-
Quote:
Originally Posted by
Muthaiyan Ammu
மக்கள் திலகத்தின் ராமன் தேடிய சீதை பட ஸ்டில்ஸ் மிகவும் அருமை .நன்றி முத்தையன் சார்
நீதிக்கு தலை வணங்கு - எங்கள் காஞ்சி ராஜா அரங்கில் வெளியானது .6 வாரங்கள் ஓடியது
எத்தனை மனிதர்கள் உலகத்திலே பாடல் காட்சியில் மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு என்னை கவர்ந்தது .
-
-
-
-
திரு. சிவா அவர்களுக்கு. நான் நடிகர் திலகம் திரிக்கு செல்வதும் இல்லை. அதற்கு நேரமும் இல்லை....நாங்கள் வேவு பார்க்கும் அளவிற்கு விரும்பத்தகாத பதிவுகள் இடம் பெறுகிறதா என்ன? நாகரீகம் தெரியாமல், மற்றவர்கள் மனது புண்படும் வார்த்தைகளை உபயோகப்படுத்த எங்கள் தலைவர் எங்களுக்கு சொல்லித்தரவில்லை. மனதில் உள்ள ஆற்றாமை காரணமாக பதிவிடப்படும் பதிவுகளை இந்த மையத்தின் நிர்வாகிகள் நீக்குவார்கள் என்று நம்புகிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
http://i58.tinypic.com/2e49q2o.jpg
Loganathan Sir,
One request, could you post DINAIDHAZ 17/3/2015 about EVP 50 years sir, please.
Thanks
-
http://i60.tinypic.com/20zpk6a.jpg
Sri Lanka 133 (37.2 ov)
South Africa 134/1 (18.0 ov)
புரட்சித்தலைவர் மற்றும் மாவீரன் பிரபாகரன் புகழ் என்றும் நிலைத்து வாழ்க.
-
அய்யா பெரியவரே தகவலுக்கு நன்றி அது சம்பந்தமாக விளம்பரங்கள் இருந்தால் பதிவு செய்து இந்த சிறியவனின் ஆசை நிறைவேற்றுங்கள் கனடா, ( முன்று வாரங்கள் )சிங்கப்பூர் மலேசியா அமெரிக்கா
Quote:
Originally Posted by
sivaa
யுகேஸ் பாபு நீங்கள்
சிங்கபுர் மலேசியா கனடா நாடுகளில்ஒரே மறவெனியீட்டு காவியம்
ஆ ஒருவன் என்றும் எந்த ஒரு நடிகராலும் சாத்தியமா என்றும் கேட்கிறீர்கள்?
நீஙகள் குறிப்பிட்ட 3 நாடுகள் மட்டுமல்ல அமெரிக்கவிலும் திரையிடப்பட்டது கர்ணன்
இதனை முதல்முதலில் சாத்தியமாக்கியவரே எங்கள் திலகம்தான்
அறிந்துகொள்ளுங்கள்
27.7.12 முதல்
அமெரிக்கா-கனடா-மலேசியா-சிங்கப்பூர் : கர்ணன்
http://i1110.photobucket.com/albums/...arnanDi3-1.jpg
http://i1110.photobucket.com/albums/.../KarnanDi6.jpg
லண்டன் மாநகரில் உலகமே களமிறங்கி, புவியின் எடை ஒரே பக்கமாகச் சாய்வதால், எதிர்திசையில் எடையைச் சமன் செய்ய, விண்ணுலகில் இருந்து கலைக்கடவுள் வந்துள்ளார் "கர்ண"னாக..!
ஏதேனும் ஒரு பெரிய மாநில-தேசிய-உலக நிகழ்வு குறுக்கிட்டாலே, தங்களது திரைப்படங்களை சற்று தள்ளி வெளியிட்டுக் கொள்ளலாம் என்கின்ற மனோபாவம்/சென்டிமென்ட் உள்ள திரையுலகில், அன்றும்-இன்றும்-என்றென்றும் இதுகுறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல், தமது திரைப்படங்களை மிகமிக துணிச்சலுடன் வெளியிட்டு வெற்றிக்கொடி நாட்டுகின்ற ராஜதைரியம் நமது நடிகர் திலகம் ஒருவருக்கே..!
லண்டனில் 'ஒலிம்பிக்ஸ்' களைகட்ட அமெரிக்கா-கனடா-மலேசியா-சிங்கையில் "கர்ணன்" கொடி நாட்டுகிறார்.
கனடாவில் உங்கள் ஆ.ஒருவன் 2 நாட்கள் ஓடுவதாக விளம்பரம் செய்தும்
ஆட்கள் வராததால் தூக்கிவிட்டார்கள்
கர்ணன் 3 வாரங்கள் ஓடி சாதனை செய்தது
-
-