ஆழ்கடல் அலைகளும் ஓயுமோ பிறர் ஆணையால்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
ஆழ்கடல் அலைகளும் ஓயுமோ பிறர் ஆணையால்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன்
உயிர் காதல் மீது ஆணை வேறு கை தொட மாட்டேன்
ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வண்டொன்று வந்தது வாவென்று சொன்னது
என்னென்று நானும் கேட்டேன் கண்ணென்று சொன்னது
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நல்ல கணவனுக்கு மனைவியானவள்
அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்
அவன் வல்லமை என்றுமே விரும்புவாள்
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாழ்க்கை வாழ்வதற்கே
வம்பன் பெரிய டம்பன் போலி இன்ப சுக
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுசன் பெரிய மனுசன்
செயலை பார்த்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு