http://i58.tinypic.com/1zcg4k8.jpg
Printable View
உலக ராயல் சினிமா - ஆகஸ்ட் மாத இதழில் வெளியான செய்தி.
http://i60.tinypic.com/29mx2xf.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர்.நடித்து பி.ஆர். பந்துலு தயாரித்த
"ஆயிரத்தில் ஒருவன் " 1965-ல் வெளியாகி , பெரிய பிரேக்
தந்தது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இந்த படம் சமீபத்தில் வெள்ளித்திரைக்கு வந்து , டிஜிடல் வடிவில் மறுவெளியீடாக , வெள்ளிவிழாவை நோக்கி ஓடிகொண்டிருப்பது தமிழ் திரையுலகின் சிறப்பு.
காலம் கடந்து நிற்கும் காவியம் "ஆயிரத்தில் ஒருவன்."
http://i57.tinypic.com/1042tcw.jpg
எம்.ஜி.ஆரின் எச்சில் நாக்கில் என் பாடல்கள் ஏறுமுன் – என் முகத்தில் காலம் உமிழ்ந்த எச்சில்கள் கொஞ்சமா நஞ்சமா?
ஏச்சுகளையும் எள்ளல் பேச்சுகளையும் எதிர் கொள்ள முடியாமல் – எப்பொழுதோ நான் திருச்சிக்குத் திரும்பியிருப்பேன் – கோடம்பாக்கம் நமக்குக் கொஞ்சமும் ஒத்து வராதென்று! வழிமறித்து நின்று என்னை ஆற்றுப்படுத்தியது எம்.ஜி.ஆரின் வரலாறுதான்; அதனால்தான் – அவரை நான் அப்படியே விழுங்கி என் உயிர் நாடியில் உட்கார்த்தி வைத்திருக்கிறேன்! "
- காவியக் கவிஞர் வாலி .