நேற்று முதல் (22.07.2013) புதுச்சேரி நியூடோனில் தினசரி நான்கு காட்சிகளாக புரட்சி நடிகராகவும்-மக்கள் திலகமாகவும் இரு வேடங்களில் அசத்தும் 'குடியிருந்த கோயில்' வெற்றி நடை போடுகிறது..
http://i42.tinypic.com/8xlv8j.jpg
Printable View

புதுச்சேரி வீதியின் சுவர்களை அலங்கரிக்கும் நம் மன்னவனின் போஸ்டர்கள்
http://i44.tinypic.com/32zht1c.jpg
மக்கள் திலகத்தின் ''குடியிருந்த கோயில் ''- புதுவை
''இதய வீணை '' - கோவை
தேடிவந்த மாப்பிளை - மதுரை
நாடோடிமன்னன் - நாகர்கோயில்
படங்கள் இந்த வாரம் தமிழகத்தில் நடைபெறுகிறது .
தகவல் -
நன்றி
திரு கலியபெருமாள்
திரு ரவிச்சந்திரன்
திரு கருப்பையா
இடைவிடாத மழையிலும் நம் இதயம் கவர் நாயகனின் '
இதய வீணை' திரைக்காவியம் இணையில்லா வெற்றிகண்ட
இனிப்பான செய்தி தந்த இனிய நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு
இதயங்கனிந்த நன்றி..
இடையறாத மழையிலும் 3 நாட்களில் ஐம்பதாயிரம்
வசூல் மழை பொழிந்து புதியதோர் சாதனை படைக்கும்
நம் புனிதனின் புகழ் இமயம் முதல் குமரி வரை என்ன-
உலகம் முழுவதும் பரவுமென்று உளமார வாழ்த்தும்
உங்கள் அன்பன் வி. கலியபெருமாள்..
பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு
நன்றி சார் ஸ்ரீ ராமுலு நாயுடு அவர்களின் புகைப்படத்தை பதிவு செய்தமைக்கு. கோவைக்கு பெருமையை தேடித்தந்த அவரின் மற்றுமொரு புகைப்படத்தை இங்கு பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
http://i40.tinypic.com/otlqow.jpg