3.மேலே புரட்சி தலைவர் சிலைக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டுள்ளது.
கீழே திரு. குமார் ஆரத்தி எடுக்கும் காட்சி.
http://i60.tinypic.com/flzomc.jpg
Printable View
3.மேலே புரட்சி தலைவர் சிலைக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டுள்ளது.
கீழே திரு. குமார் ஆரத்தி எடுக்கும் காட்சி.
http://i60.tinypic.com/flzomc.jpg
http://i60.tinypic.com/28wh537.jpg
4.திரு. எம்.எஸ். ஆர். மணி ஆரத்தி எடுக்கிறார்.
5. புரட்சி தலைவரின் சிலைக்கு கீழே மதுரை மாநகர பக்தர்களுடன் திரு. எஸ். குமார்.
http://i62.tinypic.com/qpmhbr.jpg
6.புகைபடத்தில் திருவாளர்கள்: எம்.எஸ். ஆர். மணி, எஸ். குமார் , அனுப்பானடி ஆறுமுகம் , மாரியப்பன் மற்றும் பலர்.
http://i61.tinypic.com/35iyow6.jpg
7.மலைபோல் குவிந்துள்ள மாலைகளுடன் கூடிய புரட்சி தலைவரின் சிலை.
அருகில் திரு. எஸ். குமார்.
http://i61.tinypic.com/2ebanf6.jpg
8.புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து வணங்கும் திரு..எஸ். குமார்.
http://i57.tinypic.com/169jlac.jpg
5000 பதிவுகள் முடித்து தொடரும் எனக்கு திரி மூலமும், நேரிலும், அலைபேசி /தொலைபேசி மூலமும் வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள் தெரிவித்திருந்த அனைத்து
நல்ல இதயங்களுக்கும் இதயங்கனிந்த நன்றி .
http://i61.tinypic.com/25tzxap.jpg
ஆர். லோகநாதன்.
எத்தனையோ நடிகர்கள் வந்தாச்சு இன்னும் வர இருக்கிறார்கள் எவர் வந்தாலும் தமிழுக்கு ஒரே தனி மகுட நடிகன் எம் ஜி ஆர் மட்டுமே அவரின் சிறப்புக்கு கிட்ட எவரும் நெருங்க முடியாது வெறும் நடிகனாக இல்லாமல் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட அவர்
ஏழை எளிய மக்களின் இன்னல்கள் தீர தன்னால் முடிந்த உதவிகளை செய்து வாழ்ந்தார் எம்ஜிஆர் பற்றி அதிகமாக தமிழர்கள் அறிவார்கள்.
சிலருக்கு எம்ஜிஆர் என்றால் கசக்கும் காரணம் அவர்கள் மனித நேயமின்றி வாழ்வதே நல்லது ஒன்று இருந்தால் அதற்கு சாத்தானாக கொடியது ஒன்று இருக்கும் என்பதே உலக நியதி புத்தருக்கும் யேசுவுக்கும்க் காந்திக்கும் எதிரிகள் இருந்தனரே.
உலகின் கணக்கில் மேற்குறிப்பிட்டவர்கள் உத்தமர்கள் நேர்மையானவர்கள் என்று போற்றப்படுகின்றார்கள் அவர்கள் போல நல்வழியில் வாழ்ந்தவர் எம்ஜிஆர் .
தான் யார் எப்படிப்பட்ட மக்கள் சமுதாயத்தில் வாழ்கின்றேன் என்று உணர்ந்து தனது தேவைகளுக்கு மேலே வந்த செல்வத்தை சமூகத்துக்கு செலவிட்டார் அந்தளவுக்கு அவரிடம் அறிவு பக்குவம் குடிகொண்டிருந்தது.
அதை அவர் பெறுவதற்கு அவரின் அன்னையே காரணமாக இருந்திருகின்றார்.
இரசிகர்களே உண்மையில் எமக்கு சம்பளம் தரும் முதலாளிகள் என்று கூறியவர் மக்கள் திலகம், புரட்சி என்றால் என்ன என்பதற்கு எம்ஜிஆர் தந்த வரைவிலக்கணம் ஒருவன் தனது உழைப்பினால் ஈட்டிய செல்வத்தை இல்லாதவருக்கும் கொடுத்து தானும் வாழ்வதே புரட்சி என்பது அவரின் கருத்து.
அழுபவர்கள் சிரிக்க வேண்டும் சிரிப்பவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதே அவரின் அடிப்படை குறிக்கோளாக இருந்தது நொந்தவர்கள் நோவை துடைக்கும் நல்லெண்ணம்
அவரிடம் நிறைந்திருந்ததே அவரை இன்றுவரை மக்கள் நேசிக்க காரணம் வாழ்க எம்ஜிஆர் புகழ்.
courtesy
ம.இரமேசு