http://i49.tinypic.com/m80gfn.jpg
Printable View
பெருந்தன்மைக்கோர் எடுத்துக்காட்டு. தனது படத்தை விட எம்.ஆர். ராதவின் படத்தை பெரிதாகப் போட்டு நடிகன் குரல் இதழில் வெளிவந்துள்ள விளம்பரத்தைப் பாருங்கள். http://i47.tinypic.com/sfkuaf.jpg
http://i46.tinypic.com/5xub6t.jpg
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடைமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
http://i45.tinypic.com/2wf3afl.jpg
நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு
http://i45.tinypic.com/5zo521.jpg
உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும்
உலகினில் நிச்சயம் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
உலகம் செழிப்பதுண்டு