http://i49.tinypic.com/6zc2no.jpg
புதுமைப்பித்தன் திரைப்படத்தில்
Printable View
http://i49.tinypic.com/6zc2no.jpg
புதுமைப்பித்தன் திரைப்படத்தில்
செல்வகுமார் சார்,
ஆரம்பத்திலேயே அசத்துறீங்க. தொடர்ந்து அசத்துங்க
http://i47.tinypic.com/t5shms.jpg
வெளிவராத சிரிக்கும் சிலை படத்தில் மக்கள் திலகம்
400 பதிவுகளை கடந்து முன்னேற பாதை அமைத்துக் கொடுத்த வினோத் சார், ராமமூர்த்தி சார் ஆகியோருக்கும், அலைபேசியிலும் திரியிலும் வாழ்த்துக்களை பதிவு செய்த திருப்பூர் ரவிச்சந்திரன் சார், மாசானம் சார், மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் உளம் கனிந்த நன்றிகள் பல.
http://i50.tinypic.com/167kx1e.jpg
திருமண நாளை தேவருடன் கொண்டாடும் புரட்சித் தலைவரும் அவர்தம் துணைவியாரும்