hello, home made... to be more specific, I made...
Printable View
உன்னை வாழ்த்த வந்தேன்
எந்தன் கனித்தமிழ் நீயில்லையோ
பெண்ணே பெரும் கவியே
உந்தன் பெயர் சுவைத்தேனில்லையோ
எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே
நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா
அதை நான் பார்க்கவா மனம்தான் தாங்குமா
I'm not sure if I sang this recently on PP, but I love this song...soooooo much. I have no idea why!
பொன்வானிலே எழில் வெண்மேகமே
பன்னீரில் நீராடும் பெண் அன்னமே
என் ஆனந்தம் ஆரம்பமே என் தேவி