வசந்த காலங்கள் கசந்து போகுதே எனது தூரங்கள் ஓயாதோ
Printable View
வசந்த காலங்கள் கசந்து போகுதே எனது தூரங்கள் ஓயாதோ
தீராத விளையாட்டுப் பிள்ளை-கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை
ம*னித*ன் மாறுவ*தில்லை
அவ*ன் மாறிடில் ம*னித*னே இல்லை
வ*ந்திடும் அவ*னால் தொல்லை
நீ சிந்தித்து பார் என் சொல்லை
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
நிலவே என்னிடம். நெருங்காதே. நீ நினைக்கும். இடத்தில் நான் இல்லை
நான் தெய்வமா இல்லை நீ தெய்வமா நமக்குள்ளே யார் தெய்வம்
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில்பேடு…
ஏனோ தெய்வம் சதி செய்தது…
பேதை போல விதி
காலம் நெருங்குது கதை முடிய
இந்தக் காட்டு நரிக்கூட்டத்துக்கு விதி முடிய
ஊரே சிரிக்குது உன்னைப் பார்த்து
இப்போ ஊளையிட்டு என்ன லாபம் என்னைப் பார்த்து
நான் பாத்தா பைத்தியக் காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்
உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்
ஓரக்கண்ணில் ரசித்தால் ரொம்ப
இதத்தான் ரொம்ப ரசிச்சேன்
அதத்தான் எண்ணி சிரிச்சேன்
மேலாடை
Clue, pls!