-
And some news after the release of Ninaithathai Mudipavan, many MGR Fans have named their male child as Ranjith, my father's longtime friend son's name is one such named after this movie.
Through my blog I also had one such friend named after this movie.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
-
http://i47.tinypic.com/8xvcrc.gif
நினைத்ததை முடிப்பவன். இந்த காவியத்தை வேருபதற்கு காரணம் என்ன என்று புரியவில்லை. ஒரு கதைக்கு தேவையான எல்லாம் இதில் உள்ளது: சிறந்து பாடல்கள், திரைக்கதை, கட்சி அமைப்பு மற்றும் இதற்கு எல்லாம் மகுடமாய் புரட்சி தலைவரின் இரு மறுப்பட கதாபாத்திரங்கள். ஒரு படத்தை ரசிபதற்கு இதைவிட வேறு என்ன தேவை.
-
தேவர் பிலிம்ஸ் -தேர்த்திருவிழா - 23-2-1968.
45வது ஆண்டு நிறைவு நாள் .
1968- மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் 115 பொங்கல் வெளியீடு மற்றும் குடியிருந்த கோயில் மார்ச் வெளியீடு இரண்டு படங்கள் மிக பெரிய வெற்றியுடன் ஓடிகொண்டிருந்த வேளையில் இடையே 23.2.1968 அன்று வந்த படம் .
சுமாராக ஓடிய படம் . மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு . இனிமையான பாடல்கள் .
மறு வெளியீடுகளில் இந்த படம் பலமுறை திரையிடப்பட்டு வசூலில் சாதனை படைத்த படம் .
-
-
-
-
-
-
-