சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள , சென்னை சினிமா
பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் .
http://i58.tinypic.com/2ajdkea.jpg
Printable View
சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள , சென்னை சினிமா
பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் .
http://i58.tinypic.com/2ajdkea.jpg
புகைப்படத்தில் , சினிமா பத்திரிகையாளர் சங்க தலைவர் திரு.மேஜர் தாசனுடன்
பேராசிரியர் திரு. செல்வகுமார்
http://i57.tinypic.com/xaurgh.jpg
புகைபடத்தில் நீங்கள் காண்பது திரு.மேஜர் தாசனுடன்
தமிழ்நாடு திரைப்பட தொழில்நுட்ப கல்லூரியில் பயின்ற திரு.விஜயராஜ்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் தீவிர ரசிகர் /பக்தர் .
மறைந்த பிரபல தமிழ் பின்னனி பாடகர் திரு.டி.எம்.எஸ்.அவர்களுடன் நெருங்கி
பழகியவர். திரு.டி.எம்.எஸ். அவர்களின் வாழ்க்கை வரலாறை தொலைக்காட்சி
தொடராக தயாரித்துள்ளார் . கேரளா மாநிலத்தில் புரட்சி தலைவர் குடும்பம்/உறவினர் வாழ்ந்த இடங்கள், ராமாவரம் தோட்டம், புரட்சி தலைவர் நினைவிடம்
போன்ற பல இடங்களில் படப்பிடிப்பு நடந்ததாகவும், புரட்சி தலைவர் புகழ் பாடும்
பல காட்சிகளும் அதில் இடம் பெறும் எனவும், ரசிகர்கள் விரும்பும் வகையிலும்
படமாக்கப்பட்டுள்ளதாகவும் , அநேகமாக 2015 மார்ச் மாதம் திரு.டி.எம்.எஸ்.
அவர்களின் பிறந்த நாளுக்கு முன்னர் வெளியாக போவதாகவும் தகவல்கள்
தெரிவித்தார்.
http://i59.tinypic.com/2ufc3dk.jpg
திரு. மேஜர் தாசனுடன் திரு. ஆர். லோகநாதன் .
http://i60.tinypic.com/29m9d2p.jpg
உரிமைக்குரல் இதழ் சார்பாக திரு. பி.எஸ். ராஜு வெளியிட்ட காலண்டர் நமது
திரி நண்பர்களின் பார்வைக்கு
http://i61.tinypic.com/2n1cfp0.jpg