்றன.
எம்.ஜி.ஆருக்கு இந்தப் படத்தில் சற்று மாறுதலான பாத்திரம். ஏதாவது ஒரு பிரச்னையிலோ, போராட்டத்திலோ ஈடுபட்டு படம் முழுவதும் சீரியஸாக இல்லாமல் இருப்பதே அந்த மாறுதல்! லட்சிய மனைவி வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார் அல்லவா? அதனால்தானோ என்னவோ, ஆரம்பம் முதல் இறுதி வரை உற்சாகமாகவும் உல்லாசமாகவும் மாப்பிள்ளை மாதிரி தோன்றி, சிறப்பாக நடிக்கிறார். அசோகனுடன் அவர் போடும் சண்டை மயிர்க்கூச்செறிய வைக்கிறது.
எம்.ஜி.ஆரின் கன்னம் அதிர்ஷ்டம் செய்தது. அவர் கன்னத்தில் பாம்பு கொத்திய விஷத்தை ஜெயலலிதா தன் வாயினால் உறிஞ்சி எடுக்கிறார்! (சென்ஸார் விஷயத்தில் எல்லாரும் இப்படிச் சாமர்த்தியமாக இருக்கத் தெரிந்து கொண்டிருந்தால், கோஸ்லா கமிட்டிக்கு வேலையே இருந்திருக்காதே!)
ஆரம்பத்திலேயே, ஒரு சில நிமிட சந்திப்பின்போதே சீதை யைத் தன் லட்சியப் பெண்ணாகத் தேர்ந்தெடுத்துவிட்ட பின் கதையில் சுவாரசியம் ஏற்படுமா? அதேபோல் சீதை இறந்துவிட்டாள் என்று கேள்விப்பட்டதும் கதாநாயகன் வேறு பெண்ணைத் தேடிப் புறப்படுவதும் உயர்வாக இல்லை.
இந்தக் குறைகளெல்லாம் ஆழமாகச் சிந்திக்க ஆரம்பித்தால்தான் தோன்றும். ஆனால், படம் பார்க்கும்போது அப்படியெல்லாம் நம்மைச் சிந்திக்கவிடாமல் கலகலவென்று பொழுதுபோக்குச் சம்பவங்களால் நம் கவனத்தைத் திருப்பிவிடுகிறார்கள்!
மக்கள் திலகத்தின் புகழ் பரப்பிய திரை உலகம் - திரைச்செய்தி இரண்டு இதழ்களும் தொடர்ந்து 20 ஆண்டுகள் மாதம் இரு முறையாகவும் , மக்கள் திலகத்தின் புது படங்கள் வெளியான நேரங்களில்
சிறப்பு மலர்களாகவும் வந்துள்ளது பெருமைக்குரிய தாகும் .
ரசிகர்களின் கையில் சிறப்பு மலர்கள் - பாடல் புத்தகம் - வரவேற்பு நோட்டீஸ் - அன்றைய தினம் வெளியான தினசரிகளில் வந்த முழு பக்க விளம்பரம் என்று அமர்க்களப்படும் நாட்களை மறக்க முடியாது .ஒரு சிலர் மட்டும் அந்த பொக்கிஷங்களை பாது காத்து வந்தார்கள் .
விரைவில் மக்கள் திலகத்தின் அன்னமிட்டகை - ரிக்ஷாக்காரன் - இதய வீணை - உலகம் சுற்றும் வாலிபன் - நேற்று இன்று நாளை - உரிமைக்குரல் - சிரித்து வாழ வேண்டும் - மலர்கள் கிடைத்தவுடன் இங்கு பதிவிடுகிறேன் . மேலும் நினைத்தை முடிப்பவன் - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை வந்த 10 படங்களின் மலர்களும் கிடைக்க வாய்ப்புள்ளது .கிடைத்தவுடன் எல்லா மலர்களின் தொகுப்பையும் திரியில் பதிவிடுகிறேன் .
Look-alikes add glitz to electioneering in TN
Read more at: http://news.oneindia.in/india/lookal...n-1424366.html
"The MGR look-alike is the most popular and much demanded personality," he said. In AIADMK rallies, especially in rural and semi-urban regions, "MGR" appears without fail to cheer the electorate. Thiagarajan, who has been performing as MGR for over 25 years, said songs like "Naan Aanayitaal" and "Ulagam Piranthathu Enakkaga," enthrall the audience although the songs were nearly half a century old.
Read more at: http://news.oneindia.in/india/lookal...n-1424366.html
DINAMANI PAPER
மிகச் சிறந்த அரசியல்வாதியாகப் பரிமளித்தவர் எம்ஜிஆர்: ஹேமமாலினி
http://i45.tinypic.com/2j428ua.jpg
நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவது குறித்த கேள்விக்கு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பதிலளித்த நடிகை ஹேமமாலினி, நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவது ஒன்றும் தவறல்ல என்றார். மேலும், நடிகராகப் பரிமளித்த எம்.ஜி.ஆர்., அரசியல் தலைவராக மிகச் சரியாகப் பணியாற்றினார்; பரிமளித்தார். அதுபோல் நடிகர்களாலும் அரசியலில் திறம்படப் பணியாற்ற முடியும் என்று பதிலளித்தார்
Aayirathil Oruvan (Tamil)
This 1965 swashbuckling action-adventure movie is re-released in digital format. It is directed by B.R. Panthulu and the story is based on sea-pirates and independence achieved against a cruel tyrant.
Classification: P13
Genre: Romance
General Release Date: 28 Mar 2014
Running Time: 2 Hours 53 Minutes
Distributor: Lotus Five Star
Cast: Nageswaran C. Krishna Gundu Rao, M. N. Nambiar, M. G. Ramachandran, Jayalalitha
Director: B. R. Panthulu
Format: 2D
[Reviews] [Showtimes] [Malay Synopsis]
Showtimes Result Fri, 04 Apr | 05 | 06 | 07 | 08 | 09
Advertisement
Date: Friday, 04 Apr 2014
Lotus Five Star - Sentul Cineplex, Kuala Lumpur
Tel: 03-40422525
Aayirathil Oruvan, 2D (P13)
06:00PM
Lotus Five Star - Butterworth, Butterworth
Tel: 04-3101081
Aayirathil Oruvan, 2D (P13)
02:45PM
IN WORLD CINEMA HISTORY THALAIVAR CREATE NEW RECORD IN OVERSEAS AREA YES OUR THALAVAR MOVIE AAYIRATHIL ORUVAN SUCESSFULLY RUNNING SECOND WEEK IN MALAYSIA . THIS RECORD IS UNBEATABLE
NOW WE ARE PROUD OUR THALAIVAR IS ONE & ONLY BOX OFFICE EMPEROR OF WORLD CINEMA
http://www.cinema.com.my/movies/movi...uvan2014.18395