(வசந்தமாளிகை) அடியம்மா ராசாத்தி பாடல்
https://youtu.be/sO5LapH8csg
Printable View
(வசந்தமாளிகை) அடியம்மா ராசாத்தி பாடல்
https://youtu.be/sO5LapH8csg
திரைக்கு வராத ஞாயிறும் திங்களும் படத்திற்காக இசையமைக்கப்பட்ட பட்டினும் மெல்லிய பாடல்.
https://youtu.be/HFl1k4ekFGs
நண்பர்களே,
நமது நடப்பு திரியின் 246 ஆவது பக்கம் பதிவுகள் 2452(ஹிந்து),2453 (எனது 1 1/2 வருட முந்திய பதிவின் மீள் பதிவு)
1)எனது பதிவில் உள்ள மக்களுக்கு நெருங்கிய புராண படம் என்ற கருத்தாக்கம் அப்படியே கையாள பட்டுள்ளது.ஆனால் நடிகர்திலகம்தான் இந்த படத்தின் மூலவர் என்ற எனது குறிப்புக்கள் வசதியாக இருட்டடிப்பு செய்ய படுகிறது.திருவிளையாடலில் ,நடிகர்திலகம் பங்கு பெறாமல் இருந்திருந்தால்,படம் என்னவாகி இருக்கும்?
2)பதிவை(தமிழ் ஹிந்து) உன்னிப்பாக கவனித்தால், நடிகர்திலகம் பற்றி செய்திகள் இருட்டடிப்பு அல்லது நிலை தாழ்த்துதல் என்பது செய்ய படுவது புலனாகும்.
3)ராமா நாய்டு மறைவு குறிப்பில் ,சம்பந்தமில்லாத ஒரு படம் (அதன் கதாநாயகர் பட்டத்துடன் குறிப்பிட பட்டு) அது எங்கே எவ்வளவு ஓடியது என்ற இதயக்கனி குறிப்புகள். திருவிளையாடல் பதிவில் சிவாஜிக்கு பட்டங்கள் இல்லை. ஏ.பீ.என் கதாநாயக அந்தஸ்து தரபடுகிறார். கூட்டு பங்களிப்பில் முத்துராமன்(இவருக்கு இதன் வெற்றியில் என்ன பங்கு?) உட்பட பலரை உயர்த்தி பிடித்து செயற்கையான ஒரு சித்திரிப்பு.நாகேஷ் பற்றி எழுதும் போது ,நாகேஷே குறிப்பிட்ட சிவாஜி பெருந்தன்மை பற்றி குறிப்பில்லை.
4)சிவாஜி படத்தை பற்றி எழுதுவதை தவிர்க்க முடியாது. ஆனால் எழுதும் போது சிவாஜியை பற்றி போகிற போக்கில் குறித்தால் போதும் என்ற போக்கு.
இதனை ராகவேந்தர்,வாசு,முரளி,கல்நாயக்,ஆதிராம்,ரவி போன்றோர் கூட கவனித்து உணராதது எனக்கு ஆச்சர்யமே.
பிரச்சினை எனது சில அனுமானங்கள் ,கோபங்களால் திசை திரும்பி விட்டது. நிதானமாக யோசித்தால் வாசுவிற்கு நான் சொல்ல விழைவது புரியும். முக்கிய பிரச்சினை அப்படியே உள்ளது. நடிகர்திலகம் பற்றி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ் ஹிந்துவில் எழுத படுவதற்கு , ஒரு தலை பட்சமாக ,ரசனை குறைபாடு உள்ள ஒருவர் அங்கு சினிமா பகுதியில் பணி புரிவதே காரணம் என்பது என் யூகம்.
இதே போல சில காலம் முன்பு thats tamil .com (one india )செயல் பட்ட போதும் ,அங்கு தலையிட்டு ஓரளவு நிலைமை சரியாகிறது.
நம் ரசிகர்கள் விழிப்புடன் இருந்து தலையிட்டால் ,இதனை சரி செய்ய முடியும். இந்த மாதிரி பத்திரிகையில் வெளியாகும் அபத்தங்களெல்லாம் சரித்திரமாகும் வாய்ப்புக்கள் உள்ளதால், ராகவேந்தர் போல சந்திர சேகர் போன்று அமைப்பில் ஈடுபாடு கொண்டவர்கள், இடையீடு செய்து , சரி செய்தல் அவசியம்.
இதனை உங்கள் பார்வைக்கு விட்டு விடுகிறேன். நான் ஏற்கெனவே கூறிய படி ஜூலை 21 முதல் ,மீண்டும் வருவேன்.
Today is the Birthday of Nargis, the unreigned queen of North Indian movies....remembered for her ace performance in Mother India that uplifted our image in foreign countries too...the film was remade in Tamil as Punniya Poomi starring NT with Vanishree!
From the Rajkapoor starrer Awara!
https://www.youtube.com/watch?v=GVyJ0lK-wvY
https://www.youtube.com/watch?v=oXLzfldeDcM
Mother India
https://www.youtube.com/watch?v=XCxl-wguiKU
Punniya boomi starring NT! NT donned both the roles of Raajkumar and Sunil Dutt!!
https://www.youtube.com/watch?v=BM1O4eF4Oa4
The birthday of Nargis reminded me of an incident which clearly demonstrates the intimacy and bonding (mutual) NT had with his counterparts in Bombay, which I read long ago.
During one of his visits to Bombay, NT called on Sunil Dutt and Nargis in their residence. While having lunch, NT had asked for a particular dish, which he had tasted during his previous visit. Unfortunately, the hosts could not offer this time, since the dish required some pre-preparational job (like our idli, dosa etc.), which would take a couple of hours. NT left it at that and returned home.
The next day Nargis landed at NT's residence with the same dish, he had asked for!!
Gap filler : Enjoy the climax of Oru Yaathraa mozhi starring NT with Mohanlal! NT gives life to his roles irrespective of who co-stars him or with whom he has to justify the situation even in honorary roles he had been invited for!
நடிகர் திலகன் நடிகர்திலகத்தின் பரம ரசிகர் ! கிட்டத்தட்ட நடிகர்திலகத்தின் புதல்வர் பிரபு போலவே காட்சியளிக்கும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலோ நடிகர்திலகத்தின் மாபெரும் அபிமானியாவார்!!
ஒரு யாத்ரமொழி நடிகர்திலகத்தின் உடல்மொழி !
https://www.youtube.com/watch?v=acZtbuhIZ10
http://sim05.in.com/65dc65cfd680c8b2...33cc0391_m.jpg
Dear (SSS) Sundara Pandian,
Many happy returns of the day. May God bless you with health and prosperity.
Raghavendran.
வாசு சார்
டூப் போடாமல் உயிருக்கு பயப்படாமல் தைரியமாக சண்டைக்காட்சிகளிலும் ஆபத்தான காட்சிகளிலும் நடிப்பதில் நடிகர் திலகத்திற்கு ஈடில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், யாருக்குமே அதிகம் தெரிந்திராத அல்லது யாருமே அதிகம் கவனித்திராத தங்கமலை ரகசியம் கண்ணாடி உடைக்கும் காட்சியை உன்னிப்பாக கவனித்து, நடிகர் திலகத்தின் வீரப் பிரதாபத்தை மிகச் சிறந்த முறையில் எடுத்துரைத்துள்ளீர்கள். இதற்காகவே தங்களுக்கு ஸ்பெஷல்
http://3.bp.blogspot.com/-NHetle5xl1...mil+thanks.gif
மாற்றி மாற்றி விவாதங்கள் நடத்துவதை விட இது போன்ற ஆக்கபூர்வமான பதிவின் மூலம் நாமளிக்கும் பதிலே சிறந்த முறையிலும் ஆணித்தரமாகவும் நடிகர் திலகத்தின் புகழை நிலைக்கச் செய்யும். இந்த வகையில் தங்களுக்கு இங்குள்ள ஒவ்வொருவரும் கோடான கோடி நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர்கள்.
என்னுடைய உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்குப் பின்னால் உள்ள தங்களின் உழைப்பிற்குத் தலைவணங்குகிறேன்.